க(வி)தை 💞📜 Telegram channel photo

க(வி)தை 💞📜

@kavidhaikathaiPublic Channel

கவிதை மற்றும் கதைக்கான பக்கம்!! 💞 @KavidhaiKathai @kaVIdhaiBot Group https://telegram.me/KavidhaiKuzhu Team of 🌐 @TamilValaigal 🅾 Powered ßy @WhatsUpNowBot

26

Last views

444 (444 subscribers)
உறுப்பினர்
—
Rating
36
Total Posts
Oct 17, 2026, 5:48 AM
புதுப்பிக்கப்பட்டது
Apr 24, 2026
Created
Stats

நீங்கள் தமிழில் உள்ளடக்கத்தைப் பார்க்கிறீர்கள். வேறு மொழிகளில் உள்ள உள்ளடக்கத்தைப் பார்க்க தளத்தின் மொழியை மாற்றவும்.

Channel Information

Channel Information
Channel Nameக(வி)தை 💞📜
Username@kavidhaikathai
Categoryபினாய் உள்ளடக்கம் (Pinay)
Languageதமிழ்
Countryஇந்தியா
உறுப்பினர்444
Channel TypePublic Channel
Created24 ஏப்., 2026
Last Updated17 அக்., 2026 • 4 நாட்களுக்கு முன்
StatusActive

தரவரிசை

உலகளாவிய தரவரிசை
#355899-920
மொழி தரவரிசை
#922+2
வகை தரவரிசை
#3401-18

சந்தாதாரர் வளர்ச்சி

மொத்தம்: 44430 Days growth: -92%
09/1809/2309/2810/0310/0810/1310/17
சந்தாதாரர் வளர்ச்சி - 30 Days
DateSubscribers
18:09:2026453
19:09:2026451
20:09:2026451
21:09:2026451
22:09:2026451
23:09:2026451
24:09:2026451
25:09:2026451
26:09:2026451
27:09:2026451
28:09:2026451
29:09:2026451
30:09:2026451
01:10:2026451
02:10:2026451
03:10:2026451
04:10:2026451
05:10:2026451
06:10:2026451
07:10:2026451
08:10:2026451
09:10:2026451
10:10:2026451
11:10:2026451
12:10:2026451
13:10:2026451
14:10:2026451
15:10:2026451
16:10:2026451
17:10:2026444
சந்தாதாரர் வளர்ச்சி - Weekly
DateSubscribers
Week of 20:04:2026472
Week of 27:04:2026472
Week of 04:05:2026473
Week of 11:05:2026473
Week of 18:05:2026473
Week of 25:05:2026473
Week of 01:06:2026473
Week of 08:06:2026473
Week of 15:06:2026473
Week of 22:06:2026473
Week of 29:06:2026473
Week of 06:07:2026465
Week of 13:07:2026465
Week of 20:07:2026465
Week of 27:07:2026465
Week of 03:08:2026465
Week of 10:08:2026465
Week of 17:08:2026454
Week of 24:08:2026454
Week of 31:08:2026452
Week of 07:09:2026453
Week of 14:09:2026451
Week of 21:09:2026451
Week of 28:09:2026451
Week of 05:10:2026451
Week of 12:10:2026444
சந்தாதாரர் வளர்ச்சி - Monthly
DateSubscribers
April 2026472
May 2026473
June 2026473
July 2026465
August 2026454
September 2026451
October 2026444
சந்தாதாரர் வளர்ச்சி - Yearly
DateSubscribers
2026444

சமீபத்திய இடுகைகள்

க(வி)தை 💞📜 logo
க(வி)தை 💞📜

19 அக்., 2026, 12:01

அழைப்பதில்லை எனத் தெரிந்தும்—
உன் பெயரை அழிக்க
மறுக்கிறது என் கைபேசி!

@KavidhaiKathai
26002
க(வி)தை 💞📜 logo
க(வி)தை 💞📜

01 அக்., 2026, 14:03

😘 உதடுகள் பிரியாத
அந்த நொடியில்,

கண்கள் பேசும்
ஆயிரம் வார்த்தைகளின் மொழியே... காதல்..
💝💝💝👁️@KavidhaiKathai👁️💝💝💝
70002
க(வி)தை 💞📜 logo
க(வி)தை 💞📜

01 அக்., 2026, 10:03

நீ பேசாத ஒவ்வொரு மௌனப் பொழுதும் ஆயிரம் அர்த்தங்களைச் சுமந்து ஒரு அழகான கவிதையாக என் இதயத்தில் ஒலிக்கிறது.

வார்த்தைகள் அற்ற அந்த அமைதியில் தான் நம் ஆழமான நேசம் முழுமையாகப் புரிகிறது
💝💝💝🎻@KavidhaiKathai🎻💝💝💝
70002
க(வி)தை 💞📜 logo
க(வி)தை 💞📜

30 செப்., 2026, 14:02

Photo1/2
உனக்கு கவி எழுதி எழுதியே பாதி கவிஞனாகி விட்டேன்

உன் மௌனத்தில் கொஞ்சமேனும் கடன் குடு

புத்தன் ஆகி விடுகிறேன்

❤️‍🩹❤️‍🩹 @KavidhaiKathai ❤️‍🩹❤️‍🩹
73000
க(வி)தை 💞📜 logo
க(வி)தை 💞📜

30 செப்., 2026, 10:00

Photo1/2
அவளுடன்
பயணங்கள்

ஒவ்வொரு
முறையும்

அழகின்
இலக்கணத்தை

புதிதாக
எழுதுகின்றன.

💝💝💝🌹🌹💝💝💝

💝 @KavidhaiKathai 💝
67000
க(வி)தை 💞📜 logo
க(வி)தை 💞📜

30 செப்., 2026, 06:03

பச்சை உடுத்திய பூமகள்,
பனித்துளி தூவும் அதிகாலை!

சலசலத்து ஓடும் நதிமகள்,
சாமரம் வீசும் தென்றலே!
மரங்கள் பாடும் தாலாட்டு,
மலைகள் வரையும் ஓவியம்!

இயற்கை என்னும் அன்னை மடியில்,
இவ்வுலகம் ஒரு அழகிய காவியம்!

இயற்கை!! 🌱
💞 @KavidhaiKathai
65001
க(வி)தை 💞📜 logo
க(வி)தை 💞📜

29 செப்., 2026, 12:17

உயிர் நட்பு

உறவாய் பிறக்கவில்லை,
உயிராகக் கலந்தோம்!
இரத்த சொந்தமில்லை,
இதயத்தால் இணைந்தோம்!

விழும்போதெல்லாம்
தாங்கிப் பிடிக்கும் வேர் நீ!
அழும்போதெல்லாம்
கண்ணீர் துடைக்கும் விரல் நீ!

தூரங்கள் நம்மைப் பிரித்தாலும்,
துயரங்கள் நம்மைச் சூழ்ந்தாலும்...
முடிவே இல்லாத
அழகான கவிதை, நம் நட்பு!
💞 @KavidhaiKathai
85001
க(வி)தை 💞📜 logo
க(வி)தை 💞📜

04 செப்., 2026, 11:37

பொங்கலுக்கு
கரும்பு அழகு

பொய்யில்லாத
வார்த்தைகள் அழகு

மண்ணுக்கு
உயிர்கள் அழகு

மரத்திற்கு
பூக்கள் அழகு

காற்றில்
தென்றல் அழகு

கனிக்கு
சுவை அழகு

💞

பூவுக்கு
மணம் அழகு

பூமிக்கு
பொறுமை அழகு

அதிகாலை
சூரியன் அழகு

அன்பான
உள்ளம் அழகு

பெண்ணுக்கு
தாய்மை அழகு

பெற்றோருக்கு
பிள்ளைகள் அழகு

மண்ணுக்கு
மரங்கள் அழகு

மலைக்கு
உயரம் அழகு

கடலுக்கு
அலைகள் அழகு

கரைக்கு
படிக்கட்டுகள் அழகு

விண்ணுக்கு
நட்சத்திரங்கள் அழகு

விண்மீனுக்கு
ஜொளிப்பு அழகு

அருவிக்கு
சலசலப்பு அழகு

அடுப்புக்கு
நெருப்பு அழகு

குதிரைக்கு
ஓட்டம் அழகு

குடியிருந்தால்
வீடு அழகு

வீட்டுக்கு
விளக்கு அழகு

வீட்டில் ஒரு பெண்
இருந்தால் வீடே அழகு

மனிதனுக்கு
கல்வி அழகு

💞

மாட்டுக்குச்
சலங்கை அழகு

நாய்க்கு
நன்றி அழகு

நண்டுக்கு
நடை அழகு

ஆணுக்கு
மீசை அழகு

ஆண்டவனிடத்தில்
பக்தி அழகு

பெண்ணுக்கு
கூந்தல் அழகு

பெருமை தரும்
செயல் அழகு

உழைப்பவனுக்கு
வியர்வை அழகு

உணவுக்கு
ருசி அழகு

சண்டை வந்தால்
சமாதானம் அழகு

சாதிப்பவர்களுக்கு
முயற்சி அழகு

பறவைகளால்
வானத்திற்கு அழகு

பண்பட்டு இருந்தால்
மனமும் அழகு

இலட்சியம் இருந்தால்
வாழ்க்கை அழகு

இலக்கை அடைந்தால்
பயணம் அழகு

இரவுக்கு
நிலவு அழகு

இரசிக்கத் தெரிந்தால்
எல்லாம் அழகு..

💞
1,020003
க(வி)தை 💞📜 logo
க(வி)தை 💞📜

04 செப்., 2026, 11:37

கவிதை எழுதுபவர்கள் எல்லாம் “காதலிப்பவர்கள்” என்றால்...

அதைப் படிப்பவர்கள் எல்லாம் “மனதை” பறி கொடுத்தவர்கள்...
💜💜💜
1,750001
க(வி)தை 💞📜 logo
க(வி)தை 💞📜

04 செப்., 2026, 11:37

Photo
தூக்கம் தீர்ந்தபின்பும்
கண்களை மூடி கனவில்
பாதியில் விட்ட நம்
காதல் உரையாடல்களை
மனதிற்குள் முணுமுணுக்கிறேன் !

நீ வந்த கனவுகள்
விடிந்தாலும், விழித்தாலும் முடியாதவை !

💞
1,900000
க(வி)தை 💞📜 logo
க(வி)தை 💞📜

04 செப்., 2026, 11:37

Photo
❣️இறக்கைகள் முளைக்கும் முன்னே பறக்க முற்படாதீர்கள்...

சேதாரம் மிக அதிகமாகவே இருக்கும்...

💞
1,580000
க(வி)தை 💞📜 logo
க(வி)தை 💞📜

04 செப்., 2026, 11:37

Photo
ஏனோ
தெரியவில்லை
என் கவிதை
வரிகளுக்கு உணர்வு
இருப்பினும் உயிரற்ற
உடல் போன்றே இருக்கிறது....!!!

ஒருமுறை மட்டுமாவது
உன் மகரந்த இதழ்களை
கொண்டு வாசித்துவிடு...!!!

என் காதலும்
என் கவிதையும்
உனக்குள் மொத்தமாக ......!!!!!
✍️ ராம்ஜி

💞
1,900000
க(வி)தை 💞📜 logo
க(வி)தை 💞📜

04 செப்., 2026, 11:37

Photo
தொலைந்து விட்டேனென்று வாடிவிடாதே
எப்போதும் நீயெனக்கு பெருந்தேன்.

💞
1,780000
க(வி)தை 💞📜 logo
க(வி)தை 💞📜

04 செப்., 2026, 11:37

Photo
அரைக்கால் டவுசர் நட்புகள் எல்லாம்..

ஆயுள் முழுதும் நினைவில் மலர்ந்திருக்கும்..!!

💞
1,810000
க(வி)தை 💞📜 logo
க(வி)தை 💞📜

24 ஏப்., 2026, 14:55

Photo
நாம் இல்லாத இடத்தில்
நம்மை பற்றி என்ன பேசியிருப்பார்கள்
என தெரிந்துவிட்டால்..

இவ்வுலகில்
உறவுகள் பல உயிரோடு இருக்காது!

💞
1,620000
க(வி)தை 💞📜 logo
க(வி)தை 💞📜

24 ஏப்., 2026, 14:55

Photo
'வெற்றி' என்பது
நன்கு வேர்கள் படர்ந்து வளர்ந்த மரம் போல..

'விதையை' தூவிய மறுநாளே
மரத்தை எதிர்பார்க்காதே!

💞
1,550000
க(வி)தை 💞📜 logo
க(வி)தை 💞📜

24 ஏப்., 2026, 14:55

Photo
மழையோடு குளிரும்..
மனதோடு அவளும்..

வரிகளில்
வரையறுக்க இயலாத
வாழ்வின் கவிகள்!

💞
1,500000
க(வி)தை 💞📜 logo
க(வி)தை 💞📜

07 நவ., 2024, 10:42

அளவுக்கு அதிகமாக ஆசைப்படாதே!!
💞 @KavidhaiKathai 📜

ஆன்மிக நீதிக்கதை



நாம் அனைவருக்குமே ஆசை என்பது இருக்கும்.

ஆனால், அந்த ஆசைக்கு வரைமுறை. அளவுக்கு அதிகமாக பேராசைப்பட்டு இருப்பதையும் இழந்து விடக் கூடாது.

இதற்கு சான்று தான் இந்த கதை!

காட்டுவழியே சென்ற ஒரு இளைஞன் ஒருவன் முன்பு ஒரு பூதம் ஒன்று தோன்றியது.

"உன் வீட்டில் ஏழு கலயம் தங்கம் வைத்துள்ளேன், எடுத்துக்கொள்,'' என்றது.

அவனும் ஆவலுடன் வீட்டிற்கு ஓடினான்.

சொன்னது போலவே தங்கத்தையும் பார்த்தான்.

ஆனால், ஆறு கலயங்களில் முழுமையாகவும், ஒன்றில் மட்டும் பாதியும் இருந்தது.

அதனை எடுத்துச் செலவழிக்காமல் என்ன
இந்த கலயம் மட்டும் பாதியாக இருக்கிறது என்று எண்ணி அதனை நிரப்ப வேண்டும். தன்னிடம் மட்டுமே ஏழு கலயம் அளவிற்கு தங்கம் இருக்க வேண்டும் என நினைத்தான்.

பேராசை வந்தது அவனுக்கு.

உடனே, மனைவி, பெண் குழந்தைகள் அணிந்திருந்த நகைகளை வாங்கி கலயத்தில் போட்டான்.

அது நிரம்பவில்லை. அப்படியே இருந்தது.
💞 @KavidhaiKathai 📜

குடும்பத்தை பட்டினி போட்டு, வாங்குகிற சம்பளத்திற்கெல்லாம் தங்கத்தை வாங்கி உள்ளே போட்டான்.

மாற்றமில்லை. கடைசியாக மனநிம்மதியை இழந்தான்.

அவனும், குடும்பத்தாரும் பட்டினி கிடந்ததில் நோய்வாய்ப்பட்டனர்.

பூதத்தை மனதில் நினைத்தான். அந்த பூதம் அவன் முன் தோன்றியது.

இப்படி ஆகி விட்டதே என் நிலை! என்று வருத்தமுற்றான் அந்த இளைஞன்.

அதற்கு அனந்த பூதம், இளைஞனே! பேராசையில்லாதவர்களுக்கே இது பயன்படும்.

இதைக் கொண்டு நீயும் உன்னை வளப்படுத்தி, பிறருக்கும் கொடுத்திருக்கலாம்.

அப்படி செய்திருந்தால் ஏழு கலயமும் பதினான்காக மாறியிருக்கும்.

நீயோ ஆசையில் இருப்பதையும் இழக்கப் போகிறாய். இதை எடுத்துப் போய், பேராசையற்ற இன்னொருவனிடம் கொடுக்கப் போகிறேன்,'' என்று சொல்லி மறைந்து விட்டது.

கலயங்களும் மறைந்தன.

அந்த இளைஞன் பாடுபட்டு சேர்த்த எல்லாவற்றையும் இழந்தான்.

கதை சொவல்லும் நீதி:ஆசை அளவுடனே இருக்க வேண்டும்.

பேராசை ஆகிவிட்டால், இருப்பதையும் இழந்து விடுவோம் புரிகிறதா நண்பர்களே!!

(The desire should have a protocol)

💞 @KavidhaiKathai 📜
612004
க(வி)தை 💞📜 logo
க(வி)தை 💞📜

04 நவ., 2024, 09:55

❤️காதல் கவிதை எழுதுகிறவர்கள், கவிதை மட்டுமே எழுதிக் கொண்டு இருக்கிறார்கள்.

அதைப் படிக்கும் பாக்கியசாலிகளே, காதலித்துக் கொண்டு இருக்கிறார்கள்..!😊

~# நாமு
544002
க(வி)தை 💞📜 logo
க(வி)தை 💞📜

03 நவ., 2024, 09:55

தோன்றும் காட்சிகள் பிழையாக இருந்தால்,

பார்ப்பவரின் எண்ணங்களும் பிழையாகத்தான் இருக்கும்..!

💞 @KavidhaiKuzhu
💝 @KavidhaiKathai
569000

Showing 30 of 36 posts

மதிப்பீடு

உள்நுழைவு தேவை

Frequently Asked Questions

க(வி)தை 💞📜 டெலிகிராம் சேனல் எதைப் பற்றியது?+

க(வி)தை 💞📜 (@kavidhaikathai) என்பது tgdio இல் பினாய் உள்ளடக்கம் (Pinay) வகையில் பட்டியலிடப்பட்ட டெலிகிராம் சேனல். தரவரிசை, மதிப்பீடு, விமர்சனங்கள் மற்றும் சமீபத்திய இடுகைகளைப் பார்த்து சந்தா செய்வதற்கு முன் முடிவு செய்யுங்கள். தற்போது tgdio இல் சுமார் 444 சந்தாதாரர்கள் உள்ளனர்.

நான் க(வி)தை 💞📜 (@kavidhaikathai) ஐ டெலிகிராமில் எப்படி சேர்வது?+

tgdio இல் சேனல் சுயவிவரத்தைத் திறந்து, Join / Open in Telegram மூலம் @kavidhaikathai இல் இலவசமாக சந்தா செய்யுங்கள்.

க(வி)தை 💞📜 நல்ல பினாய் உள்ளடக்கம் (Pinay) சேனலா?+

tgdio இல் சேருவதற்கு முன் க(வி)தை 💞📜 இன் மதிப்பீடு, விமர்சனங்கள், தரவரிசை மற்றும் இடுகைகளைப் பாருங்கள். தற்போது tgdio இல் சுமார் 444 சந்தாதாரர்கள் உள்ளனர். ஒத்த பினாய் உள்ளடக்கம் (Pinay) சேனல்களுடன் ஒப்பிடுங்கள்.

க(வி)தை 💞📜 புள்ளிவிவரங்களையும் இடுகைகளையும் எங்கே பார்ப்பது?+

tgdio இல் @kavidhaikathai பக்கத்தைத் திறங்கள் — சந்தாதாரர் புள்ளிவிவரங்கள், தரவரிசை, மதிப்பீடு மற்றும் இடுகைகள். Stats இணைப்பில் வளர்ச்சி விளக்கப்படம் பாருங்கள்.