
வீட்டில் Toolkit, DIY tools எல்லாம் வாங்கி வைக்கிறோம். ஆனால் எல்லோர் வீட்டிலும் கண்டிப்பா இருக்க வேண்டிய ஒரு product என்றால் இந்த Safety Handle Gloves.
மின்சார பணிகளில் மின்சார தாக்குதல்களிலிருந்து கைகளை முழுமையாக பாதுகாக்கும் ஒரு உயர்தர பாதுகாப்பு உபகரணம். இது சிறப்பு கலவையான லாடெக்ஸ் ரப்பரால் ஆனது. சீம்லெஸ் (சோதனைகள் இல்லாத) கட்டமைப்புடன், 11,000 வோல்ட்கள் வரை மின்சார ஷாக்கை தாங்கும் திறன் கொண்டதுனு சொல்றாங்க.
வீடு, அலுவலகம் அல்லது தொழிற்சாலைகளில் வயரிங், சுவிச்ச்கள், பலுக்கள் அல்லது உபகரணங்களை பழுதுபார்க்கும்போது மின்சார ஷாக்கிலிருந்து கைகளை பாதுகாக்கும்.
கிளவுஸை பயன்படுத்தும் ஓவ்வொரு முறையும் சோதித்து, ஏதேனும் ஓட்டைகள் இல்லை என உறுதி செய்து பின் பயன்படுத்தவும்.
Shop Now: ⤵️
✅ Deal price Rs.499/-
❌ MRP Rs.999/-
Rating: ★★★★☆
🛒 https://amzn.to/4mnkkbP
💃🏼🕺🏼







![[набор в админы] 𝒪 𝘮𝘰𝘳𝘪 ⌗𝙙𝙖𝙞𝙡𝙮 Telegram channel](https://cdn.tgdio.com/channels/2026/08/omdaily.webp)

