Quran Hadees Bayan Tamil Telegram channel photo

Quran Hadees Bayan Tamil

@islamic_bayan_tamilPublic Channel

▶️ இந்த channel லில் அட்மின் மட்டுமே post செய்ய முடியும்... ▶️ இஸ்லாமிய பதிவுகள் மட்டுமே பதிவு செய்யப்படும்! ▶️ இந்த channel எந்த இயக்கத்தையும்! எந்த மத்ஹப்பையும் சார்ந்தது அல்ல! ▶️ பதிவுகள் பற்றி சந்தேகம் இருப்பின் group ல் message செய்யலாம்!

322

Last views

3.1k (3,147 subscribers)
உறுப்பினர்
—
Rating
37
Total Posts
Oct 15, 2026, 8:56 PM
புதுப்பிக்கப்பட்டது
Apr 11, 2026
Created
Stats

நீங்கள் தமிழில் உள்ளடக்கத்தைப் பார்க்கிறீர்கள். வேறு மொழிகளில் உள்ள உள்ளடக்கத்தைப் பார்க்க தளத்தின் மொழியை மாற்றவும்.

Channel Information

Channel Information
Channel NameQuran Hadees Bayan Tamil
Username@islamic_bayan_tamil
Categoryவலைத் தொடர்கள் (Web Series)
Languageதமிழ்
Countryஇந்தியா
உறுப்பினர்3,147
Channel TypePublic Channel
Created11 ஏப்., 2026
Last Updated15 அக்., 2026 • 6 நாட்களுக்கு முன்
StatusActive

தரவரிசை

உலகளாவிய தரவரிசை
#364538-965
மொழி தரவரிசை
#977-3
வகை தரவரிசை
#10024-32

சந்தாதாரர் வளர்ச்சி

மொத்தம்: 3.1K30 Days growth: -692.1%
09/1609/2109/2610/0110/0610/1110/15
சந்தாதாரர் வளர்ச்சி - 30 Days
DateSubscribers
16:09:20263,216
17:09:20263,216
18:09:20263,194
19:09:20263,194
20:09:20263,194
21:09:20263,194
22:09:20263,194
23:09:20263,194
24:09:20263,194
25:09:20263,194
26:09:20263,194
27:09:20263,194
28:09:20263,194
29:09:20263,194
30:09:20263,194
01:10:20263,194
02:10:20263,194
03:10:20263,194
04:10:20263,194
05:10:20263,194
06:10:20263,194
07:10:20263,194
08:10:20263,194
09:10:20263,194
10:10:20263,194
11:10:20263,194
12:10:20263,194
13:10:20263,194
14:10:20263,194
15:10:20263,147
சந்தாதாரர் வளர்ச்சி - Weekly
DateSubscribers
Week of 06:04:20263,484
Week of 13:04:20263,481
Week of 20:04:20263,481
Week of 27:04:20263,424
Week of 04:05:20263,424
Week of 11:05:20263,424
Week of 18:05:20263,388
Week of 25:05:20263,388
Week of 01:06:20263,388
Week of 08:06:20263,388
Week of 15:06:20263,388
Week of 22:06:20263,388
Week of 29:06:20263,306
Week of 06:07:20263,306
Week of 13:07:20263,306
Week of 20:07:20263,306
Week of 27:07:20263,306
Week of 03:08:20263,306
Week of 10:08:20263,242
Week of 17:08:20263,239
Week of 24:08:20263,232
Week of 31:08:20263,232
Week of 07:09:20263,216
Week of 14:09:20263,194
Week of 21:09:20263,194
Week of 28:09:20263,194
Week of 05:10:20263,194
Week of 12:10:20263,147
சந்தாதாரர் வளர்ச்சி - Monthly
DateSubscribers
April 20263,481
May 20263,388
June 20263,388
July 20263,306
August 20263,232
September 20263,194
October 20263,147
சந்தாதாரர் வளர்ச்சி - Yearly
DateSubscribers
20263,147

Top 10 posts

Most viewed posts from this channel

By views
  1. #1*5 pillars of islam & 6 pillars of Imaan wall poster*1.3K
  2. #2Post #45191.3K
  3. #3📌 *_ஈரானில் தற்போது நடந்து கொண்டிருக்கும் ஆட்சியின் பின்னனி_*1.2K
  4. #4Post #45201.2K
  5. #5*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு*1.2K
  6. #6March 11, 20261.1K
  7. #7அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).1.1K
  8. #8📌*“இன்றைய ஜும்ஆ மிம்பர்களின் நிலை”*1.1K
  9. #9Photo from ابو همزة ❤️💙1.1K
  10. #10📌 *_ஆரம்பத்தை விட முடிவுதான் முக்கியம்! | ரமதானின் இறுதி 10 இரவுகளை த1.0K

சமீபத்திய இடுகைகள்

Quran Hadees Bayan Tamil logo
Quran Hadees Bayan Tamil

06 செப்., 2026, 18:44

💐அஸ்ஸலாமு அலைக்கும்

       🌺 மறுமை வெற்றிக்காக
                                   ⤵️
             என்ன செய்திறுக்கிறோம்

                 ✍🏻....தொடர் : [ 05 ]

🍃சொர்க்கத்தில்
                   கிடைக்கும்
                            வரவேற்பு!🍃

🏮🍂சொர்க்கத்தில் பல படித்தரங்கள் இருக்கின்றன. சொர்க்கம் செல்ல வேண்டுமெனில், அதில் நிம்மதியாக சந்தோஷமாக இருக்க வேண்டுமெனில் உலகில் வாழும் போது நல்லமல்களைச் செய்ய வேண்டும். அந்த அமல்களின் அளவுக்கு ஏற்ப சொர்க்கத்தில் சிறந்த வாழ்வு கிடைக்கும்.

يَوْمَٮِٕذٍ تُعْرَضُوْنَ لَا تَخْفٰى مِنْكُمْ خَافِيَةٌ‏ فَاَمَّا مَنْ اُوْتِىَ كِتٰبَهٗ بِيَمِيْنِهٖۙ فَيَقُوْلُ هَآؤُمُ اقْرَءُوْا كِتٰبِيَهْ‌ۚ‏ اِنِّىْ ظَنَنْتُ اَنِّىْ مُلٰقٍ حِسَابِيَهْ‌ۚ‏  فَهُوَ فِىْ عِيْشَةٍ رَّاضِيَةٍۙ‏ فِىْ جَنَّةٍ عَالِيَةٍۙ‏ قُطُوْفُهَا دَانِيَةٌ‏ كُلُوْا وَاشْرَبُوْا هَنِيْٓـــٴًــا ۢ بِمَاۤ اَسْلَفْتُمْ فِى الْاَيَّامِ الْخَـالِيَةِ‏

*🍃அந்நாளில் (விசாரணைக்காக) நிறுத்தப் படுவீர்கள். உங்களிடமிருந்து எதுவும் மறையாது. எனவே தமது வலது கையில் புத்தகம் வழங்கப்பட்டவர் “வாருங்கள்! எனது புத்தகத்தை வாசியுங்கள்! நான் எனது விசாரணையைச் சந்திப்பவன் என்பதை நம்பிக் கொண்டிருந்தேன்’’ எனக் கூறுவார். அவர் திருப்தியான வாழ்க்கையிலும், உயரமான சொர்க்கச் சோலையிலும் இருப்பார். அதன் கனிகள் தாழ்ந்திருக்கும். சென்ற நாட்களில் நீங்கள் முற்படுத்தியவை காரணமாக நீங்கள் மகிழ்வுடன் உண்ணுங்கள்! பருகுங்கள்! (எனக் கூறப்படும்)*

📖(திருக்குர்ஆன் 69:18-24)📖

🏮🍂பூமியில் வாழும் போது நற்செயல்கள் செய்ததன் காரணமாக சொர்க்கத்தில் வாழும் பாக்கியம் பெற்றிருக்கிறீர்கள் என்று அங்குள்ள மலக்குகள் சொர்க்கவாசிகளுக்குத் தகவல் தெரிவிப்பார்கள்; வாழ்த்து தெரிவிப்பார்கள். இதன் மூலம் நல்ல அமல்கள் செய்வதன் சிறப்பைப் புரிந்து கொள்ள முடிகிறது.

🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙

🔥நரகவாசிகளின்
                 புலம்பல்கள் 🔥

🏮🍂இங்கு வாழும் போது மறுமையை மறுத்தோ, மறந்தோ தமக்குக் கிடைக்கும் நேரத்தை எல்லாம் உலக இன்பத்திற்காக மட்டுமே செலவழித்த நபர்கள் மறுமையில் வசமாக மாட்டிக் கொள்வார்கள். நற்காரியங்களைச் செய்யாமல் இருந்து விட்டோமே என்று அந்நாளில் அவர்கள் நரகில் புலம்பித் தவிப்பார்கள். இதோ அல்லாஹ் கூறுவதைப் பாருங்கள்.

كَلَّاۤ اِذَا دُكَّتِ الْاَرْضُ دَكًّا دَكًّا وَّجَآءَ رَبُّكَ وَالْمَلَكُ صَفًّا صَفًّا وَجِاىْٓءَ يَوْمَٮِٕذٍۢ بِجَهَنَّمَ ۙ‌ يَوْمَٮِٕذٍ يَّتَذَكَّرُ الْاِنْسَانُ وَاَنّٰى لَـهُ الذِّكْرٰىؕ‏ يَقُوْلُ يٰلَيْتَنِىْ قَدَّمْتُ لِحَـيَاتِى‌ۚ‏

*🍃அவ்வாறில்லை! பூமி தூள் தூளாக நொறுக்கப்படும் போது, வானவர்கள் அணி வகுக்க உமது இறைவன் வரும்போது, அந்நாளில் நரகம் கொண்டு வரப்படும். அந்நாளில் தான் மனிதன் (உண்மையை) உணர்வான். (அப்போது) இந்தப் படிப்பினை எப்படிப் பயன் தரும்❓ “எனது (மறுமை) வாழ்க்கைக்காக (நல்லறங்களை) நான் முற்படுத்தியிருக்கக் கூடாதா❓’’ என்று கூறுவான்.*

📖(திருக்குர்ஆன் 89:21-24)📖

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        இன்ஷா அல்லாஹ்
                            ⤵⤵⤵
                          ✍🏼...தொடரும்

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
322001
Quran Hadees Bayan Tamil logo
Quran Hadees Bayan Tamil

06 செப்., 2026, 18:44

தலைப்பு: எந்த நேரத்திலும் சுஜுதில் கிடந்த பெண்
உரை : அஷ்ஷெய்க் முபாரக் மதனி
544000
Quran Hadees Bayan Tamil logo
Quran Hadees Bayan Tamil

06 செப்., 2026, 18:44

💐அஸ்ஸலாமு அலைக்கும்

🌺 மறுமை வெற்றிக்காக
⤵️
என்ன செய்திறுக்கிறோம்

✍🏻....தொடர் : [ 04 ]

☄️அல்லாஹ்வின்
தூதருடைய
அழகிய அறிவுரை☄️

🏮🍂மறுமை நாளுக்குரிய தயாரிப்பு நம்மிடம் என்ன இருக்கிறது❓ இந்தக் கேள்வி நமது நினைவில் எப்போதும் ஓங்கி ஒலித்துக் கொண்டே இருக்க வேண்டும். அப்போது தான் மறுமை வெற்றிக்கு ஏற்ப நம்மை மாற்றிக் கொள்ள முடியும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்தக் கேள்வியை நபித்தோழர்களிடம் நினைவூட்டியதுமே அதன் பொருளையும் அவசியத்தையும் புரிந்து கொண்டு அவர்கள் எந்தளவுக்கு ஈடுபாட்டுடன் செயல்பட்டார்கள் தெரியுமா❓ இதோ நீங்களே பாருங்கள்.

كُنَّا عِنْدَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي صَدْرِ النَّهَارِ، قَالَ : فَجَاءَهُ قَوْمٌ حُفَاةٌ عُرَاةٌ مُجْتَابِي النِّمَارِ أَوِ الْعَبَاءِ، مُتَقَلِّدِي السُّيُوفِ، عَامَّتُهُمْ مِنْ مُضَرَ، بَلْ كُلُّهُمْ مِنْ مُضَرَ فَتَمَعَّرَ وَجْهُ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِمَا رَأَى بِهِمْ مِنَ الْفَاقَةِ، فَدَخَلَ ثُمَّ خَرَجَ، فَأَمَرَ بِلَالًا فَأَذَّنَ وَأَقَامَ، فَصَلَّى ثُمَّ خَطَبَ فَقَالَ: {يَا أَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ} [النساء: 1] إِلَى آخِرِ الْآيَةِ، {إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا} [النساء: 1] وَالْآيَةَ الَّتِي فِي الْحَشْرِ: {اتَّقُوا اللهَ وَلْتَنْظُرْ نَفْسٌ مَا قَدَّمَتْ لِغَدٍ وَاتَّقُوا اللهَ} [الحشر: 18] «تَصَدَّقَ رَجُلٌ مِنْ دِينَارِهِ، مِنْ دِرْهَمِهِ، مِنْ ثَوْبِهِ، مِنْ صَاعِ بُرِّهِ، مِنْ صَاعِ تَمْرِهِ – حَتَّى قَالَ – وَلَوْ بِشِقِّ تَمْرَةٍ» قَالَ: فَجَاءَ رَجُلٌ مِنَ الْأَنْصَارِ بِصُرَّةٍ كَادَتْ كَفُّهُ تَعْجِزُ عَنْهَا، بَلْ قَدْ عَجَزَتْ، قَالَ: ثُمَّ تَتَابَعَ النَّاسُ، حَتَّى رَأَيْتُ كَوْمَيْنِ مِنْ طَعَامٍ وَثِيَابٍ، حَتَّى رَأَيْتُ وَجْهَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَهَلَّلُ، كَأَنَّهُ مُذْهَبَةٌ، فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ سَنَّ فِي الْإِسْلَامِ سُنَّةً حَسَنَةً، فَلَهُ أَجْرُهَا، وَأَجْرُ مَنْ عَمِلَ بِهَا بَعْدَهُ، مِنْ غَيْرِ أَنْ يَنْقُصَ مِنْ أُجُورِهِمْ شَيْءٌ، وَمَنْ سَنَّ فِي الْإِسْلَامِ سُنَّةً سَيِّئَةً، كَانَ عَلَيْهِ وِزْرُهَا وَوِزْرُ مَنْ عَمِلَ بِهَا مِنْ بَعْدِهِ، مِنْ غَيْرِ أَنْ يَنْقُصَ مِنْ أَوْزَارِهِمْ شَيْءٌ»

*🍃நாங்கள் முற்பகல் நேரத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இருந்தோம். அப்போது செருப்பணியாத, (அரை) நிர்வாணிகளான, வட்டமாய் கிழிந்த “கம்பளி ஆடை” அல்லது “நீளங்கி” அணிந்த ஒரு கூட்டத்தார் தம் (கழுத்துகளில்) வாட்களைத் தொங்கவிட்டவர்களாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தார்கள். அவர்களில் பெரும்பாலானோர் ‘முளர்’ குலத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். இல்லை; அவர்களில் அனைவருமே ‘முளர்’ குலத்தைச் சேர்ந்தவர்கள்தாம். அவர்களது ஏழ்மை நிலையைக் கண்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது முகம் நிறமாறிவிட்டது.*

உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒருவிதத் தவிப்பு நிலையுடன்) வீட்டுக்குள் சென்றுவிட்டு வெளியே வந்து, பிலால் (ரலி) அவர்களிடம் உத்தரவிட, பிலால் (ரலி) அவர்கள் தொழுகை அறிவிப்புச் செய்து இகாமத்தும் கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுதுவிட்டு, மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். அப்போது “மக்களே! உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்த உங்கள் இறைவனை அஞ்சிக் கொள்ளுங்கள்” எனும் (4:1ஆவது) இறைவசனத்தை முழுமையாக ஓதிக்காட்டினார்கள். மேலும்,

*அல்ஹஷ்ர்” அத்தியாயத்திலுள்ள “நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். ஒவ்வொருவரும் நாளைக்கென்று எதை அனுப்பியுள்ளார் என்பதை கவனத்தில் கொள்ளட்டும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்” எனும் (59:18ஆவது) வசனத்தையும் ஓதிக்காட்டி (முளர் கூட்டத்தாருக்கு தர்மம் செய்யுமாறு கூறி)னார்கள். அப்போது “(உங்களில்) ஒருவர் தமது பொற்காசு, வெள்ளிக்காசு, துணி, ஒரு ஸாஉ கோதுமை, ஒரு ஸாஉ பேரீச்சம் பழம் ஆகியவற்றைத் தர்மம் செய்யட்டும்“ என்று கூறி, “பேரீச்சம் பழத்தின் ஒரு துண்டையேனும் தர்மம் செய்யட்டும்’’ என்று வலியுறுத்தினார்கள்.*

_உடனே (நபித்தோழர்களில்) ஒவ்வொருவரும் தம்மிடமிருந்த பொற்காசுகளிலிருந்தும் வெள்ளிக்காசுகளிலிருந்தும் ஆடைகளிலிருந்தும் ஒரு ஸாஉ கோதுமையிலிருந்தும் ஒரு ஸாஉபேரீச்சம் பழத்திலிருந்தும் தர்மம் செய்தார்கள். அப்போது அன்சாரிகளில் ஒருவர் ஒரு பை (நிறைய பொருட்களைக்) கொண்டுவந்தார். அதைத் தூக்க முடியாமல் அவரது கை திணறியது; ஏன்? தூக்கவே முடியவில்லை. பின்னர் தொடர்ந்து மக்கள் (தங்களின் தர்மப் பொருட்களுடன்) வந்துகொண்டிருந்தனர்.
620000
Quran Hadees Bayan Tamil logo
Quran Hadees Bayan Tamil

06 செப்., 2026, 18:44

ராணிப்பேட்டை சகோதர சகோதரிகள் இரத்தம் கொடுத்து உதவுங்கள்
530000
Quran Hadees Bayan Tamil logo
Quran Hadees Bayan Tamil

06 செப்., 2026, 18:44

🚨 URGENT BLOOD DONORS NEEDED 🚨

Patient Names: Suman, Ezhilvanan, Senthil Kumar

Condition: Road accident – Multiple fractures and injuries

Hospital: CMC Ranipet Campus

Location: Near Rathnagiri, Kilminnal, Ranipet, Tamil Nadu 632517

Google Maps: https://maps.google.com/?q=CMC+Ranipet+Campus+Ratnagiri+Kilminnal+Tamil+Nadu

🙏 Blood donors are urgently required. If you are eligible to donate or can help arrange donors, please come forward as soon as possible.

Please share this message with your friends, family, and local groups to help save a life.

Contact: 7845314280
Sathya Moorthy
AB- donor needed for my niece who met with an accident. If u know anyone please refer
If u know please refer and let me know it's an emergency
556001
Quran Hadees Bayan Tamil logo
Quran Hadees Bayan Tamil

06 செப்., 2026, 18:44

💐அஸ்ஸலாமு அலைக்கும்

🌺 மறுமை வெற்றிக்காக
⤵️
என்ன செய்திறுக்கிறோம்

✍🏻....தொடர் : [ 03 ]

☄️மறுமைக்காக எதைச்
செய்துள்ளோம்❓

🏮🍂உலகில் நன்றாக இருப்பதற்காக எத்தனையோ வகையான ஏற்பாடுகளைச் செய்து கொள்கிறோம்; அயராது பாடுபடுகிறோம்; அதற்காக அல்லும் பகலும் உழைக்கிறோம்; சிரமப்படுகிறோம். இப்படியிருக்க மறுமை வாழ்வில் மகத்தான ஈடேற்றம் பெறுவதற்கு தினமும் என்ன செய்கிறோம்❓ இதுவரை என்ன செய்திருக்கிறோம் என்ற சிந்தனை ஓட்டம் நமக்கு எப்போதும் இருக்க வேண்டும்.

يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا اتَّقُوا اللّٰهَ وَلْتَـنْظُرْ نَـفْسٌ مَّا قَدَّمَتْ لِغَدٍ‌ ۚ وَاتَّقُوا اللّٰهَ‌ؕ اِنَّ اللّٰهَ خَبِيْرٌۢ بِمَا تَعْمَلُوْنَ‏

*🍃நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! மறுமைக்காக தாம் செய்த வினையை ஒவ்வொருவரும் கவனிக்கட்டும். அல்லாஹ்வை அஞ்சுங்கள்! நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கறிந்தவன்.*

📖(திருக்குர்ஆன் 59:18)📖

حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَجُلًا سَأَلَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ السَّاعَةِ، فَقَالَ: مَتَى السَّاعَةُ؟ قَالَ: «وَمَاذَا أَعْدَدْتَ لَهَا». قَالَ: لاَ شَيْءَ، إِلَّا أَنِّي أُحِبُّ اللَّهَ وَرَسُولَهُ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «أَنْتَ مَعَ مَنْ أَحْبَبْتَ». قَالَ أَنَسٌ: فَمَا فَرِحْنَا بِشَيْءٍ، فَرَحَنَا بِقَوْلِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَنْتَ مَعَ مَنْ أَحْبَبْتَ» قَالَ أَنَسٌ: «فَأَنَا أُحِبُّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَبَا بَكْرٍ، وَعُمَرَ، وَأَرْجُو أَنْ أَكُونَ مَعَهُمْ بِحُبِّي إِيَّاهُمْ، وَإِنْ لَمْ أَعْمَلْ بِمِثْلِ أَعْمَالِهِمْ»

*🍃ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் மறுமை நாளைப் பற்றி, ‘மறுமை நாள் எப்போது வரும்❓’ என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், ‘அதற்காக நீ என்ன (நற்செயல்களைத்) தயார் செய்து வைத்திருக்கிறாய்❓’ என்று (திரும்பக்) கேட்டார்கள்.* அம்மனிதர், ‘எதுவுமில்லை; நான் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நேசிக்கிறேன் என்பதைத் தவிர’ என்று பதிலளித்தார்.

*அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘நீ நேசித்தவர்களுடன் தான் (மறுமையில்) நீ இருப்பாய்’ என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘நீ நேசித்தவர்களுடன் நீ இருப்பாய்’ என்று சொன்னதைக் கேட்டு நாங்கள் மகிழ்ச்சியடைந்ததைப் போன்ற வேறு எதனாலும் நாங்கள் மகிழ்ச்சியடைந்ததில்லை. நான் நபி (ஸல்) அவர்களையும் அபூ பக்ர் (ரலி) அவர்களையும் உமர் (ரலி) அவர்களையும் நேசிக்கிறேன். மேலும், அவர்களை நேசித்த காரணத்தால் (மறுமையில்) அவர்களுடன் தான் இருப்பேன் என்று நம்புகிறேன்; அவர்களின் நற்செயல்களைப் போன்று நான் நற்செயல் புரியாவிட்டாலும் சரியே!*

🎙️அறிவிப்பவர்:
அனஸ்(ரலி)

📚நூல்: புகாரி (3688)📚

🏮🍂மேற்கண்ட சம்பவத்தில், நபி (ஸல்) அவர்கள் கேட்ட கேள்வியை கொஞ்சம் கவனியுங்கள். ‘(மறுமை நாள்) அதற்காக நீ என்ன (நற்செயல்களைத்) தயார் செய்து வைத்திருக்கிறாய்❓’ என்று கேட்கிறார்கள். இந்தக் கேள்வி அந்த நபித்தோழருக்கு மட்டுமல்ல! மறுமையில் வெற்றி பெறத் துடிக்கிற அனைத்து மக்களுக்கும் பொருந்தும்; நமக்கும் பொருந்தும். இந்தக் கேள்விக்கு நம்மிடம் தகுந்த பதில் இருக்கிறதா❓ நற்காரியங்களை ஆர்வத்தோடு செய்கிறோமா என்று சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம்.

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

இன்ஷா அல்லாஹ்
⤵⤵⤵
✍🏼...தொடரும்

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
522002
Quran Hadees Bayan Tamil logo
Quran Hadees Bayan Tamil

06 செப்., 2026, 18:44

💐அஸ்ஸலாமு அலைக்கும்

🌺 மறுமை வெற்றிக்காக
⤵️
என்ன செய்திறுக்கிறோம்

✍🏻....தொடர் : [ 02 ]

🌺நம்பிக்கையின்
பிரதிபலிப்பு🌺

🏮🍂உலக வாழ்வின் நோக்கத்தை ஒருபோதும் நாம் மறந்துவிடக் கூடாது. இதை பசுமரத்தாணி போல் மனதில் ஆழமாகப் பதிய வைத்துக் கொண்டு நற்காரியங்கள் செய்வதிலும் தீமைகளை விட்டு விலகுவதிலும் மிகவும் அக்கறையோடு செயல்பட வேண்டும்.

اِلَّا الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ لَهُمْ اَجْرٌ غَيْرُ مَمْنُوْنٍ‏

*🍃நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோரைத் தவிர! அவர்களுக்கு முடிவில்லாத கூலி உண்டு.*

📖(திருக்குர்ஆன் 84:25)📖

وَالَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ اُولٰٓٮِٕكَ اَصْحٰبُ الْجَـنَّةِ ‌‌ۚ هُمْ فِيْهَا خٰلِدُوْنَ‏

*🍃நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்பவர்களே சொர்க்கவாசிகள். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள்.*

📖(திருக்குர்ஆன் 2:82)📖

🏮🍂நம்பிக்கை கொள்வதைப் பற்றியும், நம்பிக்கை கொண்ட மக்களைப் பற்றியும் திருக்குர்ஆனில் கூறும் இடங்களில் பெரும்பாலும் நல்ல அமல்கள் செய்வதையும் சேர்த்தே அல்லாஹ் குறிப்பிடுகிறான். இதன் மூலம், மறுமையில் பரிபூரணமான வெற்றி பெறுவதற்கு வெறும் நம்பிக்கை மட்டும் போதாது நற்காரியங்களையும் செய்ய வேண்டும் என்பதை அல்லாஹ் சுட்டிக் காட்டுகிறான்.

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

இன்ஷா அல்லாஹ்
⤵⤵⤵
✍🏼...தொடரும்

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
424000
Quran Hadees Bayan Tamil logo
Quran Hadees Bayan Tamil

06 செப்., 2026, 18:44

💐அஸ்ஸலாமு அலைக்கும்

🌺 மறுமை வெற்றிக்காக
⤵️
என்ன செய்திறுக்கிறோம்

✍🏻....தொடர் : [ 01 ]

🏮🍂நிரந்தரமான மறுமை வாழ்வில் வெற்றி பெற வேண்டுமென்ற மாபெரும் ஒற்றை இலக்கோடு வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஏக இறைவனை நம்பிக்கை கொண்ட மக்கள், எல்லா வகையிலும் அந்த மறுமைக்கேற்பத் தமது வாழ்வை செம்மையாக அமைத்துக் கொள்ள வேண்டும். இந்த வகையில், நற்செயல் செய்வதின் அவசியத்தையும் அவற்றை அதிகம் செய்வதற்கான சில வழிகளையும் இந்த தொடரில் காண்போம்..

🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙

🌎 எதற்காக இந்த
உலக வாழ்க்கை❓ 🌎

🏮🍂உலகில் வாழும் அனேக மக்கள் இந்த வாழ்க்கை எதற்காகத் தரப்பட்டுள்ளது என்பதைச் சரிவர அறியாமல் வாழ்ந்து வருவதைப் பார்க்கிறோம். வாழ்க்கை நெறியாக அவர்கள் ஏற்றிருக்கிற கொள்கைகளும் கோட்பாடுகளும் அது பற்றிய சரியான பதிலை தெளிவுபடுத்தாமல் உள்ளன. ஆனால் இஸ்லாமிய மார்க்கம் மட்டுமே இதற்கு உரிய முறையில் சிறப்பாகப் பதில் அளித்துள்ளது. இது தொடர்பாக ஒரு குர்ஆன் வசனத்தைப் பாருங்கள்.

اۨلَّذِىْ خَلَقَ الْمَوْتَ وَالْحَيٰوةَ لِيَبْلُوَكُمْ اَيُّكُمْ اَحْسَنُ عَمَلًا ؕ وَهُوَ الْعَزِيْزُ الْغَفُوْرُۙ‏

*🍃உங்களில் அழகிய செயலுக்குரியவர் யார் என்பதைச் சோதிப்பதற்காக மரணத்தையும், வாழ்வையும் அவன் படைத்தான். அவன் மிகைத்தவன்; மன்னிப்பவன்.*

📖(திருக்குர்ஆன் 67:2)📖

🏮🍂இங்கு வாழும் வாய்ப்பு தரப்பட்டதன் நோக்கம், நமது செயல்பாடுகள் எப்படி உள்ளன என்று சோதிப்பதற்குத் தான். ஒவ்வொரு நபரும் தமது வாழ்வில் நற்காரியங்களைச் செய்கிறாரா❓ தீமையான காரியங்களைச் செய்கிறாரா என்று சோதிக்கவே வாழ்க்கை தரப்பட்டுள்ளது. இதோ நபிகளார் கூறும் அறிவுரையைக் கேளுங்கள்.

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَمُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَا: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي مَسْلَمَةَ، قَالَ: سَمِعْتُ أَبَا نَضْرَةَ، يُحَدِّثُ عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ «إِنَّ الدُّنْيَا حُلْوَةٌ خَضِرَةٌ، وَإِنَّ اللهَ مُسْتَخْلِفُكُمْ فِيهَا، فَيَنْظُرُ كَيْفَ تَعْمَلُونَ،

*🍃இந்த உலகம் இனிமையானதும் பசுமையானதும் ஆகும். அதில் உங்களை அல்லாஹ் பொறுப்பாளர்களாக ஆக்கி, நீங்கள் எவ்வாறு செயல்படுகிறீர்கள் என்று பார்க்கிறான்.*

🎙️அறிவிப்பவர்:
அபூசயீத்
அல்குத்ரீ (ரலி)

📚நூல்: முஸ்லிம் (5292)📚

மற்றொரு அறிவிப்பில், “நீங்கள் எவ்வாறு செயல்படுகிறீர்கள் என்று பார்ப்பதற்காக (அவ்வாறு ஆக்கியுள்ளான்)” என்று அந்தச் செய்தியில் வந்துள்ளது.

🏮🍂ஒட்டுமொத்த உலகமும் நம்மைச் சோதிக்கவே படைக்கப்பட்டுள்ளது. அல்லாஹ், மனிதர்களுக்கு இன்பத்தையும் துன்பத்தையும் மாற்றி மற்றிக் கொடுத்து சோதிப்பான்; அவற்றைக் கூடுதலாகவோ குறைவாகவோ கொடுத்தும் சோதிப்பான். எனவே எல்லா வேளையிலும் அவன் சொன்னபடி சரியாக நடக்க வேண்டும். அப்போது தான் மறுமையில் மகத்தான வெற்றி பெற முடியும்.

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

இன்ஷா அல்லாஹ்
⤵⤵⤵
✍🏼...தொடரும்

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
453001
Quran Hadees Bayan Tamil logo
Quran Hadees Bayan Tamil

20 ஆக., 2026, 07:33

🌸 JUZ ’AMMA RECITATION CHALLENGE 2026 🌸
Exclusively for Sisters and kids

“Beautify the Qur’an with your recitation.” 🤍

🎙 Challenge:
Recite any ONE Sūrah from Juz ’Amma and submit your Video or Audio.

🌷 Eligibility:
✨ Open to all sisters
✨ No age limit

💳 Registration Fee:
₹40 Only

📲 Register & Pay via GPay:
📞 7845136235

After payment, kindly send:
✅ Your Name
✅ Payment Screenshot

━━━━━━━━━━━━━━
📅 Competition Schedule
🗓 Registration & Submission:
📌 1st August – 15th August

🎙 Submission:
🎥 Video or 🎧 Audio
🏅 Final Live Round (Zoom):
📅 22nd August
(Shortlisted participants will be invited.)

🏆 Winners Announcement:
📅 25th August
━━━━━━━━━━━━━━
📌 Judging Criteria
✅ Tajweed Accuracy
✅ Correct Pronunciation (Makharij)
✅ Fluency
✅ Memorization
✅ Confidence & Overall Presentation
━━━━━━━━━━━━━━
🎥 Submission Guidelines
• Recite any ONE Sūrah from Juz ’Amma
• One continuous Video or Audio recording
• No editing or multiple cuts
• Clear audio required
• No background music or sound effects
• Mention your Name and the Sūrah name before recitation
• Late submissions will not be accepted
━━━━━━━━━━━━━━
🏆 Winner Prizes
🥇 1st Place
🏅 Gold Medal
📜 Winner Certificate
🎁 Islamic Gift Hamper

🥈 2nd Place
🏅 Silver Medal
📜 Winner Certificate
🎁 Islamic Gift

🥉 3rd Place
🏅 Bronze Medal
📜 Winner Certificate
🎁 Islamic Gift

🎖 Every Participant
📜 E-Certificate of Participation
━━━━━━━━━━━━━━
📲 Join Our WhatsApp Group:
https://chat.whatsapp.com/KkpLELpNHfEDjLgu2OZMkW?mode=gi_t

📖 Organized by:
🌿 Deen Learning Cart

“The best among you are those who learn the Qur’an and teach it.”
— Sahih al-Bukhari

🌸 Take part, improve your recitation, and earn rewards while seeking the pleasure of Allah. In shaa Allah.
408000
Quran Hadees Bayan Tamil logo
Quran Hadees Bayan Tamil

20 ஆக., 2026, 07:33

அஸ்ஸலாமு அலைக்கும் 📢

✨மனித வழிகாட்டுதல் மற்றும் நற்பணி மையம் - HGWC சூளைமேடு ✨

_உங்களை வாராந்திர பெண்கள் பயானிற்கு அன்புடன் அழைக்கிறது_

தலைப்பு: குர்ஆன் கூறும் உண்மைகள்_*

🎙️ சகோதரி நஸ்ரின் ஆலிமா

🗓நாள் : 30/07/2026 வியாழக்கிழமை

⏰நேரம் : மாலை 5.00 மணி முதல் 6.00மணி வரை

இடம் : HGWC CHOOLAIMEDU

புது எண் 48/1,
பழைய எண் 227 இரண்டாம் தளம்,
ஸ்டுடியோ சலூன் (முடிதிருத்தம்) மேல்
அப்துல்லா தெரு, சூளைமேடு, சென்னை - 600094

தொடர்புக்கு : 6380782040

லோகேஷன் : https://maps.app.goo.gl/e5kMrtjyz5y2KX3B8?g_st=aw

-------------------------------------------

Asalamu alaikum warahmathullaahi wabarakathuhu 📢

✨HGWC Choolaimedu invites you for Ladies Bayan this weekend
Dont miss this golden opportunity of learning !

Topic: Truiths prescribed by the Qur'an

Speaker: *sister Nasreen Aalima

🗓Date: 30/07/2026

Day: Thursday

⏰Timing: 5.00pm to 6.00pm

Venue : _HGWC Choolaimedu_

New 48/1 old 227
2nd floor Abdullah Street
above studio saloon
choolaimedu, Chennai - 600094.

Location : https://maps.app.goo.gl/e5kMrtjyz5y2KX3B8?g_st=aw

Contact : 6380782040
474002
Quran Hadees Bayan Tamil logo
Quran Hadees Bayan Tamil

20 ஆக., 2026, 07:33

Photo
இன்ஷா அல்லாஹ் வாய்ப்புள்ளவர்கள் கலந்துக்கொண்டு பயனளியுங்கள்
718000
Quran Hadees Bayan Tamil logo
Quran Hadees Bayan Tamil

03 மே, 2026, 04:38

السلام عليكم و رحمة الله و بركاته
நிறைய தேவை நம்மிடம் உள்ளது மருத்துவ உதவிக்காக ஸகாத் பணம் இருந்தால் அல்லது உதவி செய்ய விருப்பம் இருந்தால் தொடர்பு கொள்ளவும்
6380782040
Abul Hadies
945002
Quran Hadees Bayan Tamil logo
Quran Hadees Bayan Tamil

03 மே, 2026, 04:38

Photo
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
முஸ்லிம் மாணவர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு
இந்தியாவின் தலைசிறந்த அரபிக் கல்லூரியான ஜாமிஆ தாருஸ்ஸலாம் உமராபாத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு கோடை கால இஸ்லாமிய கல்வி வகுப்பு நடைபெற உள்ளது இன்ஷா அல்லாஹ்.
பயிற்றுவிக்கப்படும் பாடங்கள் :
👍அகீதா
👍நபிமார்கள் வரலாறு
👍ஸீரத்
👍இபாதாத்
👍ஹலால் ஹராம்
👍இஸ்லாமிய வரலாறு
👍தஜ்வீத்
👍Personality development.
வகுப்பு நடைபெறும் நாட்கள் :
26.04.2026 முதல் 10.05.2026 வரை.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி :
இயக்குநர் (Director)
கோடை கால இஸ்லாமிய கல்வி வகுப்பு
ஜாமிஆ தாருஸ்ஸலாம் அரபிக் கல்லூரி,
உமராபாத்.
திருப்பத்தூர் மாவட்டம்
635808
விண்ணப்பம் வந்து சேர வேண்டிய கடைசி நாள்:
05.04.2026
குறிப்பு :
உணவு மற்றும் தங்குமிடம் முற்றிலும் இலவசம்.
தொடர்புக்கு:
+91 70106 31781
1,120006
Quran Hadees Bayan Tamil logo
Quran Hadees Bayan Tamil

03 மே, 2026, 04:38

Photo
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு

ஃபித்ரா பெருநாள் தொழுகை சட்டங்கள் பற்றி சுருக்கமாக அறிந்து கொள்வோம்.!
1,170003
Quran Hadees Bayan Tamil logo
Quran Hadees Bayan Tamil

03 மே, 2026, 04:38

March 11, 2026
Friday.

சேலம் – மதரஸா அல்ஹிக்மா 🕌
கிச்சன் கட்டுமானப் பணி 🍽️🏗️

அன்பார்ந்த உறவுகளே, 🤝

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ
✨ அல்லாஹ்வின் அருளால் 2024 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட மதரஸா அல்ஹிக்மாவில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்துள்ள மாணவர்கள் தற்போது மார்க்கக் கல்வியும் 📖 மற்றும் உலகக் கல்வியும் 🎓 ஆர்வத்துடன் பயின்று வருகின்றனர்.
⚠️ ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக நிதி பற்றாக்குறை காரணமாக நமது மதரஸாவில் தனித்துவமான கிச்சன் வசதி இல்லை.
👨‍🎓👦 மாணவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அவர்களுக்கு சுகாதாரமான மற்றும் ஆரோக்கியமான மூன்று வேளை உணவை 🍛🍲 சமைக்க ஒரு முறையான கிச்சன் கட்டிடம் அவசரத் தேவையாக உள்ளது.

🏗️ கிச்சன் கட்டுமான விபரம்
📐 மொத்த பரப்பளவு : 2500 சதுரடி
💰 ஒரு சதுரடி செலவு : ₹840
💵 மொத்த செலவு : ₹21,00,000


🌙 இந்த புனிதமான ரமலான் மாதத்தின் இறுதி பத்து நாட்களில், உங்களால் இயலும் அளவில் ஸதக்காவாக 🤲 பங்களித்து, இந்த நற்காரியத்தில் பங்கேற்று நிலையான நன்மைகளை (ஸதகத்துல் ஜாரியா) 🕊️ பெற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

🤲 அல்லாஹ் உங்கள் பங்களிப்புகளை ஏற்று, பல மடங்கு நன்மைகள் வழங்குவானாக. ஆமீன் .


அல்-ஹிக்மா அரபிக் கல்லூரி, சேலம்

Account Name: AL-HIKMAH EDUCATIONAL AND CHARITABLE TRUST

Account Number: 924020031396926

IFSC code: UTIB0004747

A/C TYPE: CURRENT

Bank – AXIS Bank Podanur branch

GPAY NO: 9080475224


தொடர்புக்கு :

உஸ்தாத் அபூ ஸாலிஹ் அல்-ஹிகமி
+918056543122 (வாட்ஸ்அப்)
+919080475224 (phone calls)
1,150000
Quran Hadees Bayan Tamil logo
Quran Hadees Bayan Tamil

03 மே, 2026, 04:38

Video
📌 _ஆரம்பத்தை விட முடிவுதான் முக்கியம்! | ரமதானின் இறுதி 10 இரவுகளை தவற விடாதீர்கள்_

🎙️ அஷ்ஷெய்க் உவைஸ் அஹ்மத் உமரி நஸீரி

📍Follow us on:
▪️YouTube : https://youtube.com/@ahlehadees-tamil?si=EFWdKCpuNToYZhUP
▪️Facebook: https://www.facebook.com/share/1CbvNi5xYk/
▪️Instagram: https://www.instagram.com/ahlehadees_tamil?igsh=MWlqZW4zNjJ3YXdxMA==
1,040001
Quran Hadees Bayan Tamil logo
Quran Hadees Bayan Tamil

03 மே, 2026, 04:38

السلام عليكم و رحمة الله و بركاته
One of the masjid administration has asked us to give books as prizes to the winners of the Ramadan Q&A program
Those who want to help, please contact
ABUL HADIES 6380782040
895001
Quran Hadees Bayan Tamil logo
Quran Hadees Bayan Tamil

03 மே, 2026, 04:38

السلام عليكم و رحمة الله و بركاته
ரமலான் மாத கேள்வி பதில் நிகழ்ச்சியில் வெற்றி பெற்றவர்களூக்கு புத்தகங்களை பரிசாக கொடுக்க பள்ளி நிர்வாகம் நம்மிடம் கேட்டுள்ளது
உதவி செய்ய விரும்பும் நல்லுள்ளங்கள் தொடர்பு கொள்ளவும்
ABUL HADIES 6380782040
986000
Quran Hadees Bayan Tamil logo
Quran Hadees Bayan Tamil

29 ஏப்., 2026, 22:26

Video
📌 _ஈரானில் தற்போது நடந்து கொண்டிருக்கும் ஆட்சியின் பின்னனி_

🎙️ மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன்

📍Follow us on:
▪️YouTube : https://youtube.com/@ahlehadees-tamil?si=EFWdKCpuNToYZhUP
▪️Facebook: https://www.facebook.com/share/1CbvNi5xYk/
▪️Instagram: https://www.instagram.com/ahlehadees_tamil?igsh=MWlqZW4zNjJ3YXdxMA==
1,220002

Showing 30 of 37 posts

மதிப்பீடு

உள்நுழைவு தேவை

Frequently Asked Questions

Quran Hadees Bayan Tamil டெலிகிராம் சேனல் எதைப் பற்றியது?+

Quran Hadees Bayan Tamil (@islamic_bayan_tamil) என்பது tgdio இல் வலைத் தொடர்கள் (Web Series) வகையில் பட்டியலிடப்பட்ட டெலிகிராம் சேனல். தரவரிசை, மதிப்பீடு, விமர்சனங்கள் மற்றும் சமீபத்திய இடுகைகளைப் பார்த்து சந்தா செய்வதற்கு முன் முடிவு செய்யுங்கள். தற்போது tgdio இல் சுமார் 3,147 சந்தாதாரர்கள் உள்ளனர்.

நான் Quran Hadees Bayan Tamil (@islamic_bayan_tamil) ஐ டெலிகிராமில் எப்படி சேர்வது?+

tgdio இல் சேனல் சுயவிவரத்தைத் திறந்து, Join / Open in Telegram மூலம் @islamic_bayan_tamil இல் இலவசமாக சந்தா செய்யுங்கள்.

Quran Hadees Bayan Tamil நல்ல வலைத் தொடர்கள் (Web Series) சேனலா?+

tgdio இல் சேருவதற்கு முன் Quran Hadees Bayan Tamil இன் மதிப்பீடு, விமர்சனங்கள், தரவரிசை மற்றும் இடுகைகளைப் பாருங்கள். தற்போது tgdio இல் சுமார் 3,147 சந்தாதாரர்கள் உள்ளனர். ஒத்த வலைத் தொடர்கள் (Web Series) சேனல்களுடன் ஒப்பிடுங்கள்.

Quran Hadees Bayan Tamil புள்ளிவிவரங்களையும் இடுகைகளையும் எங்கே பார்ப்பது?+

tgdio இல் @islamic_bayan_tamil பக்கத்தைத் திறங்கள் — சந்தாதாரர் புள்ளிவிவரங்கள், தரவரிசை, மதிப்பீடு மற்றும் இடுகைகள். Stats இணைப்பில் வளர்ச்சி விளக்கப்படம் பாருங்கள்.