🖊️ Handwriting Competition
➖➖➖➖➖➖➖
🎓Edukinniya (Pvt) Ltd கம்பனியினால் நடாத்தப்படும் இப் போட்டியில் ஆர்வமுள்ள அனைவரும் கலந்து கொள்ளலாம்.
(வயது எல்லை கிடையாது. No Age Limit)
🎁பரிசாக மூவருக்கு Digital Watch Pen மற்றும் Verified Certificate வழங்கப்படும்.
மற்றும்
அதிக Likes பெறும் மூவர் தெரிவு செய்யப்பட்டு
Verified Certificate பரிசளிக்கப்படும்.
(மொத்தமாக ஆறு பேர் தெரிவு செய்யப்படுவார்கள்)
போட்டியில் பங்குபெறும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும்
இறுதித் திகதி: 16.10.2026
⚠️போட்டி விதிமுறைகள்
➖➖➖➖➖➖
🌎வயது வித்தியாசமின்றி உலகின் எந்தப் பாகத்திலிருந்தும் அனைவரும் கலந்து கொள்ள முடியும்.
©சுயமாக எழுதுதல் வேண்டும்.
நீங்கள் எழுத வேண்டியது எங்களால் வழங்கப்படும்.
(எழுதிய பின்னர் தெளிவாக புகைப்படம் எடுத்து அனுப்பவும்)
📄உங்கள் காகிதத்தின் கீழ் உங்களது பெயர், ஊரின் பெயர் எழுதப்பட்டிருக்க வேண்டும்.
(உங்களது வேறு எந்த விபரங்களும் எழுதப்படக் கூடாது)
*வெற்றியாளர் பற்றிய விபரம்*
➖➖➖➖➖➖
🎁*பரிசுகள்*
▪️நடுவர்களின் தேர்வில் முதல் 3 பேருக்கு - Digital Watch Pen + Verified Certificate
▪️அதிக Likes பெறும் 3 பேருக்கு - Verified Certificate
(மொத்தம் 6 வெற்றியாளர்கள்)
🔶உங்களது கையெழுத்து புகைப்படம் Edukinniyaவின் உத்தியோகபூர்வ Facebook Page, WhatsApp Channel இல் பதிவேற்றப்பட்டு அதில் அதிக விருப்பு (Likes) களை, Comments பெறும் எண்ணிக்கையின் அடிப்படையில் மூவர் தெரிவு செய்யப்பட்டு
Verified Certificate பரிசளிக்கப்படும்.
🔘Facebook Page
https://www.facebook.com/Edukinniya
🔘WhatsApp Channel
https://whatsapp.com/channel/0029VafpG2oFHWq5L6jsMv0W
🔘Telegram Channel
https://t.me/Edukinniya
🔘YouTube Channel
https://youtube.com/c/Edukinniya
https://Instagram.com/edukinniya
இப்போதே Edukinniyaவின் உத்தியோகபூர்வ Facebook Page, WhatsApp Channel, Telegram Channel, YouTube Channel, Instagram இனை Follow, Subscribe பண்ணிக் கொள்ளுங்கள். (Links மேலேயுள்ளன)
🧾இப் போட்டியில் பங்குபற்றும் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும்
(Certificate உங்களது வீட்டிற்கே அனுப்பியும் வைக்கப்படும். E-certificate ஆகவும் Pdf வடிவிலும் கிடைக்கும்)
இப் போட்டியில் எவ்வாறு இணைந்து கொள்வது?
➖➖➖➖➖➖
இப் போட்டியில் இணைந்து கொள்ள விரும்புவோர் உங்களது,
🔵Name(பெயர்)
🔵Age(வயது)
🔵Village/Town(ஊர்)
🔵District(மாவட்டம்)
போன்ற விபரங்களை +94 75 292 8614
எனும் இலக்கத்திற்கு WhatsApp இனூடாக அனுப்பி வைக்கவும்
மேலதிக விபரங்களுக்கு
Edukinniya Handwriting Competition Coordinator
+94 75 292 8614
0752928614
(WhatsApp Only)
https://wa.me/+94752928614
Deadline: 16.10.2026













