Inside - தமிழ் Telegram channel photo

Inside - தமிழ்

@inside_thariquePublic Channel

Watch with your inside eye 👁️

1.2k

Last views

13.5k (13,501 subscribers)
உறுப்பினர்
—
Rating
77
Total Posts
Oct 21, 2026, 4:02 AM
புதுப்பிக்கப்பட்டது
Apr 1, 2026
Created
Stats

நீங்கள் தமிழில் உள்ளடக்கத்தைப் பார்க்கிறீர்கள். வேறு மொழிகளில் உள்ள உள்ளடக்கத்தைப் பார்க்க தளத்தின் மொழியை மாற்றவும்.

Channel Information

Channel Information
Channel NameInside - தமிழ்
Username@inside_tharique
Categoryஸ்பை கேம் (Spy Cam)
Languageதமிழ்
Countryஇந்தியா
உறுப்பினர்13,501
Channel TypePublic Channel
Created1 ஏப்., 2026
Last Updated21 அக்., 2026 • நேற்று முன்தினம்
StatusActive

தரவரிசை

உலகளாவிய தரவரிசை
#257044-95
மொழி தரவரிசை
#584-3
வகை தரவரிசை
#2951-6

சந்தாதாரர் வளர்ச்சி

மொத்தம்: 13.5K30 Days growth: -1000.7%
09/2109/2610/0110/0610/1110/1610/20
சந்தாதாரர் வளர்ச்சி - 30 Days
DateSubscribers
21:09:202613,601
22:09:202613,601
23:09:202613,601
24:09:202613,601
25:09:202613,601
26:09:202613,601
27:09:202613,601
28:09:202613,601
29:09:202613,601
30:09:202613,601
01:10:202613,601
02:10:202613,601
03:10:202613,601
04:10:202613,601
05:10:202613,601
06:10:202613,601
07:10:202613,601
08:10:202613,601
09:10:202613,601
10:10:202613,601
11:10:202613,601
12:10:202613,601
13:10:202613,522
14:10:202613,522
15:10:202613,522
16:10:202613,522
17:10:202613,522
18:10:202613,522
19:10:202613,522
20:10:202613,501
சந்தாதாரர் வளர்ச்சி - Weekly
DateSubscribers
Week of 30:03:202614,345
Week of 06:04:202614,363
Week of 13:04:202614,323
Week of 20:04:202614,274
Week of 27:04:202614,274
Week of 04:05:202614,274
Week of 11:05:202614,138
Week of 18:05:202614,138
Week of 25:05:202614,138
Week of 01:06:202613,998
Week of 08:06:202613,998
Week of 15:06:202613,998
Week of 22:06:202613,878
Week of 29:06:202613,878
Week of 06:07:202613,878
Week of 13:07:202613,840
Week of 20:07:202613,840
Week of 27:07:202613,851
Week of 03:08:202613,836
Week of 10:08:202613,836
Week of 17:08:202613,730
Week of 24:08:202613,670
Week of 31:08:202613,670
Week of 07:09:202613,618
Week of 14:09:202613,601
Week of 21:09:202613,601
Week of 28:09:202613,601
Week of 05:10:202613,601
Week of 12:10:202613,522
Week of 19:10:202613,501
சந்தாதாரர் வளர்ச்சி - Monthly
DateSubscribers
April 202614,274
May 202614,138
June 202613,878
July 202613,851
August 202613,670
September 202613,601
October 202613,501
சந்தாதாரர் வளர்ச்சி - Yearly
DateSubscribers
202613,501

Top 10 posts

Most viewed posts from this channel

By views
  1. #1ஈராக்கிய எதிர்புக்குழுவின் தாக்குதல்கள்3.9K
  2. #2கத்தாருக்கு அருகாமையில் எண்ணெய் கப்பல் boom3.9K
  3. #3Telaviv இல்3.8K
  4. #4🛑🛑🛑Breaking 🇮🇷⚡️🇧🇭🇺🇸 பஹ்ரைன் உள்துறை அமைச்சகம்: தொழிற்சாலைப் 3.8K
  5. #5🛑🛑🛑Breaking3.7K
  6. #6🛑🛑🛑Breaking3.7K
  7. #7🛑🛑🛑Breaking 🇮🇷⚡️🇧🇭🇺🇸 ஈரானியத் தாக்குதலின் விளைவாக, பஹ்ரைனில் 3.7K
  8. #8🛑🛑🛑Breaking3.7K
  9. #9🛑🛑🛑Breaking3.7K
  10. #10🇺🇸⚡️ ஒரு நாளைக்கு 185,000 பேரல்கள் உற்பத்தி செய்யும் அமெரிக்காவின் ச3.7K

சமீபத்திய இடுகைகள்

Inside - தமிழ் logo
Inside - தமிழ்

22 அக்., 2026, 23:13

Photo1/4
🛑🛑🛑

பற்றி எரியும் சவுதி பாதுகாப்பு அமைச்சக கட்டிடம்
1,21000102
Inside - தமிழ் logo
Inside - தமிழ்

22 அக்., 2026, 21:46

https://youtu.be/gi5CNkFmmhA?si=o5ugKcDkSixFf-96


இன்னும் 24h அல்லது 48h இல் போர் ஆரம்பம்

🔥🔥🔥

ARE U READY.. Habibee..!

🔥🔥🔥

சவுதியின் பல பகுதிகளை பொலந்துகட்டிவரும் ஹெளத்திகள்

🔥🔥🔥

6 மணித்தியாலத்தில் 7 எண்ணெய் கப்பல்கள் Boom

🔥🔥🔥

உச்ச தலைவர் மொஜ்தபா கமேனியின் உயிருக்கு ஆபத்தா?

🔥🔥🔥

அவசரமாக வெளியேறும் அமெரிக்கர்கள்

🔥🔥🔥

இழுத்து மூடப்பட்ட Aramco

🔥🔥🔥

ஈரானின் அதிரடியான அறிவிப்பு

🔥🔥🔥

Taiz இன் உச்ச மோதலும், அடுத்த கட்டமும்

🔥🔥🔥

▶️ Update - 337
▶️ Day - 1112
Video Thumbnail
1,6000099
Inside - தமிழ் logo
Inside - தமிழ்

22 அக்., 2026, 18:35

🛑🛑🛑

எல்லா திசையிலும் போர் முழக்கம்....

ARE U READY GUYS..?

😎😎😎
2,07000215
Inside - தமிழ் logo
Inside - தமிழ்

22 அக்., 2026, 18:32

Photo1/2
🛑🛑🛑Breaking

எண்ணெய் விலை 113$..

😎😎😎
2,06000155
Inside - தமிழ் logo
Inside - தமிழ்

22 அக்., 2026, 17:51

Video
🛑🛑🛑

🛢🇮🇹 — இத்தாலி முடங்கியுள்ளது, லாரி ஓட்டுநர்கள் பல மைல்களுக்கு சாலையோரத்தில் தவிக்கின்றனர். டீசல் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது, இந்த விலையேற்றத்தால் நெடுஞ்சாலைகள் மூடப்படுகின்றன.
2,12000177
Inside - தமிழ் logo
Inside - தமிழ்

22 அக்., 2026, 17:47

Video
🛑🛑🛑

ஈரானின் தாக்குதலுக்குள்ளான எண்ணெய் கப்பல் மூழ்கிக்கொண்டிருக்கின்றது
2,13000141
Inside - தமிழ் logo
Inside - தமிழ்

22 அக்., 2026, 17:40

🛑🛑🛑Breaking

Riyad இலுள்ள பாதுகாப்பு அமைச்சக கட்டிடத்தை இலக்குவைத்து யெமன் ஹெளத்திகள் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளார்கள்.
2,11000158
Inside - தமிழ் logo
Inside - தமிழ்

22 அக்., 2026, 17:27

Video
🛑🛑🛑Breaking

சவுதி அரம்கோ தளமொன்றை இலக்குவைத்து யெமன் ஹெளத்திகள் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளார்கள்
2,13000162
Inside - தமிழ் logo
Inside - தமிழ்

22 அக்., 2026, 16:56

Photo1/2
🛑🛑🛑Update தம்மாம் விமான நிலையம் மீதான பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்ததாகவும், மேலும் 8 பேர் காயமடைந்ததாகவும் சவூதி அரேபியாவின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் அறிவித்துள்ளது.
2,18000158
Inside - தமிழ் logo
Inside - தமிழ்

22 அக்., 2026, 16:48

Photo1/2
🛑🛑🛑Breaking

ஈரான் புதிய drone ஒன்றை களமிறக்கியுள்ளது.
2,19000213
Inside - தமிழ் logo
Inside - தமிழ்

22 அக்., 2026, 16:46

Photo1/2
🛑🛑🛑Breaking எண்ணெய் விலை 111$
2,18000139
Inside - தமிழ் logo
Inside - தமிழ்

22 அக்., 2026, 16:31

Photo1/2
🇾🇪🇸🇦⚡️- 22.53931, 53.92245 என்ற இடத்தில் அமைந்துள்ள ஷைபா எண்ணெய் வயல் மின் உற்பத்தி நிலையம் மீது அன்சருல்லா நடத்திய தாக்குதல்கள் குறித்த FIRMS-இன் முதற்கட்ட உறுதிப்படுத்தல். தெரிவிக்கப்பட்ட தாக்குதலுடன் ஒத்துப்போகும் வகையில், அந்த மின் உற்பத்தி நிலையத்தில் அசாதாரணமான அளவு வெப்பச் செயல்பாடு கண்டறியப்பட்டுள்ளது.
2,20000137
Inside - தமிழ் logo
Inside - தமிழ்

22 அக்., 2026, 16:23

Video
🇾🇪⚡🇸🇦 யேமனின் ஹத்ரமௌத் மாகாணத்தில் உள்ள அல்-ரய்யான் விமான நிலையத்தை யேமன் ஹெளத்தி ஆயுதப் படைகள் மீண்டும் தாக்கியுள்ளன.
2,21000141
Inside - தமிழ் logo
Inside - தமிழ்

22 அக்., 2026, 16:22

🛑🛑🛑Update

🇾🇪🇸🇦⚡️- சவூதி அரேபியாவின் ஷைபா எண்ணெய் வயல் மீது அன்சருல்லா நடத்திய தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டதாக சவூதி அரசு செய்தி வெளியிட்டுள்ளது.
2,20000140
Inside - தமிழ் logo
Inside - தமிழ்

22 அக்., 2026, 16:20

Photo1/2
🇸🇦🇪🇬⚡🇾🇪 சவூதி அரேபியாவில் உள்ள இளவரசர் காலித் விமானப்படைத் தளத்தில் எகிப்திய F-16 போர் விமானங்கள்.
2,22000160
Inside - தமிழ் logo
Inside - தமிழ்

18 அக்., 2026, 15:18

Video
🛑🛑🛑

கலவரத்தின் போது லிமோஜஸ் நகர மன்றக் கட்டிடத்திற்குத் தீ வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, அதன் மணி கோபுரம் இடிந்து விழுந்துள்ளது.
112009
Inside - தமிழ் logo
Inside - தமிழ்

18 அக்., 2026, 15:15

Video
🛑🛑🛑

தெற்கு பிரான்சின் லிமோஜ் நகர மன்றம் தீக்கிரையாக்கப்பட்டு, தற்போது இடிந்து விழும் நிலையில் உள்ளது
1780015
Inside - தமிழ் logo
Inside - தமிழ்

18 அக்., 2026, 15:13

Video
🛑🛑🛑

பாரிஸில் உள்ள ஜனாதிபதி மாளிகையை போராட்டக்காரர்கள் முற்றுகையிட முயற்சிப்பதால், பிரான்சில் நிலைமை கட்டுப்பாட்டை மீறிச் செல்கிறது.
2230023
Inside - தமிழ் logo
Inside - தமிழ்

18 அக்., 2026, 15:11

Video
🛑🛑🛑

ஈராக்கிய PMF எதிர்ப்புக்குழுவின் ஆயுத கிடங்கு ஒனறு வெடித்துள்ளது.
2300016
Inside - தமிழ் logo
Inside - தமிழ்

18 அக்., 2026, 15:08

Video
🛑🛑🛑

பிரான்ஸில் போராட்டங்கள், கலவரங்கள் உச்சத்தை தொட்டுள்ளன.
2760026
Inside - தமிழ் logo
Inside - தமிழ்

18 அக்., 2026, 15:01

https://youtu.be/izd-fGNmsTo?si=RDWNieBR_JsiQKkj இன்னும் சத்தமா கெஞ்சுங்க TRUMP 🔥🔥🔥 சவுதி அரேபியாவில் ஏற்பட்டுள்ள பெரிய தட்டுப்பாடு - இனி கஷ்டம்தான் 🔥🔥🔥 சவுதி துறைமுகத்திற்குள்ளேயே புகுந்து அடித்த ஈரான் 🔥🔥🔥 *சவுதி தளங்களை பொலக்கும் ஹெளத்திகள்*…
Video Thumbnail
3660030
Inside - தமிழ் logo
Inside - தமிழ்

18 அக்., 2026, 13:33

Video
🛑🛑🛑

🇾🇪⚡🇸🇦 அல்-ஜவ்ஃபின் வடக்கே உள்ள அல்-யமாமாவில் சவூதி ஆதரவுப் படைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களின் காட்சிகள். இதன் விளைவாக பல வாகனங்கள் அழிக்கப்பட்டு கைப்பற்றப்பட்டன.

ஹெளத்திகளின் பிரியாணி விருந்து..
8120063
Inside - தமிழ் logo
Inside - தமிழ்

17 அக்., 2026, 22:07

https://youtu.be/izd-fGNmsTo?si=RDWNieBR_JsiQKkj


இன்னும் சத்தமா கெஞ்சுங்க TRUMP

🔥🔥🔥

சவுதி அரேபியாவில் ஏற்பட்டுள்ள பெரிய தட்டுப்பாடு - இனி கஷ்டம்தான்

🔥🔥🔥

சவுதி துறைமுகத்திற்குள்ளேயே புகுந்து அடித்த ஈரான்

🔥🔥🔥

சவுதி தளங்களை பொலக்கும் ஹெளத்திகள்

🔥🔥🔥

இதுதான் பயம், பயத்தினால் வெளியான அறிவிப்பு

🔥🔥🔥

ஹெளத்திகளின் தடபுடலான தொடர் விருந்து

🔥🔥🔥

▶️ Update - 330
▶️ Day - 1107
Video Thumbnail
2,00000140
Inside - தமிழ் logo
Inside - தமிழ்

17 அக்., 2026, 17:53

Photo1/2
🛑🛑🛑Breaking

🇾🇪⚡️🇸🇦 — கடந்த சில மணிநேரங்களில் தெற்கு மாரிப் முனைகளில் சவுதி கூலிப்படையினருடன் தொடர்புடைய பல தலைவர்கள் கொல்லப்பட்டனர், அவர்களில் பின்வருபவர்களும் அடங்குவர்:

- கர்னல் அஹ்மத் முஹம்மது பஹிபா - ஜபலில் உள்ள 26வது காலாட்படைப் பிரிவின் துணைத் தளபதி, மற்றும் பைஹான் அச்சின் தளபதியின் சகோதரர், மேலும் அந்த அச்சின் பின்னணியில் ஒரு முக்கிய உந்து சக்தியாகவும் இருந்தவர்.

- லெப்டினன்ட் குசே முஹ்சின் ஷஃபா அல்-முராதி
- சலேம் அலி சலே பின் கில்சா அல்-யூபி (ஹெலிகாப்டர் விமானி) - 73வது காலாட்படைப் பிரிவு
- சலே முபாரக் அல்-முகர்ஹி அல்-அவ்லாகி
- தாலிப் சலே அஹ்மத் அபு ஆஷா அல்-முராதி
- அப்துல்லா சலே ஃபரான் அல்-அகிலி
- முஹம்மது அஹ்மத் சலே அபு ஆஷா அல்-முராதி
2,25000142
Inside - தமிழ் logo
Inside - தமிழ்

17 அக்., 2026, 14:32

Photo1/4
🛑🛑🛑Breaking

அன்சார் அல்லாவின் தாக்குதல்களைத் தொடர்ந்து, சவூதி அரேபியாவின் கிழக்கு மாகாணமான குரைஸ் பகுதியில் உள்ள எண்ணெய் ஆலைகளில் இருந்து புகை மண்டலங்கள் எழுகின்றன.
2,31000161
Inside - தமிழ் logo
Inside - தமிழ்

10 செப்., 2026, 06:41

Video
அமெரிக்க MQ-1 drone ஐ சுட்டுவீழ்த்திய ஈரான்
2,34000192
Inside - தமிழ் logo
Inside - தமிழ்

10 செப்., 2026, 06:41

Photo
🇺🇸🇮🇷
: அமெரிக்க கருவூலத் துறை அனைத்து ஈரானிய பயணிகள் விமான நிறுவனங்கள் மீதும் தடைகளை விதித்துள்ளது.
2,34000168
Inside - தமிழ் logo
Inside - தமிழ்

10 செப்., 2026, 06:41

ஈரானிய எண்ணெய் கப்பல்கள் மீதான அமெரிக்கத் தாக்குதல்கள்
2,25000185

Showing 30 of 77 posts

மதிப்பீடு

உள்நுழைவு தேவை

Frequently Asked Questions

Inside - தமிழ் டெலிகிராம் சேனல் எதைப் பற்றியது?+

Inside - தமிழ் (@inside_tharique) என்பது tgdio இல் ஸ்பை கேம் (Spy Cam) வகையில் பட்டியலிடப்பட்ட டெலிகிராம் சேனல். தரவரிசை, மதிப்பீடு, விமர்சனங்கள் மற்றும் சமீபத்திய இடுகைகளைப் பார்த்து சந்தா செய்வதற்கு முன் முடிவு செய்யுங்கள். தற்போது tgdio இல் சுமார் 13,501 சந்தாதாரர்கள் உள்ளனர்.

நான் Inside - தமிழ் (@inside_tharique) ஐ டெலிகிராமில் எப்படி சேர்வது?+

tgdio இல் சேனல் சுயவிவரத்தைத் திறந்து, Join / Open in Telegram மூலம் @inside_tharique இல் இலவசமாக சந்தா செய்யுங்கள்.

Inside - தமிழ் நல்ல ஸ்பை கேம் (Spy Cam) சேனலா?+

tgdio இல் சேருவதற்கு முன் Inside - தமிழ் இன் மதிப்பீடு, விமர்சனங்கள், தரவரிசை மற்றும் இடுகைகளைப் பாருங்கள். தற்போது tgdio இல் சுமார் 13,501 சந்தாதாரர்கள் உள்ளனர். ஒத்த ஸ்பை கேம் (Spy Cam) சேனல்களுடன் ஒப்பிடுங்கள்.

Inside - தமிழ் புள்ளிவிவரங்களையும் இடுகைகளையும் எங்கே பார்ப்பது?+

tgdio இல் @inside_tharique பக்கத்தைத் திறங்கள் — சந்தாதாரர் புள்ளிவிவரங்கள், தரவரிசை, மதிப்பீடு மற்றும் இடுகைகள். Stats இணைப்பில் வளர்ச்சி விளக்கப்படம் பாருங்கள்.