அஷ்-ஷெய்க் அபூ ஹம்ஸா ஹஸன் பின் முஹம்மத் பாஷுஐப் (حفظه الله) - தமிழ் சேனல் Telegram channel photo

அஷ்-ஷெய்க் அபூ ஹம்ஸா ஹஸன் பின் முஹம்மத் பாஷுஐப் (حفظه الله) - தமிழ் சேனல்

@bashuaibtamilPublic Channel

அஷ்-ஷெய்க் அபூ ஹம்ஸா ஹஸன் பின் முஹம்மத் பாஷுஐப் (حفظه الله) அவர்களின் ஃபத்வாக்கள், பாடங்கள் மற்றும் பயனுள்ள தகவல்கள். https://chat.whatsapp.com/LdBqZQ6EynY0ypPPtIk08G?mode=ac_t ➖➖➖➖➖➖➖➖➖➖➖

26

Last views

85 (85 subscribers)
உறுப்பினர்
—
Rating
37
Total Posts
Oct 17, 2026, 4:53 AM
புதுப்பிக்கப்பட்டது
Apr 24, 2026
Created
Stats

நீங்கள் தமிழில் உள்ளடக்கத்தைப் பார்க்கிறீர்கள். வேறு மொழிகளில் உள்ள உள்ளடக்கத்தைப் பார்க்க தளத்தின் மொழியை மாற்றவும்.

Channel Information

Channel Information
Channel Nameஅஷ்-ஷெய்க் அபூ ஹம்ஸா ஹஸன் பின் முஹம்மத் பாஷுஐப் (حفظه الله) - தமிழ் சேனல்
Username@bashuaibtamil
Categoryவைரல் வீடியோக்கள்
Languageதமிழ்
Countryஇந்தியா
உறுப்பினர்85
Channel TypePublic Channel
Created24 ஏப்., 2026
Last Updated17 அக்., 2026 • 5 நாட்களுக்கு முன்
StatusActive

தரவரிசை

உலகளாவிய தரவரிசை
#42330+138
மொழி தரவரிசை
#124மாற்றம் இல்லை
வகை தரவரிசை
#2610+13

சந்தாதாரர் வளர்ச்சி

மொத்தம்: 8530 Days growth: +67.6%
09/1709/2209/2710/0210/0710/1210/16
சந்தாதாரர் வளர்ச்சி - 30 Days
DateSubscribers
17:09:202679
18:09:202679
19:09:202679
20:09:202679
21:09:202679
22:09:202679
23:09:202679
24:09:202679
25:09:202679
26:09:202679
27:09:202679
28:09:202679
29:09:202679
30:09:202679
01:10:202679
02:10:202679
03:10:202679
04:10:202679
05:10:202679
06:10:202679
07:10:202679
08:10:202679
09:10:202679
10:10:202679
11:10:202679
12:10:202679
13:10:202679
14:10:202679
15:10:202679
16:10:202685
சந்தாதாரர் வளர்ச்சி - Weekly
DateSubscribers
Week of 20:04:202681
Week of 27:04:202681
Week of 04:05:202680
Week of 11:05:202680
Week of 18:05:202680
Week of 25:05:202680
Week of 01:06:202680
Week of 08:06:202680
Week of 15:06:202680
Week of 22:06:202680
Week of 29:06:202680
Week of 06:07:202682
Week of 13:07:202682
Week of 20:07:202682
Week of 27:07:202682
Week of 03:08:202682
Week of 10:08:202682
Week of 17:08:202677
Week of 24:08:202677
Week of 31:08:202678
Week of 07:09:202679
Week of 14:09:202679
Week of 21:09:202679
Week of 28:09:202679
Week of 05:10:202679
Week of 12:10:202685
சந்தாதாரர் வளர்ச்சி - Monthly
DateSubscribers
April 202681
May 202680
June 202680
July 202682
August 202677
September 202679
October 202685
சந்தாதாரர் வளர்ச்சி - Yearly
DateSubscribers
202685

சமீபத்திய இடுகைகள்

•┈┈•◈◉❒﷽❒◉◈•┈┈•

அஷ்-ஷெய்க் அபூ ஹம்ஸா ஹஸன் பின் முஹம்மத் பா ஷுஐப் (حفظه الله) அவர்களிடம் கேட்கப்பட்டது:


📝 கேள்வி:

குளியலறையில் கழிப்பறையும் (மிர்ஹாத் / المرحاض) இருக்கும் நிலையில், அங்கு வுழூ செய்வது அனுமதிக்கப்பட்டதா?

அல்லாஹ் உங்களுக்கு பரக்கத் செய்வானாக.


📖 பதில்:

ஆம், (வுழூ செய்யலாம்) அனுமதிக்கப்பட்டது.

குளியலறைக்குள் அல்லாஹ்வை நினைவுகூர வேண்டாம்.

மேலும், வுழூ செய்யும்போது தஸ்மியா (பிஸ்மில்லாஹ்) கூறுவது கட்டாயமானது அல்ல.


https://t.me/Bashuaibtamil

https://t.me/Bashuaib/9088

https://whatsapp.com/channel/0029VbBVYA8Jpe8bqc69OH3x

#ablution_wudu


➖➖➖➖➖➖➖➖➖➖➖
✍️ தமிழாக்கம்:
அபூ மர்யம்
முஹம்மது கஃபீல் அல்-ஹிந்தி (غفر الله له وهدى والديه)

Telegram

அஷ்-ஷெய்க் அபூ ஹம்ஸா ஹஸன் பின் முஹம்மத் பாஷுஐப் (حفظه الله) - தமிழ் சேனல்

அஷ்-ஷெய்க் அபூ ஹம்ஸா ஹஸன் பின் முஹம்மத் பாஷுஐப் (حفظه الله) அவர்களின் ஃபத்வாக்கள், பாடங்கள் மற்றும் பயனுள்ள தகவல்கள்.https://chat.whatsapp.com/LdBqZQ6EynY0ypPPtIk08G?mode=ac_t➖➖➖➖➖➖➖➖➖➖➖

VIEW CHANNEL
26000
•┈┈•◈◉❒﷽❒◉◈•┈┈•

அஷ்-ஷெய்க் அபூ ஹம்ஸா ஹஸன் பின் முஹம்மத் பா ஷுஐப் (حفظه الله) அவர்களிடம் கேட்கப்பட்டது:


📝 கேள்வி:

ஒருவருக்கு ஸகாத் பணத்திலிருந்து கொடுக்கும்போது, அது ஸகாத் பணம் என்பதை அவருக்குத் தெரிவிக்காமல், என்னுடைய அன்பளிப்பு (ஹதியா) என்று அவர் நினைக்கும் வகையில் கொடுக்கலாமா?

அவர் அது ஸகாத் பணம் என்று தெரிந்துகொண்டால் வெட்கப்பட்டு, சுயமரியாதை காரணமாக அதை ஏற்க மறுத்துவிடுவார். ஆனால் உண்மையில் அவர் தேவையுள்ளவராகவும் கடனில் இருப்பவராகவும் உள்ளார்.


📖 பதில்:

ஆம், அவர் அதை (ஸகாத்) பெறத் தகுதியானவராக இருந்தால், அவ்வாறு கொடுக்கலாம்.


https://t.me/Bashuaibtamil

https://t.me/Bashuaib/9086

https://whatsapp.com/channel/0029VbBVYA8Jpe8bqc69OH3x

#Zakat


➖➖➖➖➖➖➖➖➖➖➖
✍️ தமிழாக்கம்:
அபூ மர்யம்
முஹம்மது கஃபீல் அல்-ஹிந்தி (غفر الله له وهدى والديه)

Telegram

அஷ்-ஷெய்க் அபூ ஹம்ஸா ஹஸன் பின் முஹம்மத் பாஷுஐப் (حفظه الله) - தமிழ் சேனல்

அஷ்-ஷெய்க் அபூ ஹம்ஸா ஹஸன் பின் முஹம்மத் பாஷுஐப் (حفظه الله) அவர்களின் ஃபத்வாக்கள், பாடங்கள் மற்றும் பயனுள்ள தகவல்கள்.https://chat.whatsapp.com/LdBqZQ6EynY0ypPPtIk08G?mode=ac_t➖➖➖➖➖➖➖➖➖➖➖

VIEW CHANNEL
30000
•┈┈•◈◉❒﷽❒◉◈•┈┈•

அஷ்-ஷெய்க் அபூ ஹம்ஸா ஹஸன் பின் முஹம்மத் பா ஷுஐப் (حفظه الله) அவர்களிடம் கேட்கப்பட்டது:


📝 கேள்வி: 1️⃣

எனது வங்கிக் கணக்கில் சில வட்டிப் பணம் சேர்ந்து உள்ளது. அதை தர்மமாக வழங்க வேண்டும் என்ற நோக்கில் அல்லாமல், அதிலிருந்து விடுபட வேண்டும் என்ற நோக்கத்தில் வெளியே எடுத்து, இந்தப் பணத்தைத் தேவையுள்ள ஒரு ஏழை நபருக்கு வழங்குவது அனுமதிக்கப்பட்டதா?

அல்லாஹ் உங்களுக்கு பரக்கத் செய்வானாக.


📖 பதில்:

ஆம், (அவ்வாறு செய்வது) அனுமதிக்கப்படுகிறது.


https://t.me/Bashuaibtamil

https://t.me/Bashuaib/8798


•┈┈•◈◉◉◈•┈┈• •┈┈•◈◉◉◈•┈┈•


📝 கேள்வி: 2️⃣

கண்ணியத்திற்குரிய ஷெய்க் அவர்களே! நான் மார்க்கத்திற்கு முரணான (ஹராமான) முறையில் பணத்தைப் பெற்றுள்ளேன். அந்தப் பணத்திலிருந்து விடுபடும் நோக்கத்துடன், அதைத் தேவையுள்ள ஒருவருக்கு வழங்கலாமா?


📖 பதில்:

ஆம். அந்த (பணத்திலிருந்து விடுபடும்) நோக்கத்துடன் வழங்கலாம்.

அல்லாஹ்வே நன்கறிந்தவன்.


https://t.me/Bashuaib/8006


•┈┈•◈◉◉◈•┈┈• •┈┈•◈◉◉◈•┈┈•


📝 கேள்வி: 3️⃣

வட்டியின் மூலம் கிடைத்த பணத்தைப் பயன்படுத்தி பள்ளிவாசல் கட்டுவது அனுமதிக்கப்படாததின் காரணம் என்ன?


📖 பதில்:

அந்தக் கட்டுமானம் தர்மம் (ஸதகா) செய்யும் நோக்கத்தில் இருந்தால், அது அனுமதிக்கப்படாது. ஏனெனில் (நபி ﷺ அவர்கள் கூறியதாக வரும் ஹதீஸில்):

إِنَّ اللهَ طَيِّبٌ لَا يَقْبَلُ إِلَّا طَيِّبًا

“நிச்சயமாக அல்லாஹ் தூய்மையானவன்; அவன் தூய்மையானதைத் தவிர வேறு எதையும் ஏற்றுக்கொள்ள மாட்டான்.”

ஆனால், ஒருவர் தவ்பா செய்த பிறகு, வட்டிப் பணத்திலிருந்து விடுபடும் நோக்கத்தில் அதைப் பயன்படுத்தி பள்ளிவாசல் கட்டினால், சில அறிஞர்கள் அதை அனுமதித்துள்ளனர்.

அல்லாஹ்வே மிக நன்கறிந்தவன்.


https://t.me/Bashuaib/7759


•┈┈•◈◉◉◈•┈┈• •┈┈•◈◉◉◈•┈┈•


📝 கேள்வி: 4️⃣

ஒருவர் கேட்கிறார்:

மறந்துவிட்ட வங்கிப் பலன்கள் (வட்டிப் பணம்) மூலம் கிடைத்த ரிபா பணத்திலிருந்து விடுபடும் நோக்கத்தில், தேவையுள்ள எனது தாய்க்கு அந்தப் பணத்தைக் கொடுக்கலாமா? மேலும், நான் அவருடன் ஒரே வீட்டில் வசித்து வருகிறேன்.


📖 பதில்:

அனுமதிக்கப்படாது. அல்லாஹ்வே நன்கறிந்தவன்.

ஏனெனில், அவருடைய செலவுகளைப் பொறுப்பேற்க வேண்டியவர் நீங்களே.

இந்த வட்டிப் பணத்திலிருந்து விடுபடும்போது, தனது பராமரிப்புப் பொறுப்பில் (நஃபகா) உள்ளவர்களுக்கு வழங்காமல், வேறு தேவையுள்ளவர்களுக்கு வழங்க வேண்டும்.


https://t.me/Bashuaib/7286


•┈┈•◈◉◉◈•┈┈• •┈┈•◈◉◉◈•┈┈•


📝 கேள்வி: 5️⃣

கடன் சுமையில் உள்ள ஒருவருக்கு, அவருடைய கடனை அடைப்பதற்காக வட்டிப் பணத்தை வழங்குவது அனுமதிக்கப்படுமா?

அல்லாஹ் உங்களுக்கு பரக்கத் செய்வானாக.


📖 பதில்:

ஆம், அனுமதிக்கப்படுகிறது.

அந்தப் பணத்தை தன்னிடமிருந்து அகற்றிவிடும் நோக்கத்தில் அவருக்கு வழங்கலாம்.


https://t.me/Bashuaib/7284


•┈┈•◈◉◉◈•┈┈• •┈┈•◈◉◉◈•┈┈•


📝 கேள்வி: 6️⃣

ஒரு பெண் வட்டிப் பணத்தைப் பெற்றுள்ளார். அதிலிருந்து விடுபட விரும்புகிறார். அவருடைய சகோதரர் தேவையுள்ளவராக இருக்கிறார். அவர் அந்தப் பணத்தைத் தனது சகோதரருக்கு வழங்கலாமா?


📖 பதில்:

ஆம், அனுமதிக்கப்படுகிறது.

ஆனால் அது தர்மம் (ஸதகா) செய்யும் நோக்கத்தில் அல்ல; அந்த வட்டிப் பணத்திலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ளும் நோக்கத்துடன்.


https://t.me/Bashuaib/5942


•┈┈•◈◉◉◈•┈┈• •┈┈•◈◉◉◈•┈┈•


📝 கேள்வி: 7️⃣

ஒருவரிடம் ஹராமான முறையில் கிடைத்த பணத்திலிருந்து விடுபட அவர் விரும்புகிறார். அந்தப் பணத்தைப் பயன்படுத்தி, மருந்துகள் தேவைப்படும் ஒரு மார்க்கக் கல்வியைத் தேடும் மாணவருக்கோ அல்லது அவரது குடும்பத்தினரில் ஒருவருக்கோ மருந்துகளை வாங்கிக் கொடுக்கலாமா?


📖 பதில்:

ஆம். பிற மக்களின் நலனுக்காகப் பயன்படுத்தி, அந்தப் பணத்திலிருந்து அவர் விடுபடலாம்.


https://t.me/Bashuaib/5708


•┈┈•◈◉◉◈•┈┈• •┈┈•◈◉◉◈•┈┈•


📝 கேள்வி: 8️⃣

வட்டி மூலம் கிடைத்த ஹராமான பணத்திலிருந்து விடுபடும் நோக்கத்தில், அரசுப் பள்ளிக்காக நூலகத்தில் புத்தக அலமாரிகளை அமைத்துக் கொடுப்பது அனுமதிக்கப்படுமா?

அல்லாஹ் உங்களுக்கு நற்கூலி வழங்குவானாக.


📖 பதில்:

ஆம், அனுமதிக்கப்படுகிறது.

அல்லாஹ்வே நன்கறிந்தவன்.


https://t.me/Bashuaibtamil

https://t.me/Bashuaib/5597

https://whatsapp.com/channel/0029VbBVYA8Jpe8bqc69OH3x

#Riba_interest
#getting_rid_of_riba


➖➖➖➖➖➖➖➖➖➖➖
✍️ தமிழாக்கம்:
அபூ மர்யம்
முஹம்மது கஃபீல் அல்-ஹிந்தி (غفر الله له وهدى والديه)

Telegram

அஷ்-ஷெய்க் அபூ ஹம்ஸா ஹஸன் பின் முஹம்மத் பாஷுஐப் (حفظه الله) - தமிழ் சேனல்

அஷ்-ஷெய்க் அபூ ஹம்ஸா ஹஸன் பின் முஹம்மத் பாஷுஐப் (حفظه الله) அவர்களின் ஃபத்வாக்கள், பாடங்கள் மற்றும் பயனுள்ள தகவல்கள்.https://chat.whatsapp.com/LdBqZQ6EynY0ypPPtIk08G?mode=ac_t➖➖➖➖➖➖➖➖➖➖➖

VIEW CHANNEL
22000
•┈┈•◈◉❒﷽❒◉◈•┈┈•

அஷ்-ஷெய்க் அபூ ஹம்ஸா ஹஸன் பின் முஹம்மத் பா ஷுஐப் (حفظه الله) அவர்களிடம் கேட்கப்பட்டது:


📝 கேள்வி:

அல்லாஹ் உங்களுக்கு நன்மை அளிப்பானாக. ஆடு அல்லாத (கால்நடைகளான) ஒட்டகம் அல்லது மாடு போன்றவற்றை அகீகாவாக அறுப்பது அனுமதிக்கப்பட்டதா?

அல்லாஹ் உங்களுக்கு நற்கூலி வழங்குவானாக.


📖 பதில்:

அவ்வாறு செய்வது அனுமதிக்கப்பட்டது என்று நான் நம்புகிறேன்.

ஏனெனில், அனஸ் رضي الله عنه அவர்களிடமிருந்து, அவர் தனது மகனுக்காக ஒட்டகத்தை அறுத்ததாக உறுதியாக்கப்பட்டுள்ளது.

இதுவே பெரும்பாலான அறிஞர்களின் கருத்தாகும்: கால்நடைகளில் (பஹீமத்துல் அன்ஆம்) அனைத்தையும் கொண்டு அகீகா கொடுப்பது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டதாகும்.

எனினும், எச்சரிக்கையான கருத்து என்னவென்றால், அகீகாவை ஆடுகளுக்கு மட்டும் வரையறுத்துக் கொள்வதாகும்.

அல்லாஹ்வே நன்கறிந்தவன்.


https://t.me/Bashuaibtamil

https://t.me/Bashuaib/2631

https://whatsapp.com/channel/0029VbBVYA8Jpe8bqc69OH3x

#Aqeeqah
#Fiqh

➖➖➖➖➖➖➖➖➖➖➖
✍️ தமிழாக்கம்:
அபூ மர்யம்
முஹம்மது கஃபீல் அல்-ஹிந்தி (غفر الله له وهدى والديه)

Telegram

அஷ்-ஷெய்க் அபூ ஹம்ஸா ஹஸன் பின் முஹம்மத் பாஷுஐப் (حفظه الله) - தமிழ் சேனல்

அஷ்-ஷெய்க் அபூ ஹம்ஸா ஹஸன் பின் முஹம்மத் பாஷுஐப் (حفظه الله) அவர்களின் ஃபத்வாக்கள், பாடங்கள் மற்றும் பயனுள்ள தகவல்கள்.https://chat.whatsapp.com/LdBqZQ6EynY0ypPPtIk08G?mode=ac_t➖➖➖➖➖➖➖➖➖➖➖

VIEW CHANNEL
17000
•┈┈•◈◉❒﷽❒◉◈•┈┈•

அஷ்-ஷெய்க் அபூ ஹம்ஸா ஹஸன் பின் முஹம்மத் பா ஷுஐப் (حفظه الله) அவர்களிடம் கேட்கப்பட்டது:


📝 கேள்வி:

ஒரு பெண் மஹ்ரம் இல்லாமல், ஆனால் பெண்களின் கூட்டத்துடன் உம்ராவுக்காகப் பயணம் செய்வது அனுமதிக்கப்பட்டதா?


📖 பதில்:

அறிஞர்களின் கருத்துகளில் சரியான கருத்தின்படி, இது அனுமதிக்கப்படாது.



https://t.me/Bashuaibtamil

https://t.me/Bashuaib/9206

https://whatsapp.com/channel/0029VbBVYA8Jpe8bqc69OH3x

#travel
#without_mahram

➖➖➖➖➖➖➖➖➖➖➖
✍️ தமிழாக்கம்:
அபூ மர்யம்
முஹம்மது கஃபீல் அல்-ஹிந்தி (غفر الله له وهدى والديه)

Telegram

அஷ்-ஷெய்க் அபூ ஹம்ஸா ஹஸன் பின் முஹம்மத் பாஷுஐப் (حفظه الله) - தமிழ் சேனல்

அஷ்-ஷெய்க் அபூ ஹம்ஸா ஹஸன் பின் முஹம்மத் பாஷுஐப் (حفظه الله) அவர்களின் ஃபத்வாக்கள், பாடங்கள் மற்றும் பயனுள்ள தகவல்கள்.https://chat.whatsapp.com/LdBqZQ6EynY0ypPPtIk08G?mode=ac_t➖➖➖➖➖➖➖➖➖➖➖

VIEW CHANNEL
16000
•┈┈•◈◉❒﷽❒◉◈•┈┈•

அஷ்-ஷெய்க் அபூ ஹம்ஸா ஹஸன் பின் முஹம்மத் பா ஷுஐப் (حفظه الله) அவர்களிடம் கேட்கப்பட்டது:


📝 கேள்வி:

கேள்வி கேட்பவர் கூறுகிறார்:

“எனது சகோதரி, ஒரு நாள் தன் கணவர் தன்னுடன் உடலுறவு கொண்டதாகவும், தான் விழித்திருந்தும் சோம்பல் காரணமாக ஃபஜ்ர் தொழுகைக்காக ஜனாபத் குளியல் (குஸ்ல்) செய்யவில்லை என்றும் என்னிடம் கூறினாள். மேலும், தூய்மை இல்லாமலேயே ஃபஜ்ர் தொழுததாகவும் கூறினாள்.

இது தடுக்கப்பட்ட விஷயம் (ஹராம்) என்று நான் அவளிடம் வலியுறுத்தினேன். எனவே, இந்தச் செயலின் சட்டம் என்ன? இதற்கு ஏதேனும் பரிகாரமோ (கஃபாரா) அல்லது ஈடுசெய்தலோ தேவையா?

அல்லாஹ் உங்களுக்கு பரக்கத் செய்வானாக.”


📖 பதில்:

“இந்தச் செயல் குஃப்ர் (இறைநிராகரிப்பு) மற்றும் ஃபிஸ்க் (பாவச்செயல்) ஆகியவற்றுக்கு இடையே சுழல்கிறது.

எனவே, அவள் இதிலிருந்து அல்லாஹ்விடம் தவ்பா செய்ய வேண்டும்.

மேலும், இதற்கு எந்தவொரு கஃபாராவும் (பரிகாரமும்) இல்லை.”


https://t.me/Bashuaibtamil

https://t.me/Bashuaib/9202

https://whatsapp.com/channel/0029VbBVYA8Jpe8bqc69OH3x

#Ghusl
#Janabah

➖➖➖➖➖➖➖➖➖➖➖
✍️ தமிழாக்கம்:
அபூ மர்யம்
முஹம்மது கஃபீல் அல்-ஹிந்தி (غفر الله له وهدى والديه)

Telegram

அஷ்-ஷெய்க் அபூ ஹம்ஸா ஹஸன் பின் முஹம்மத் பாஷுஐப் (حفظه الله) - தமிழ் சேனல்

அஷ்-ஷெய்க் அபூ ஹம்ஸா ஹஸன் பின் முஹம்மத் பாஷுஐப் (حفظه الله) அவர்களின் ஃபத்வாக்கள், பாடங்கள் மற்றும் பயனுள்ள தகவல்கள்.https://chat.whatsapp.com/LdBqZQ6EynY0ypPPtIk08G?mode=ac_t➖➖➖➖➖➖➖➖➖➖➖

VIEW CHANNEL
27001
•┈┈•◈◉❒﷽❒◉◈•┈┈•

அஷ்-ஷெய்க் அபூ ஹம்ஸா ஹஸன் பின் முஹம்மத் பா ஷுஐப் (حفظه الله) அவர்களிடம் கேட்கப்பட்டது:


📝 கேள்வி:

பல வருடங்களாக நான் தொழாமல் இருந்தேன். தற்போது அதற்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு (தவ்பா) கேட்டு மீண்டுவிட்டேன். ஆனால், நான் தொழாமல் விட்ட அனைத்து தொழுகைகளையும் கணக்கிட்டு, அவற்றை இரவுத் தொழுகையான தஹஜ்ஜுத் நேரத்தில் தொழுது நிறைவேற்ற விரும்புகிறேன். இவ்வாறு நான் கணக்கிட்டு, விட்டுப்போன தொழுகைகளை இரவுத் தொழுகையில் களா (قضاء) செய்வது மார்க்கத்தில் அனுமதியுள்ளதா?


📖 பதில்:

தவ்பா, அதற்கு முன்பு செய்த பாவங்களை அழித்துவிடுகிறது. எனவே, நீங்கள் தவறவிட்ட தொழுகைகளை களா (قضاء) செய்ய வேண்டிய அவசியம் இல்லை.



https://t.me/Bashuaibtamil

https://t.me/Bashuaib/9198

https://whatsapp.com/channel/0029VbBVYA8Jpe8bqc69OH3x

#Tawbah
#QadaPrayer


➖➖➖➖➖➖➖➖➖➖➖
✍️ தமிழாக்கம்:
அபூ மர்யம்
முஹம்மது கஃபீல் அல்-ஹிந்தி (غفر الله له وهدى والديه)

Telegram

அஷ்-ஷெய்க் அபூ ஹம்ஸா ஹஸன் பின் முஹம்மத் பாஷுஐப் (حفظه الله) - தமிழ் சேனல்

அஷ்-ஷெய்க் அபூ ஹம்ஸா ஹஸன் பின் முஹம்மத் பாஷுஐப் (حفظه الله) அவர்களின் ஃபத்வாக்கள், பாடங்கள் மற்றும் பயனுள்ள தகவல்கள்.https://chat.whatsapp.com/LdBqZQ6EynY0ypPPtIk08G?mode=ac_t➖➖➖➖➖➖➖➖➖➖➖

VIEW CHANNEL
37000
•┈┈•◈◉❒﷽❒◉◈•┈┈•

அஷ்-ஷெய்க் அபூ ஹம்ஸா ஹஸன் பின் முஹம்மத் பா ஷுஐப் (حفظه الله) அவர்களிடம் கேட்கப்பட்டது:


📝 கேள்வி:

உறவினர்களுக்குள் (சொந்தங்களில்) திருமணம் செய்துகொள்வதால் அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு உடல்நலக் குறைகள் அல்லது மரபணு நோய்கள் ஏற்படும் என்று சிலர் கூறுகிறார்கள். இதைப் பற்றி உங்கள் கருத்து என்ன? உதாரணமாக, ஒருவர் தனது பெரியப்பா அல்லது சித்தப்பாவின் மகளை (அதாவது தனது சகோதரப் பெண்ணை) திருமணம் செய்துகொண்டால், அவர்களுடைய குழந்தைகள் நோய்களால் பாதிக்கப்படுவார்கள் என்று கூறுகின்றனர்.


📖 பதில்:

இந்தக் கூற்று தவறானது. நபி ﷺ அவர்கள் தமது மகள் ஃபாத்திமா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்களை, அவரது பெரியப்பாவின் மகனான அலி இப்னு அபீ தாலிப் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களுக்குத் திருமணம் செய்து வைக்கவில்லைவா?

அலி இப்னு அபீ தாலிப் அவர்கள், நபி ﷺ அவர்களின் பெரியப்பாவான அபூ தாலிப் அவர்களின் மகன் ஆவார். ஆகவே, அலி இப்னு அபீ தாலிப் அவர்கள் ஃபாத்திமா (ரழி) அவர்களுக்கு நெருங்கிய உறவினரே. எனவே, இது இரத்த உறவுக்குள் நடைபெற்ற திருமணமாகும்.

உறவினர்களுக்குள் திருமணம் செய்வது குழந்தைகளுக்கு நோய்களை உண்டாக்கும் என்ற இந்தக் கூற்று உண்மையாக இருந்திருந்தால், நபி ﷺ அவர்கள் தமது மகளைத் தமது பெரியப்பாவின் மகனுக்குத் திருமணம் செய்து வைத்து அவருக்குத் தீங்கு விளைவித்திருக்க மாட்டார்கள்.

மேலும், அல்லாஹ் ﷻ ஒரு தம்பதியினரை உடல்நலக் குறைபாடு அல்லது பிறவிக் கோளாறு கொண்ட குழந்தையின் மூலம் சோதிப்பது, கணவன்-மனைவி இரத்த உறவினர்களாக இருக்கும் சந்தர்ப்பங்களில் மட்டும் நிகழ்வதில்லை.

இரத்த உறவு எதுவும் இல்லாத ஏராளமான தம்பதிகளிடமும், அல்லாஹ் ﷻ நோய்கள் அல்லது பிறவிக் கோளாறுகள் கொண்ட குழந்தைகளின் மூலம் சோதிப்பதை நாம் காண்கிறோம்.

அப்படியானால், இரத்த உறவு இல்லாத தம்பதிகளுக்கு நோயுற்ற குழந்தைகள் பிறப்பதே இல்லையா? அத்தகைய நிகழ்வுகள் எதுவுமே இல்லையா? உறவினர்களுக்குள் திருமணம் செய்தவர்களின் குழந்தைகளுக்கு மட்டும்தான் நோய்களும் பிறவிக் கோளாறுகளும் ஏற்படுகின்றனவா?

இவ்வாறான கருத்து சரியானதல்ல.

அல்லாஹ்வே மிக அறிந்தவன்.






https://whatsapp.com/channel/0029VbBVYA8Jpe8bqc69OH3x

#marrying_cousins


➖➖➖➖➖➖➖➖➖➖➖
✍️ தமிழாக்கம்:
அபூ மர்யம்
முஹம்மது கஃபீல் அல்-ஹிந்தி (غفر الله له وهدى والديه)
47000
•┈┈•◈◉❒﷽❒◉◈•┈┈•

அஷ்-ஷெய்க் அபூ ஹம்ஸா ஹஸன் பின் முஹம்மத் பா ஷுஐப் (حفظه الله) அவர்களிடம் கேட்கப்பட்டது:


📝 கேள்வி:

தொழுகையில் இருப்பவர் தும்மினால், அவர் ("அல்ஹம்துலில்லாஹ்" என்று) அல்லாஹ்வைப் புகழலாமா?


📖 பதில்:

ஆம், அது அவருக்கு அனுமதிக்கப்பட்டதாகும்.




https://t.me/Bashuaib

https://whatsapp.com/channel/0029VbBVYA8Jpe8bqc69OH3x

#sneezing


➖➖➖➖➖➖➖➖➖➖➖
✍️ தமிழாக்கம்:
அபூ மர்யம்
முஹம்மது கஃபீல் அல்-ஹிந்தி (غفر الله له وهدى والديه)
43000
•┈┈•◈◉❒﷽❒◉◈•┈┈•

அஷ்-ஷெய்க் அபூ ஹம்ஸா ஹஸன் பின் முஹம்மத் பா ஷுஐப் (حفظه الله) அவர்களிடம் கேட்கப்பட்டது:


📝 கேள்வி:

சாய்ந்துகொண்டோ அல்லது படுத்துக்கொண்டோ உணவு உண்பதற்கான மார்க்கத் தீர்ப்பு என்ன? அல்லாஹ் உங்களுக்கு பரக்கத் அளிக்கட்டும்.


📖 பதில்:

அதைத் தடை செய்யும் எந்த ஆதாரமும் இல்லை. எனினும், அது சிறந்த முறைக்கு மாறானதாகும். ஏனெனில் நபிகள் நாயகம் ﷺ அவர்கள்:
"நான் சாய்ந்துகொண்டு உண்பதில்லை." என்று கூறினார்கள்.




https://t.me/Bashuaib

https://whatsapp.com/channel/0029VbBVYA8Jpe8bqc69OH3x

#eating_leaning


➖➖➖➖➖➖➖➖➖➖➖
✍️ தமிழாக்கம்:
அபூ மர்யம்
முஹம்மது கஃபீல் அல்-ஹிந்தி (غفر الله له وهدى والديه)
55000
•┈┈•◈◉❒﷽❒◉◈•┈┈•

அஷ்-ஷெய்க் அபூ ஹம்ஸா ஹஸன் பின் முஹம்மத் பா ஷுஐப் (حفظه الله) அவர்களிடம் கேட்கப்பட்டது:


📝 கேள்வி:

முஹம்மத் பின் ஸாலிஹ் அல்-முனஜ்ஜித் பற்றி நீங்கள் என்ன அறிந்திருக்கிறீர்கள்?


📖 பதில்:

அவர் “இக்வானி, குத்பி”.




https://t.me/Bashuaib

https://whatsapp.com/channel/0029VbBVYA8Jpe8bqc69OH3x

#salih_munajjid


➖➖➖➖➖➖➖➖➖➖➖
✍️ தமிழாக்கம்:
அபூ மர்யம்
முஹம்மது கஃபீல் அல்-ஹிந்தி (غفر الله له وهدى والديه)
77000
•┈┈•◈◉❒﷽❒◉◈•┈┈•

அஷ்-ஷெய்க் அபூ ஹம்ஸா ஹஸன் பின் முஹம்மத் பா ஷுஐப் (حفظه الله) அவர்களிடம் கேட்கப்பட்டது:


📝 கேள்வி:

தாஸூஆ மற்றும் ஆஷூரா நோன்புகளை கழா (கடமையாக மீதமுள்ள) நோன்பின் நிய்யத்துடன் நோற்கலாமா?


📖 பதில்:

ஆஷூரா நாளை அந்த நோன்பிற்கான நிய்யத்துடன் மட்டுமே நோற்க வேண்டும்.
ஆனால் தாஸூஆ நாளை கழா நோன்பின் நிய்யத்துடன் நோற்பதில் பிரச்சினையில்லை.




https://t.me/Bashuaib

https://whatsapp.com/channel/0029VbBVYA8Jpe8bqc69OH3x

#fasting_muharram


➖➖➖➖➖➖➖➖➖➖➖
✍️ தமிழாக்கம்:
அபூ மர்யம்
முஹம்மது கஃபீல் அல்-ஹிந்தி (غفر الله له وهدى والديه)
115000
•┈┈•◈◉❒﷽❒◉◈•┈┈•

அஷ்-ஷெய்க் அபூ ஹம்ஸா ஹஸன் பின் முஹம்மத் பா ஷுஐப் (حفظه الله) அவர்களிடம் கேட்கப்பட்டது:


📝 கேள்வி:

ஒரு தாய் தனது பிள்ளைகளின் சார்பாக உழ்ஹிய்யா கொடுக்கலாமா? வீட்டுச் செலவுகளை பிள்ளைகளே மேற்கொள்கிறார்கள். ஆனால் அனைத்து விஷயங்களுக்கும் பொறுப்பாளராக தாயே இருக்கிறார்.


📖 பதில்:

ஆம், அனுமதிக்கப்பட்டது. அல்லாஹ்வே மிக அறிந்தவன்.




https://t.me/Bashuaib

https://whatsapp.com/channel/0029VbBVYA8Jpe8bqc69OH3x

#dul_hijjah


➖➖➖➖➖➖➖➖➖➖➖
✍️ தமிழாக்கம்:
அபூ மர்யம்
முஹம்மது கஃபீல் அல்-ஹிந்தி (غفر الله له وهدى والديه)
120000
•┈┈•◈◉❒﷽❒◉◈•┈┈•

அஷ்-ஷெய்க் அபூ ஹம்ஸா ஹஸன் பின் முஹம்மத் பா ஷுஐப் (حفظه الله) அவர்களிடம் கேட்கப்பட்டது:


📝 கேள்வி:

கணவன் தனது மனைவியைத் தொடுவதால் அவரது வுழூ முறிந்துவிடுமா? ஆசையின்றி தொட்டாலும் வுழூ முறிந்துவிடுமா?


📖 பதில்:

அறிஞர்களின் கருத்துகளில் சரியான கருத்தின்படி, மனைவியைத் தொடுவதால் வுழூ முறியாது. ஆசையுடன் தொட்டாலும் அல்லது ஆசையின்றித் தொட்டாலும் வுழூ முறியாது.


https://t.me/Bashuaibtamil

https://t.me/Bashuaib/9196

https://whatsapp.com/channel/0029VbBVYA8Jpe8bqc69OH3x

#ablution


➖➖➖➖➖➖➖➖➖➖➖
✍️ தமிழாக்கம்:
அபூ மர்யம்
முஹம்மது கஃபீல் அல்-ஹிந்தி (غفر الله له وهدى والديه)

Telegram

அஷ்-ஷெய்க் அபூ ஹம்ஸா ஹஸன் பின் முஹம்மத் பாஷுஐப் (حفظه الله) - தமிழ் சேனல்

அஷ்-ஷெய்க் அபூ ஹம்ஸா ஹஸன் பின் முஹம்மத் பாஷுஐப் (حفظه الله) அவர்களின் ஃபத்வாக்கள், பாடங்கள் மற்றும் பயனுள்ள தகவல்கள்.https://chat.whatsapp.com/LdBqZQ6EynY0ypPPtIk08G?mode=ac_t➖➖➖➖➖➖➖➖➖➖➖

VIEW CHANNEL
49000
•┈┈•◈◉❒﷽❒◉◈•┈┈•

அஷ்-ஷெய்க் அபூ ஹம்ஸா ஹஸன் பின் முஹம்மத் பா ஷுஐப் (حفظه الله) அவர்களிடம் கேட்கப்பட்டது:


📝 கேள்வி:

ஷெய்க் அவர்களே, வீட்டிற்குள் நுழையும்போது கூற வேண்டிய துஆ என்ன?
“بسم الله ولجنا، بسم الله خرجنا”
என்று கூறுவது உறுதியாகப்பட்டுள்ளதா?


📖 பதில்:

“பிஸ்மில்லாஹ்” (بسم الله) என்று மட்டும் கூற வேண்டும்.
அதற்கு மேலதிகமாகக் கூறப்படும் வார்த்தைகள் உறுதியாக நிரூபிக்கப்படவில்லை.


https://t.me/Bashuaibtamil

https://t.me/Bashuaib/6636

https://whatsapp.com/channel/0029VbBVYA8Jpe8bqc69OH3x

#house


➖➖➖➖➖➖➖➖➖➖➖
✍️ தமிழாக்கம்:
அபூ மர்யம்
முஹம்மது கஃபீல் அல்-ஹிந்தி (غفر الله له وهدى والديه)

Telegram

அஷ்-ஷெய்க் அபூ ஹம்ஸா ஹஸன் பின் முஹம்மத் பாஷுஐப் (حفظه الله) - தமிழ் சேனல்

அஷ்-ஷெய்க் அபூ ஹம்ஸா ஹஸன் பின் முஹம்மத் பாஷுஐப் (حفظه الله) அவர்களின் ஃபத்வாக்கள், பாடங்கள் மற்றும் பயனுள்ள தகவல்கள்.https://chat.whatsapp.com/LdBqZQ6EynY0ypPPtIk08G?mode=ac_t➖➖➖➖➖➖➖➖➖➖➖

VIEW CHANNEL
36000
•┈┈•◈◉❒﷽❒◉◈•┈┈•

அஷ்-ஷெய்க் அபூ ஹம்ஸா ஹஸன் பின் முஹம்மத் பா ஷுஐப் (حفظه الله) அவர்களிடம் கேட்கப்பட்டது:


📝 கேள்வி:

ஒரு பெண் கேட்கிறார்: வெளியில் மேய்ந்து, தானியங்களையும் தரையில் கிடைக்கும் அழுக்கு போன்றவற்றையும் கொத்தித் தின்னும் கோழியைச் சாப்பிடுவது அனுமதிக்கப்படுமா? அல்லாஹ் உங்களுக்கு பரக்கத் செய்வானாக.


📖 பதில்:

ஆம், (சாப்பிடுவது) அனுமதிக்கப்பட்டது.
ஆனால் அது அசுத்தமான (நஜாஸத்) பொருட்களையே தொடர்ந்து சாப்பிடும் நிலையில் இருந்தால், அது ஜல்லாலா (جَلَّالَة) ஆகிவிடும். எனவே, அந்த அசுத்தத்தின் தாக்கம் நீங்கும் வரை அதைத் தனியாக அடைத்து வைத்து, பின்னர் அறுத்து உண்ண வேண்டும்.


📌 குறிப்பு:

ஜல்லாலா : அசுத்தமான பொருட்களை தொடர்ந்து உண்ணும் மிருகம்.


https://t.me/Bashuaibtamil

https://t.me/Bashuaib/9190

https://whatsapp.com/channel/0029VbBVYA8Jpe8bqc69OH3x

#Jallalah


➖➖➖➖➖➖➖➖➖➖➖
✍️ தமிழாக்கம்:
அபூ மர்யம்
முஹம்மது கஃபீல் அல்-ஹிந்தி (غفر الله له وهدى والديه)

Telegram

அஷ்-ஷெய்க் அபூ ஹம்ஸா ஹஸன் பின் முஹம்மத் பாஷுஐப் (حفظه الله) - தமிழ் சேனல்

அஷ்-ஷெய்க் அபூ ஹம்ஸா ஹஸன் பின் முஹம்மத் பாஷுஐப் (حفظه الله) அவர்களின் ஃபத்வாக்கள், பாடங்கள் மற்றும் பயனுள்ள தகவல்கள்.https://chat.whatsapp.com/LdBqZQ6EynY0ypPPtIk08G?mode=ac_t➖➖➖➖➖➖➖➖➖➖➖

VIEW CHANNEL
36000
•┈┈•◈◉❒﷽❒◉◈•┈┈•

அஷ்-ஷெய்க் அபூ ஹம்ஸா ஹஸன் பின் முஹம்மத் பா ஷுஐப் (حفظه الله) அவர்களிடம் கேட்கப்பட்டது:


📝 கேள்வி:

ஷெய்க் அவர்களே, ஸிர்வால் என்றால் என்ன? பின்டால் (full trouser/pant) என்றால் என்ன? அதன் வேறுபாட்டைத் தெளிவுபடுத்துங்கள். அவற்றை அணிவது அனுமதிக்கப்பட்டதா?


📖 பதில்:

ஸிர்வால் (السروال): தளர்வாக இருந்து, மறைக்க வேண்டிய அவ்ரத்தை (உடலின் வடிவம்) வெளிப்படுத்தாத ஆடை, இதை அணிவது அனுமதிக்கப்பட்டது; அதன் மேல் (إزار) வேறு ஒரு ஆடை இல்லாவிட்டாலும்.
பின்டால் (البنطال): இறுக்கமாக இருந்து, அவ்ரத்தின் வடிவத்தை வெளிப்படுத்தும் ஆடை. இது காஃபிர்களின் ஆடையாகும்.


https://t.me/Bashuaibtamil

https://t.me/Bashuaib/9190

https://whatsapp.com/channel/0029VbBVYA8Jpe8bqc69OH3x

#Pant&Sirwal


➖➖➖➖➖➖➖➖➖➖➖
✍️ தமிழாக்கம்:
அபூ மர்யம்
முஹம்மது கஃபீல் அல்-ஹிந்தி (غفر الله له وهدى والديه)

Telegram

அஷ்-ஷெய்க் அபூ ஹம்ஸா ஹஸன் பின் முஹம்மத் பாஷுஐப் (حفظه الله) - தமிழ் சேனல்

அஷ்-ஷெய்க் அபூ ஹம்ஸா ஹஸன் பின் முஹம்மத் பாஷுஐப் (حفظه الله) அவர்களின் ஃபத்வாக்கள், பாடங்கள் மற்றும் பயனுள்ள தகவல்கள்.https://chat.whatsapp.com/LdBqZQ6EynY0ypPPtIk08G?mode=ac_t➖➖➖➖➖➖➖➖➖➖➖

VIEW CHANNEL
31000
•┈┈•◈◉❒﷽❒◉◈•┈┈•

அஷ்-ஷெய்க் அபூ ஹம்ஸா ஹஸன் பின் முஹம்மத் பா ஷுஐப் (حفظه الله) அவர்களிடம் கேட்கப்பட்டது:


📝 கேள்வி:

எங்களுடைய ஷெய்க் அவர்களே, அல்லாஹ் உங்களைப் பாதுகாப்பானாக. ஒருவரை ஸலஃபிய்யாவிலிருந்து வெளியேற்றும் செயல்கள் எவை?


📖 பதில்:

ஒருவரை ஸலஃபிய்யாவிலிருந்து வெளியேற்றுவது பித்அத் (மார்க்கத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட நடைமுறைகள்) ஆகும். ஆனால் பாவங்கள் ஒருவரை (ஸலஃபிய்யாவிலிருந்து) வெளியேற்றாது.


https://t.me/Bashuaibtamil

https://t.me/Bashuaib/9191

https://whatsapp.com/channel/0029VbBVYA8Jpe8bqc69OH3x

#Salafiyyah


➖➖➖➖➖➖➖➖➖➖➖
✍️ தமிழாக்கம்:
அபூ மர்யம்
முஹம்மது கஃபீல் அல்-ஹிந்தி (غفر الله له وهدى والديه)

Telegram

அஷ்-ஷெய்க் அபூ ஹம்ஸா ஹஸன் பின் முஹம்மத் பாஷுஐப் (حفظه الله) - தமிழ் சேனல்

அஷ்-ஷெய்க் அபூ ஹம்ஸா ஹஸன் பின் முஹம்மத் பாஷுஐப் (حفظه الله) அவர்களின் ஃபத்வாக்கள், பாடங்கள் மற்றும் பயனுள்ள தகவல்கள்.https://chat.whatsapp.com/LdBqZQ6EynY0ypPPtIk08G?mode=ac_t➖➖➖➖➖➖➖➖➖➖➖

VIEW CHANNEL
26000
•┈┈•◈◉❒﷽❒◉◈•┈┈•

அஷ்-ஷெய்க் அபூ ஹம்ஸா ஹஸன் பின் முஹம்மத் பா ஷுஐப் (حفظه الله) அவர்களிடம் கேட்கப்பட்டது:


📝 கேள்வி:

மௌலித் (கொண்டாட்டத்திற்காகத் தயாரிக்கப்பட்ட) உணவை உண்பதன் சட்டம் என்ன?

📖 பதில்:

மௌலித் கொண்டாட்டத்தையும் அதில் ஈடுபடுபவர்களையும் விட்டு விலகுங்கள்; அவர்களின் உணவையும் தவிருங்கள்.
அதன்மூலம் பாவத்திலும் அநியாயத்திலும் அவர்களுக்கு உதவியவராக ஆகாமல் இருப்பதற்காக.


https://t.me/Bashuaibtamil

https://t.me/Bashuaib/3987

https://whatsapp.com/channel/0029VbBVYA8Jpe8bqc69OH3x

#Mawlid


➖➖➖➖➖➖➖➖➖➖➖
✍️ தமிழாக்கம்:
அபூ மர்யம்
முஹம்மது கஃபீல் அல்-ஹிந்தி (غفر الله له وهدى والديه)

Telegram

அஷ்-ஷெய்க் அபூ ஹம்ஸா ஹஸன் பின் முஹம்மத் பாஷுஐப் (حفظه الله) - தமிழ் சேனல்

அஷ்-ஷெய்க் அபூ ஹம்ஸா ஹஸன் பின் முஹம்மத் பாஷுஐப் (حفظه الله) அவர்களின் ஃபத்வாக்கள், பாடங்கள் மற்றும் பயனுள்ள தகவல்கள்.https://chat.whatsapp.com/LdBqZQ6EynY0ypPPtIk08G?mode=ac_t➖➖➖➖➖➖➖➖➖➖➖

VIEW CHANNEL
28000
•┈┈•◈◉❒﷽❒◉◈•┈┈•

அஷ்-ஷெய்க் அபூ ஹம்ஸா ஹஸன் பின் முஹம்மத் பா ஷுஐப் (حفظه الله) அவர்களிடம் கேட்கப்பட்டது:


📝 கேள்வி:

“ தாய்நாட்டை நேசிப்பது ஈமானின் ஒரு பகுதியாகும் ” என்று கூறுவது சரியானதா? அல்லாஹ் உங்களுக்கு நற்கூலி வழங்குவானாக.


📖 பதில்:

இது ஒரு ஹதீஸ் ஆகும். ஆனால் அது பொய்யான, இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ் (ஹதீஸ் மவ்தூஃ) ஆகும்.


https://t.me/Bashuaibtamil

https://t.me/Bashuaib/6103

https://whatsapp.com/channel/0029VbBVYA8Jpe8bqc69OH3x

#LoveOfHomeland


➖➖➖➖➖➖➖➖➖➖➖
✍️ தமிழாக்கம்:
அபூ மர்யம்
முஹம்மது கஃபீல் அல்-ஹிந்தி (غفر الله له وهدى والديه)

Telegram

அஷ்-ஷெய்க் அபூ ஹம்ஸா ஹஸன் பின் முஹம்மத் பாஷுஐப் (حفظه الله) - தமிழ் சேனல்

அஷ்-ஷெய்க் அபூ ஹம்ஸா ஹஸன் பின் முஹம்மத் பாஷுஐப் (حفظه الله) அவர்களின் ஃபத்வாக்கள், பாடங்கள் மற்றும் பயனுள்ள தகவல்கள்.https://chat.whatsapp.com/LdBqZQ6EynY0ypPPtIk08G?mode=ac_t➖➖➖➖➖➖➖➖➖➖➖

VIEW CHANNEL
42000
•┈┈•◈◉❒﷽❒◉◈•┈┈•

அஷ்-ஷெய்க் அபூ ஹம்ஸா ஹஸன் பின் முஹம்மத் பா ஷுஐப் (حفظه الله) அவர்களிடம் கேட்கப்பட்டது:


📝 கேள்வி:

ஒருவர் திருமணம் செய்து கொண்டு, தனது மனைவியுடன் ஒரு மாதம் அல்லது இரண்டு மாதங்கள் தங்கிவிட்டு, பின்னர் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் வெளிநாடு/பயணம் செல்வது; சில சமயங்களில் ஐந்து, ஏழு ஆண்டுகள், இன்னும் சிலர் பத்து ஆண்டுகள் அல்லது அதற்கும் அதிகமாக நீடிப்பது அனுமதிக்கப்படுமா?


📖 பதில்:

அனுமதிக்கப்பட்டதல்ல; அவரது மனைவியின் சம்மதம் இருந்தாலே தவிர.


https://t.me/Bashuaibtamil

https://t.me/Bashuaib/9160

https://whatsapp.com/channel/0029VbBVYA8Jpe8bqc69OH3x

#WifeRights


➖➖➖➖➖➖➖➖➖➖➖
✍️ தமிழாக்கம்:
அபூ மர்யம்
முஹம்மது கஃபீல் அல்-ஹிந்தி (غفر الله له وهدى والديه)

Telegram

அஷ்-ஷெய்க் அபூ ஹம்ஸா ஹஸன் பின் முஹம்மத் பாஷுஐப் (حفظه الله) - தமிழ் சேனல்

அஷ்-ஷெய்க் அபூ ஹம்ஸா ஹஸன் பின் முஹம்மத் பாஷுஐப் (حفظه الله) அவர்களின் ஃபத்வாக்கள், பாடங்கள் மற்றும் பயனுள்ள தகவல்கள்.https://chat.whatsapp.com/LdBqZQ6EynY0ypPPtIk08G?mode=ac_t➖➖➖➖➖➖➖➖➖➖➖

VIEW CHANNEL
41000
•┈┈•◈◉❒﷽❒◉◈•┈┈•

அஷ்-ஷெய்க் அபூ ஹம்ஸா ஹஸன் பின் முஹம்மத் பா ஷுஐப் (حفظه الله) அவர்களிடம் கேட்கப்பட்டது:


📝 கேள்வி:

ஸூரத்துல் இஹ்க்லாஸை தொடர்ந்து மூன்று முறை ஓதும்போது, ஒவ்வொரு முறையும் ஸூராவை ஆரம்பிப்பதற்கு முன் பஸ்மலாஹ் கூற வேண்டுமா? அல்லது முதல் முறை மட்டும் கூறினால் போதுமா?


📖 பதில்:

ஆம். ஒவ்வொரு முறையும் ஸூராவை ஓதும்போது பஸ்மலாஹ் கூற வேண்டும்.


குறிப்பு:
“பஸ்மலாஹ்” என்பது بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيمِ என்பதைக் குறிக்கும்.


https://t.me/Bashuaibtamil

https://t.me/Bashuaib/9157

https://whatsapp.com/channel/0029VbBVYA8Jpe8bqc69OH3x

#basmalah


➖➖➖➖➖➖➖➖➖➖➖
✍️ தமிழாக்கம்:
அபூ மர்யம்
முஹம்மது கஃபீல் அல்-ஹிந்தி (غفر الله له وهدى والديه)

Telegram

அஷ்-ஷெய்க் அபூ ஹம்ஸா ஹஸன் பின் முஹம்மத் பாஷுஐப் (حفظه الله) - தமிழ் சேனல்

அஷ்-ஷெய்க் அபூ ஹம்ஸா ஹஸன் பின் முஹம்மத் பாஷுஐப் (حفظه الله) அவர்களின் ஃபத்வாக்கள், பாடங்கள் மற்றும் பயனுள்ள தகவல்கள்.https://chat.whatsapp.com/LdBqZQ6EynY0ypPPtIk08G?mode=ac_t➖➖➖➖➖➖➖➖➖➖➖

VIEW CHANNEL
48000
•┈┈•◈◉❒﷽❒◉◈•┈┈•

அஷ்-ஷெய்க் அபூ ஹம்ஸா ஹஸன் பின் முஹம்மத் பா ஷுஐப் (حفظه الله) அவர்களிடம் கேட்கப்பட்டது:


📝 கேள்வி:

மக்கள் ஒருவரை நல்லவராகச் சாட்சியமளித்து, அவரைப் பற்றி நன்மையாகப் பேசும் நிலையில், அவர் கழிப்பறையில் மரணமடைந்தால், அது அவருக்கு மோசமான முடிவு (சூஉல் காதிமா) ஏற்பட்டதற்கான அடையாளமாகக் கருதப்படுமா? அல்லாஹ் உங்களுக்கு நற்கூலி வழங்குவானாக.


📖 பதில்:

இல்லை. இது மோசமான முடிவின் (சூஉல் காதிமா) அடையாளம் அல்ல.


https://t.me/Bashuaibtamil

https://t.me/Bashuaib/9147

https://whatsapp.com/channel/0029VbBVYA8Jpe8bqc69OH3x

#bad_ending


➖➖➖➖➖➖➖➖➖➖➖
✍️ தமிழாக்கம்:
அபூ மர்யம்
முஹம்மது கஃபீல் அல்-ஹிந்தி (غفر الله له وهدى والديه)

Telegram

அஷ்-ஷெய்க் அபூ ஹம்ஸா ஹஸன் பின் முஹம்மத் பாஷுஐப் (حفظه الله) - தமிழ் சேனல்

அஷ்-ஷெய்க் அபூ ஹம்ஸா ஹஸன் பின் முஹம்மத் பாஷுஐப் (حفظه الله) அவர்களின் ஃபத்வாக்கள், பாடங்கள் மற்றும் பயனுள்ள தகவல்கள்.https://chat.whatsapp.com/LdBqZQ6EynY0ypPPtIk08G?mode=ac_t➖➖➖➖➖➖➖➖➖➖➖

VIEW CHANNEL
50000
•┈┈•◈◉❒﷽❒◉◈•┈┈•

அஷ்-ஷெய்க் அபூ ஹம்ஸா ஹஸன் பின் முஹம்மத் பா ஷுஐப் (حفظه الله) அவர்களிடம் கேட்கப்பட்டது:


📝 கேள்வி:

வெள்ளிக்கிழமை தொழுகையில் ஸூரத்துல் அஃலா மற்றும் ஸூரத்துல் ஃகாஷியஹ் ஆகியவற்றை எப்போதும் ஓதாமல் விடுவதின் சட்டம் என்ன?


📖 பதில்:

அவர் விரும்பத்தக்க சுன்னத்தை விட்டுவிடுபவராக ஆகிறார்.


https://t.me/Bashuaibtamil

https://t.me/Bashuaib/9110

https://whatsapp.com/channel/0029VbBVYA8Jpe8bqc69OH3x

#abandoning_sunnah


➖➖➖➖➖➖➖➖➖➖➖
✍️ தமிழாக்கம்:
அபூ மர்யம்
முஹம்மது கஃபீல் அல்-ஹிந்தி (غفر الله له وهدى والديه)

Telegram

அஷ்-ஷெய்க் அபூ ஹம்ஸா ஹஸன் பின் முஹம்மத் பாஷுஐப் (حفظه الله) - தமிழ் சேனல்

அஷ்-ஷெய்க் அபூ ஹம்ஸா ஹஸன் பின் முஹம்மத் பாஷுஐப் (حفظه الله) அவர்களின் ஃபத்வாக்கள், பாடங்கள் மற்றும் பயனுள்ள தகவல்கள்.https://chat.whatsapp.com/LdBqZQ6EynY0ypPPtIk08G?mode=ac_t➖➖➖➖➖➖➖➖➖➖➖

VIEW CHANNEL
52000
•┈┈•◈◉❒﷽❒◉◈•┈┈•

அஷ்-ஷெய்க் அபூ ஹம்ஸா ஹஸன் பின் முஹம்மத் பா ஷுஐப் (حفظه الله) அவர்களிடம் கேட்கப்பட்டது:


📝 கேள்வி:

ஒருவரின் மீது அதிகமான கடன்கள் இருக்க, அவர் மரணித்துவிட்டார். கடன் கொடுத்தவர்கள், "இறந்தவரை நாங்கள் மன்னிக்கிறோம்; அந்தக் கடனை அவரது பிள்ளைகளின் பொறுப்பில் மாற்றுகிறோம்" என்று கூறுகின்றனர். இவ்வாறு செய்தால், இறந்தவரின் பொறுப்பு நீங்கிவிடுமா?


📖 பதில்:

ஆம். இவ்வாறு செய்தால், இறந்தவரின் பொறுப்பு நீங்கிவிடும்.


https://t.me/Bashuaibtamil

https://t.me/Bashuaib/9108

https://whatsapp.com/channel/0029VbBVYA8Jpe8bqc69OH3x

#DebtAfterDeath


➖➖➖➖➖➖➖➖➖➖➖
✍️ தமிழாக்கம்:
அபூ மர்யம்
முஹம்மது கஃபீல் அல்-ஹிந்தி (غفر الله له وهدى والديه)

Telegram

அஷ்-ஷெய்க் அபூ ஹம்ஸா ஹஸன் பின் முஹம்மத் பாஷுஐப் (حفظه الله) - தமிழ் சேனல்

அஷ்-ஷெய்க் அபூ ஹம்ஸா ஹஸன் பின் முஹம்மத் பாஷுஐப் (حفظه الله) அவர்களின் ஃபத்வாக்கள், பாடங்கள் மற்றும் பயனுள்ள தகவல்கள்.https://chat.whatsapp.com/LdBqZQ6EynY0ypPPtIk08G?mode=ac_t➖➖➖➖➖➖➖➖➖➖➖

VIEW CHANNEL
69000
•┈┈•◈◉❒﷽❒◉◈•┈┈•

அஷ்-ஷெய்க் அபூ ஹம்ஸா ஹஸன் பின் முஹம்மத் பா ஷுஐப் (حفظه الله) அவர்களிடம் கேட்கப்பட்டது:


📝 கேள்வி:

தொழுகையை விட்டுவிடும் ஒருவருடன் வேலை செய்வது அனுமதிக்கப்பட்டதா?


📖 பதில்:

அறிவுரை என்னவென்றால், அவருடன் வேலை செய்யாதீர்கள்.


https://t.me/Bashuaibtamil

https://t.me/Bashuaib/9108

https://whatsapp.com/channel/0029VbBVYA8Jpe8bqc69OH3x

#abandoning_prayer


➖➖➖➖➖➖➖➖➖➖➖
✍️ தமிழாக்கம்:
அபூ மர்யம்
முஹம்மது கஃபீல் அல்-ஹிந்தி (غفر الله له وهدى والديه)

Telegram

அஷ்-ஷெய்க் அபூ ஹம்ஸா ஹஸன் பின் முஹம்மத் பாஷுஐப் (حفظه الله) - தமிழ் சேனல்

அஷ்-ஷெய்க் அபூ ஹம்ஸா ஹஸன் பின் முஹம்மத் பாஷுஐப் (حفظه الله) அவர்களின் ஃபத்வாக்கள், பாடங்கள் மற்றும் பயனுள்ள தகவல்கள்.https://chat.whatsapp.com/LdBqZQ6EynY0ypPPtIk08G?mode=ac_t➖➖➖➖➖➖➖➖➖➖➖

VIEW CHANNEL
52000
﷽

அஷ்-ஷெய்க் அபூ ஹம்ஸா ஹஸன் பின் முஹம்மத் பா ஷுஐப் (حفظه الله) அவர்களிடம் கேட்கப்பட்டது:


📝 கேள்வி:

இந்த காலத்தில் “கிறிஸ்துமஸ்” என்று அழைக்கப்படும் வருடாந்திர விழா கொண்டாட்டத்தில் பங்கேற்கும் முஸ்லிம்களுக்கு உங்கள் அறிவுரை என்ன?

📖 பதில்:

முஸ்லிம்களுக்கு வழங்கப்படும் அறிவுரை என்னவென்றால், காபிர்களின் (இறை நிராகரிப்பாளர்கள்) பழக்கவழக்கங்களிலும் அவர்களின் வழிபாடுகளிலும் அவர்களைப் போல நடப்பதை விட்டு விலகி இருக்க வேண்டும்.
மேலும், உண்மையான இஸ்லாம் மார்க்கத்தின் மீது பெருமையுடன் உறுதியாக நிலைத்திருக்க வேண்டும்.




https://t.me/Bashuaib

#christmas

➖➖➖➖➖➖➖➖➖➖➖
✍️ தமிழாக்கம்:
அபூ மர்யம்
முஹம்மது கஃபீல் அல்-ஹிந்தி (غفر الله له وهدى والديه)
91000
﷽

அஷ்-ஷெய்க் அபூ ஹம்ஸா ஹஸன் பின் முஹம்மத் பா ஷுஐப் (حفظه الله) அவர்களிடம் கேட்கப்பட்டது:


📝 கேள்வி:

அல்லாஹ் உங்களை பாதுகாத்து அருள்புரிவானாக.
அனைத்து மதத்தவரும் வழிபடும் ஒரு பொதுப் பிரார்த்தனை அறையில் தொழுவது பற்றிய சட்டம் என்ன?
அல்லாஹ் உங்களுக்கு நன்மை வழங்குவானாக.

📖 பதில்:

அந்த இடத்தில், இறை நிராகரிப்பை வெளிப்படுத்தும் குறியீடுகளான சிலுவை, சிலை, அல்லது படங்கள் ஏதேனும் இருந்தால் அனுமதிக்கப்படாது.
அங்கு தொழுவது பற்றி அல்லாஹ்வே மிக அறிந்தவன்.




https://t.me/Bashuaib

#multifaith prayer room

➖➖➖➖➖➖➖➖➖➖➖
✍️ தமிழாக்கம்:
அபூ மர்யம்
முஹம்மது கஃபீல் அல்-ஹிந்தி (غفر الله له وهدى والديه)
70000
﷽

அஷ்-ஷெய்க் அபூ ஹம்ஸா ஹஸன் பின் முஹம்மத் பா ஷுஐப் (حفظه الله) அவர்களிடம் கேட்கப்பட்டது:


📝 கேள்வி:

ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு
அல்லாஹ்விடம் சுவர்க்கத்தை 3 அல்லது 7 முறை கேட்பதும்,
நரகத்திலிருந்து 3 அல்லது 7 முறை பாதுகாப்பு தேடுவதும்
குறிப்பிடப்பட்டுள்ளதா?

📖 பதில்:

ஆம், அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அந்த அறிவிப்பு ஸஹீஹ் (நம்பகமானது) அல்ல.



https://t.me/Bashuaib

#dhikr

➖➖➖➖➖➖➖➖➖➖➖
✍️ தமிழாக்கம்:
அபூ மர்யம்
முஹம்மது கஃபீல் அல்-ஹிந்தி (غفر الله له وهدى والديه)
86000

Showing 30 of 37 posts

மதிப்பீடு

உள்நுழைவு தேவை

Frequently Asked Questions

அஷ்-ஷெய்க் அபூ ஹம்ஸா ஹஸன் பின் முஹம்மத் பாஷுஐப் (حفظه الله) - தமிழ் சேனல் டெலிகிராம் சேனல் எதைப் பற்றியது?+

அஷ்-ஷெய்க் அபூ ஹம்ஸா ஹஸன் பின் முஹம்மத் பாஷுஐப் (حفظه الله) - தமிழ் சேனல் (@bashuaibtamil) என்பது tgdio இல் வைரல் வீடியோக்கள் வகையில் பட்டியலிடப்பட்ட டெலிகிராம் சேனல். தரவரிசை, மதிப்பீடு, விமர்சனங்கள் மற்றும் சமீபத்திய இடுகைகளைப் பார்த்து சந்தா செய்வதற்கு முன் முடிவு செய்யுங்கள். தற்போது tgdio இல் சுமார் 85 சந்தாதாரர்கள் உள்ளனர்.

நான் அஷ்-ஷெய்க் அபூ ஹம்ஸா ஹஸன் பின் முஹம்மத் பாஷுஐப் (حفظه الله) - தமிழ் சேனல் (@bashuaibtamil) ஐ டெலிகிராமில் எப்படி சேர்வது?+

tgdio இல் சேனல் சுயவிவரத்தைத் திறந்து, Join / Open in Telegram மூலம் @bashuaibtamil இல் இலவசமாக சந்தா செய்யுங்கள்.

அஷ்-ஷெய்க் அபூ ஹம்ஸா ஹஸன் பின் முஹம்மத் பாஷுஐப் (حفظه الله) - தமிழ் சேனல் நல்ல வைரல் வீடியோக்கள் சேனலா?+

tgdio இல் சேருவதற்கு முன் அஷ்-ஷெய்க் அபூ ஹம்ஸா ஹஸன் பின் முஹம்மத் பாஷுஐப் (حفظه الله) - தமிழ் சேனல் இன் மதிப்பீடு, விமர்சனங்கள், தரவரிசை மற்றும் இடுகைகளைப் பாருங்கள். தற்போது tgdio இல் சுமார் 85 சந்தாதாரர்கள் உள்ளனர். ஒத்த வைரல் வீடியோக்கள் சேனல்களுடன் ஒப்பிடுங்கள்.

அஷ்-ஷெய்க் அபூ ஹம்ஸா ஹஸன் பின் முஹம்மத் பாஷுஐப் (حفظه الله) - தமிழ் சேனல் புள்ளிவிவரங்களையும் இடுகைகளையும் எங்கே பார்ப்பது?+

tgdio இல் @bashuaibtamil பக்கத்தைத் திறங்கள் — சந்தாதாரர் புள்ளிவிவரங்கள், தரவரிசை, மதிப்பீடு மற்றும் இடுகைகள். Stats இணைப்பில் வளர்ச்சி விளக்கப்படம் பாருங்கள்.