TNPSC NOTES & JOB NEWS - TAMIL MIXER EDUCATION Telegram channel photo

TNPSC NOTES & JOB NEWS - TAMIL MIXER EDUCATION

@jobs_and_notesPublic Channel

Our Website : www.tamilmixereducation.com Youtube channel: www.youtube.com/tamilmixer Whats App Group Link: http://bit.ly/TMjoinwhatsapp Check here for Exams Notes and Job Updates 🤩✌🏻

71

Last views

16.1k (16,119 subscribers)
உறுப்பினர்
—
Rating
130
Total Posts
Oct 21, 2026, 8:18 PM
புதுப்பிக்கப்பட்டது
Apr 4, 2026
Created
Stats

நீங்கள் தமிழில் உள்ளடக்கத்தைப் பார்க்கிறீர்கள். வேறு மொழிகளில் உள்ள உள்ளடக்கத்தைப் பார்க்க தளத்தின் மொழியை மாற்றவும்.

Channel Information

Channel Information
Channel NameTNPSC NOTES & JOB NEWS - TAMIL MIXER EDUCATION
Username@jobs_and_notes
Categoryவேலை அறிவிப்புகள்
Languageதமிழ்
Countryஇந்தியா
உறுப்பினர்16,119
Channel TypePublic Channel
Created4 ஏப்., 2026
Last Updated21 அக்., 2026 • நேற்று முன்தினம்
StatusActive

தரவரிசை

உலகளாவிய தரவரிசை
#219452+197
மொழி தரவரிசை
#520+2
வகை தரவரிசை
#2268+10

சந்தாதாரர் வளர்ச்சி

மொத்தம்: 16.1K30 Days growth: -480.3%
09/2209/2710/0210/0710/1210/1710/21
சந்தாதாரர் வளர்ச்சி - 30 Days
DateSubscribers
22:09:202616,167
23:09:202616,167
24:09:202616,167
25:09:202616,167
26:09:202616,167
27:09:202616,167
28:09:202616,167
29:09:202616,167
30:09:202616,167
01:10:202616,167
02:10:202616,167
03:10:202616,167
04:10:202616,167
05:10:202616,167
06:10:202616,167
07:10:202616,167
08:10:202616,167
09:10:202616,167
10:10:202616,167
11:10:202616,167
12:10:202616,167
13:10:202616,143
14:10:202616,143
15:10:202616,143
16:10:202616,143
17:10:202616,143
18:10:202616,143
19:10:202616,143
20:10:202616,143
21:10:202616,119
சந்தாதாரர் வளர்ச்சி - Weekly
DateSubscribers
Week of 30:03:202615,611
Week of 06:04:202615,553
Week of 13:04:202615,530
Week of 20:04:202615,530
Week of 27:04:202615,485
Week of 04:05:202615,485
Week of 11:05:202615,471
Week of 18:05:202615,471
Week of 25:05:202615,471
Week of 01:06:202615,579
Week of 08:06:202615,579
Week of 15:06:202615,579
Week of 22:06:202615,579
Week of 29:06:202615,845
Week of 06:07:202615,845
Week of 13:07:202615,957
Week of 20:07:202615,957
Week of 27:07:202615,957
Week of 03:08:202616,101
Week of 10:08:202616,101
Week of 17:08:202616,184
Week of 24:08:202616,184
Week of 31:08:202616,184
Week of 07:09:202616,191
Week of 14:09:202616,167
Week of 21:09:202616,167
Week of 28:09:202616,167
Week of 05:10:202616,167
Week of 12:10:202616,143
Week of 19:10:202616,119
சந்தாதாரர் வளர்ச்சி - Monthly
DateSubscribers
April 202615,485
May 202615,471
June 202615,845
July 202615,957
August 202616,184
September 202616,167
October 202616,119
சந்தாதாரர் வளர்ச்சி - Yearly
DateSubscribers
202616,119

சமீபத்திய இடுகைகள்

Photo1/2
IIITDM Kancheepuram Recruitment 2026: Project Technical Support III https://www.tamilmixereducation.com/iiitdm-project-technical-support-iii-recruitment-2026/ IIITDM Kancheepuramல் ICMR projectக்காக Project Technical Support-III – 1 ஒப்பந்தப் பணி. First Class 4-year Engineering Degree அல்லது அறிவிப்பிலுள்ள PG/PhD தகுதி வேண்டும். ₹28,000 + நிபந்தனையுடன் 30% HRA; Google Form Online விண்ணப்பம் 10.11.2026க்குள். TAMIL MIXER EDUCATION
71000
Photo1/2
TANUVAS Udumalpet Recruitment 2026: Young Professional – ₹30,000 https://www.tamilmixereducation.com/tanuvas-udumalpet-young-professional-recruitment-2026/ TANUVAS Veterinary College and Research Institute, Udumalpetல் Young Professional – 1 தற்காலிக project பணி. தொடர்புடைய Veterinary/Agricultural Sciences, Economics, Social Work, Biology, Chemistry பட்டதாரிகளுக்கு வாய்ப்பு. மாதம் ₹30,000; 05.11.2026 Walk-inக்கு காலை 9 மணிக்கு report செய்ய வேண்டும். TAMIL MIXER EDUCATION
70000
Photo1/2
IIA Library Trainee Recruitment 2026: M.L.I.Sc தகுதிக்கு ₹30,000 https://www.tamilmixereducation.com/iia-library-trainee-recruitment-2026/ Indian Institute of Astrophysics, Bengaluruவில் Library Trainee – 1 இடம். M.L.I.Sc முதுநிலைத் தகுதி; final-year result காத்திருப்பவர்களும் நிபந்தனையுடன் விண்ணப்பிக்கலாம். ₹30,000 மாத consolidated remuneration; Online கடைசி 23.11.2026 மாலை 5:30. TAMIL MIXER EDUCATION
54000
Photo1/2
Karur OSC Recruitment 2026: பெண்களுக்கு 3 Case Worker, IT Staff பணிகள் https://www.tamilmixereducation.com/karur-osc-case-worker-it-staff-recruitment-2026/ கரூர் One Stop Centre (OSC-181)ல் Case Worker 2 மற்றும் IT Staff 1 என மொத்தம் 3 தற்காலிகப் பணிகள். கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பெண்களுக்கு மட்டும்; தொடர்புடைய பட்டம் மற்றும் 3 ஆண்டு அரசு/NGO அனுபவம் தேவை. விண்ணப்பம் 26.10.2026 முதல் 09.11.2026 மாலை 5:45 வரை. TAMIL MIXER EDUCATION
53000
Photo1/2
Coimbatore DCCM Recruitment 2026: Technical Assistant – ₹22,000 https://www.tamilmixereducation.com/coimbatore-dccm-technical-assistant-recruitment-2026/ கோவை மாவட்ட காலநிலை மாற்ற இயக்கத்தில் Technical Assistant – 1 ஒப்பந்தப் பணி. தொடர்புடைய UG, தமிழ்/ஆங்கில அடிப்படை typing மற்றும் கோவை மாவட்டக் குடியிருப்பு தேவை. ₹22,000 மாதத் தொகுப்பூதியம்; 19 மாதங்கள். கடைசி நாள் 30.10.2026. TAMIL MIXER EDUCATION
48000
Photo1/2
TNPDCL TANTRANSCO Recruitment 2026: 2 Company Secretary பணிகள் https://www.tamilmixereducation.com/tnpdcl-tantransco-company-secretary-recruitment-2026/ TNPDCL வெளியிட்ட அறிவிப்பில் TANTRANSCOக்கான Company Secretary 1 மற்றும் Company Secretary (Trainee) 1 ஒப்பந்தப் பணிகள். Degree உடன் ICSI qualification தேவை. மாதம் ₹1,00,000 / ₹25,000; விண்ணப்பம் 30.10.2026க்குள் அலுவலகத்தில் கிடைக்க வேண்டும். TAMIL MIXER EDUCATION
43000
Photo1/2
Erode DCCM Recruitment 2026: Technical Assistant – ₹22,000 https://www.tamilmixereducation.com/erode-dccm-technical-assistant-recruitment-2026/ ஈரோடு மாவட்ட காலநிலை மாற்ற இயக்கத்தில் Technical Assistant – 1 ஒப்பந்தப் பணி. தொடர்புடைய UG, தமிழ்/ஆங்கில அடிப்படை typing மற்றும் ஈரோடு மாவட்டக் குடியிருப்பு தேவை. ₹22,000 மாதத் தொகுப்பூதியம்; 19 மாதங்கள். கடைசி நாள் 29.10.2026. TAMIL MIXER EDUCATION
57000
Photo1/2
TMB IT Specialist Recruitment 2026: சென்னை IT பணிகள் – அனுபவ விவரங்கள் https://www.tamilmixereducation.com/tmb-it-specialist-officer-recruitment-2026/ தனியார் துறையைச் சேர்ந்த Tamilnad Mercantile Bankல் IT Specialist பணிகள். பதவிக்குரிய CS/IT/AI/Statistics உள்ளிட்ட கல்வி மற்றும் அனுபவ விதிகள் பொருந்தும். சென்னை posting; Online கடைசி நாள் 25.10.2026. காலியிட எண்ணிக்கை மற்றும் ஊதியத் தொகை PDFல் தரப்படவில்லை. TAMIL MIXER EDUCATION
60000
Photo1/2
NLC Apprentice Recruitment 2026: 1,067 ITI, Non-Engineering பயிற்சி இடங்கள் https://www.tamilmixereducation.com/nlc-apprentice-recruitment-2026-1067-posts/ NLC India நிறுவனத்தில் 700 ITI Trade மற்றும் 367 Non-Engineering Graduate என மொத்தம் 1,067 Apprentice பயிற்சி இடங்கள். தமிழ்நாடு, புதுச்சேரியைச் சேர்ந்த தகுதியானவர்கள் 09.11.2026 மாலை 5 மணிக்குள் Onlineல் விண்ணப்பிக்கலாம். பயிற்சி 12 மாதங்கள்; மாத உதவித்தொகை ₹12,000 முதல் ₹16,678 வரை. TAMIL MIXER EDUCATION
293000
📢 தவறவிடக்கூடாத 5 வேலைவாய்ப்பு அறிவிப்புகள்!

✅ 1. TNPSC Group 4 – 6,574 காலியிடங்கள்
🎓 10th / பதவிக்கேற்ற கூடுதல் தகுதி
📅 கடைசி நாள்: 05.11.2026
https://www.tamilmixereducation.com/tnpsc-group-4-notification-2026/

✅ 2. ரயில்வே RRB NTPC – 1,688 பணிகள்
🎓 12th; மதிப்பெண் மற்றும் பதவிவாரி நிபந்தனைகள் பொருந்தும்
📅 கடைசி நாள்: 13.11.2026
https://www.tamilmixereducation.com/rrb-ntpc-undergraduate-recruitment-2026-1688-posts/

✅ 3. BHEL – 660 Artisan பணிகள்
🎓 10th + தொடர்புடைய ITI/NTC + NAC கட்டாயம்
📅 கடைசி நாள்: 18.11.2026
https://www.tamilmixereducation.com/bhel-artisan-recruitment-2026-660-posts/

✅ 4. TNMVMD – 79 Apprentice பயிற்சி இடங்கள்
🎓 Mechanical / Automobile Degree அல்லது Diploma; 2022–2026 தேர்ச்சி பெற்ற தமிழ்நாடு மாணவர்கள்
📌 ஓராண்டுப் பயிற்சி; நிரந்தர வேலை உறுதி இல்லை
📅 கடைசி நாள்: 29.10.2026
https://www.tamilmixereducation.com/tnmvmd-apprentice-recruitment-2026-79-posts/

✅ 5. CSIR-CFTRI – 28 Technician பணிகள்
🎓 10th Science 55% + தொடர்புடைய ITI/Trade அல்லது அறிவிப்பிலுள்ள அனுபவத் தகுதி
📅 Online: 18.11.2026 | Hard copy: 26.11.2026
https://www.tamilmixereducation.com/cftri-technician-recruitment-2026-28-posts/

📌 வயது, முழுத் தகுதி மற்றும் விண்ணப்ப வழிமுறைகளைப் படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.

📲 வேலை தேடும் நண்பர்களுக்கும் பகிருங்கள்!

TAMIL MIXER EDUCATION

TNPSC Group 4 Notification 2026 PDF | 6,574 Vacancies

TNPSC Group IV அறிவிப்பு 11/2026 வெளியானது. 6,574 காலியிடங்கள், 05.11.2026 கடைசி நாள், 10.01.2027 தேர்வு. தமிழ்/English PDF, தகுதி, தேர்வு முறை, விண்ணப்ப இணைப்பு.

438000
“உங்களுக்குத் தெரியுமா?” படிச்சிருக்கீங்க… நினைவில் இருக்கா? 18,464 Box Questions · 6–12ஆம் வகுப்பு தமிழ் · கணிதம் · அறிவியல் · சமூக அறிவியல் · புவியியல் · பொருளாதாரம் · அரசியல் அறிவியல் · அறவியலும் இந்தியப் பண்பாடும் வகுப்பு, பாடம் & தலைப்பு வாரியாகப் பயிற்சி படத்தைப் படிங்க → கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்க! இலவசமாக முயற்சி செய்து பாருங்கள் https://box.tamilmixereducation.com/ TNPSC படிக்கும் நண்பர்களுக்கும் பகிருங்கள்
381000
Photo1/2
TNMVMD Apprentice Recruitment 2026: 79 பயிற்சி இடங்கள் – Mechanical / Automobile https://www.tamilmixereducation.com/tnmvmd-apprentice-recruitment-2026-79-posts/ தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்புத் துறையில் Mechanical / Automobile Engineering படித்தவர்களுக்கு 79 ஓராண்டு Apprentice பயிற்சி இடங்கள். 2022–2026 தேர்ச்சி பெற்ற தமிழ்நாடு மாணவர்கள் NATS வழியாக 29.10.2026க்குள் விண்ணப்பிக்கலாம். TAMIL MIXER EDUCATION
405000
Photo1/2
TNPSC Group 2 / 2A Hall Ticket 2026 வெளியீடு | தேர்வு 01.11.2026 https://www.tamilmixereducation.com/tnpsc-group-2-2a-hall-ticket-2026-download/ TNPSC Group 2 / 2A முதல்நிலைத் தேர்வுக்கான Hall Ticket download இணைப்பு வெளியீடு. தேர்வு 01.11.2026 காலை. அதிகாரப்பூர்வ link, download படிகள் மற்றும் தேர்வுக்கூட அறிவுரைகளைச் சரிபார்க்கும் வழிகாட்டி. TAMIL MIXER EDUCATION
420000
Photo1/2
OFT Trichy Experts Recruitment 2026: 9 Engineering Specialist பணிகள் https://www.tamilmixereducation.com/oft-trichy-experts-recruitment-2026-9-posts/ OFT Trichyல்9 fixed-term specialist பணிகள். தொடர்புடைய Engineering Degree+5–10ஆண்டு specialised experience தேவை. Deadline Employment News publicationலிருந்து21நாட்கள்; அடுத்து7நாட்களுக்குள் receipt.30.10.2026 என்ற தனி தேதியை official PDF உறுதிப்படுத்தவில்லை. TAMIL MIXER EDUCATION
442000
Photo1/2
CMFRI Young Professional I Recruitment 2026: Fisheries Degree பணி https://www.tamilmixereducation.com/cmfri-young-professional-i-recruitment-2026/ CMFRI Visakhapatnamல்1 Young Professional-I project பணி. Fisheries/Marine/Biology/Environmental/Zoology தொடர்புடைய Degree;Telugu proficiency தேவை. Email02.11.2026க்குள்;shortlistedவர்களுக்கு04.11.2026 காலை10மணி interview. TAMIL MIXER EDUCATION
396000
Photo1/2
OFT Trichy Recruitment 2026: JTO, Hindi Typist – 2 ஒப்பந்த பணிகள் https://www.tamilmixereducation.com/oft-trichy-jto-hindi-typist-recruitment-2026/ OFT Trichyல்1 Junior Translation Officer,1 Hindi Typist இடம். JTOக்கு மொழிப்பாட நிபந்தனையுடன் Masters மற்றும் translation qualification/experience; Typistக்கு12th+Hindi30wpm. Official advertisementல் குறிப்பிட்ட closing date இல்லை;08.11.2026 உறுதி செய்யப்படவில்லை. TAMIL MIXER EDUCATION
338000
Photo1/2
CMFRI Young Professional II Recruitment 2026: Marine Biology PG பணி https://www.tamilmixereducation.com/cmfri-young-professional-ii-recruitment-2026/ ICAR-CMFRI Kochiல்1 Young Professional-II project பணி. Marine Biology/Fisheries Science PG;₹42,000 consolidated. Google Form மற்றும் scanned certificates31.10.2026க்குள். Shortlistedவர்களுக்கு மட்டும் interview communication. TAMIL MIXER EDUCATION
284000
Photo1/2
IPR Recruitment 2026: 58 Project Scientific, Administrative பணிகள் https://www.tamilmixereducation.com/ipr-recruitment-2026-58-project-posts/ IPR Gandhinagarல்58 temporary project பணிகள். Engineering/Diploma/BSc Physics அல்லது Degree+computer course என பதவிவாரித் தகுதி. Higher qualification restriction உள்ளது. Online கடைசி16.11.2026 மாலை5:30. TAMIL MIXER EDUCATION
244000
Photo1/2
Delhi University Recruitment 2026: 126 Assistant, Senior Assistant பணிகள் https://www.tamilmixereducation.com/delhi-university-recruitment-2026-126-assistant-posts/ Delhi Universityல்126 Assistant/Senior Assistant இடங்கள். Degree உடன்2/3 ஆண்டு prescribed அனுபவம் அவசியம்; Assistantக்கு typing தேவை. Online23.10.2026 தொடக்கம். அறிவிப்பின் deadline09.11.2026 அல்லது Employment News வெளியீட்டிலிருந்து2 வாரம்—எது பின்னரோ அது. TAMIL MIXER EDUCATION
240000
Photo1/2
TNPL Recruitment 2026: 4 GM, DGM, AGM, Deputy Manager பணிகள் https://www.tamilmixereducation.com/tnpl-recruitment-2026-4-manager-posts/ TNPLல் 4 அனுபவமுள்ள management பணிகள். Paper/Finance/Tissue Production துறைகளில் தகுதியும்10–29 ஆண்டு post-qualification அனுபவமும் தேவை. Karur/Trichy பணியிடங்கள்; தபால் விண்ணப்பம்01.11.2026க்குள் சென்றடைய வேண்டும். TAMIL MIXER EDUCATION
304000
📚 பள்ளிப் புத்தகத்தில் இருக்கும் “உங்களுக்குத் தெரியுமா?” பெட்டித் தகவல்கள் நினைவில் இருக்கிறதா என்று சோதித்துப் பாருங்க!

🖼 முதலில் படத்தைப் படிங்க
✅ பிறகு கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்க
💡 சரியான விடை + விளக்கத்தைத் தெரிஞ்சுக்கோங்க

6–12ஆம் வகுப்பு · பாடம் & தலைப்பு வாரியாக

👉 https://box.tamilmixereducation.com/

இன்று நீங்களும் முயற்சி பண்ணுங்க. சேர்ந்து படிக்கும் நண்பருக்கும் அனுப்புங்க! 🎯
189000
Photo1/2
IREL Recruitment 2026: 131 Tradesman Trainee பணிகள் – தமிழ்நாட்டில் 24 இடங்கள் https://www.tamilmixereducation.com/irel-tradesman-trainee-recruitment-2026/ IREL நிறுவனத்தில் 131 Tradesman Trainee இடங்கள்; மணவாளக்குறிச்சியில் 24. தொடர்புடைய ITI/NAC அல்லது குறிப்பிட்ட AOCP 12th Science தகுதியுடன் 2 ஆண்டு அனுபவம் அவசியம். 19.10.2026 முதல் 09.11.2026 மாலை 6 மணி வரை விண்ணப்பிக்கலாம். TAMIL MIXER EDUCATION
275000
Photo1/2
Income Tax Delhi Recruitment 2026: விளையாட்டு வீரர்களுக்கு 119 Tax Assistant, Steno, MTS பணிகள் https://www.tamilmixereducation.com/income-tax-delhi-sports-quota-recruitment-2026/ தில்லி வருமான வரித்துறையில் விளையாட்டு வீரர்களுக்கு 119 பணியிடங்கள். 10th, 12th, Degree தகுதிகளுடன் உரிய விளையாட்டுச் சாதனை அவசியம். விண்ணப்பிக்க கடைசி நாள் 10.11.2026 இரவு 11:59. TAMIL MIXER EDUCATION
263000
📚 TNPSC Group 4 Previous Year Question Papers + Syllabus

✅ 2016–2025 காலப்பகுதியின் 6 தேர்வு ஆண்டுகளுக்கான வினாத்தாள்கள்
✅ முழுத் தொகுப்பும் ஒரே PDF-ல் — இலவச Download!

📥 PDF & விவரங்கள்:
https://www.tamilmixereducation.com/tnpsc-group-4-previous-year-question-papers-2016-2025/

🤳 இந்த தகவலை உங்க நண்பர்கள் & உறவினர்களுடன் share பண்ணுங்க…
❤️அவர்களுக்கும் பயன் கிடைக்கட்டும்!

TAMIL MIXER EDUCATION

TNPSC Group 4 Question Papers PDF 2016–2025 | Free Download

TNPSC Group 4 2016–2025 வினாத்தாள்கள்: 6 தேர்வு ஆண்டுகளின் 14 அதிகாரப்பூர்வ PDF இணைப்புகள், syllabus மற்றும் விடைக்குறிப்பு தகவல்கள். இலவசமாகப் பதிவிறக்கலாம்.

310000
TNPSC Group 4 Previous Year Question Papers PDF 2016–2025 | இலவச வினாத்தாள்கள் & Syllabus https://www.tamilmixereducation.com/tnpsc-group-4-previous-year-question-papers-2016-2025/ TNPSC Group 4 2016–2025 காலப்பகுதியின் 6 தேர்வு ஆண்டுகளுக்கான 14 அதிகாரப்பூர்வ வினாத்தாள் PDF இணைப்புகள் மற்றும் syllabus ஒரே இடத்தில். இலவசமாகப் பதிவிறக்கலாம். TAMIL MIXER EDUCATION

TAMIL MIXER EDUCATION

TNPSC Group 4 Question Papers PDF 2016–2025 | Free Download

TNPSC Group 4 2016–2025 வினாத்தாள்கள்: 6 தேர்வு ஆண்டுகளின் 14 அதிகாரப்பூர்வ PDF இணைப்புகள், syllabus மற்றும் விடைக்குறிப்பு தகவல்கள். இலவசமாகப் பதிவிறக்கலாம்.

410000
Photo1/2
🚨 **TNPSC GROUP 4 – 2026**

⏳ **இன்னும் 19 நாட்களே!**

🔥 **6,574 காலிப்பணியிடங்கள்**

✅ Online Application செய்து தரப்படும்!

📲 **WhatsApp / Call: 7305981558**

**Tamil Mixer Education – Online Services**
404002
Photo1/2
💡 “உங்களுக்குத் தெரியுமா?” Box Questions இப்போ படிச்சுப் பயிற்சி செய்யலாம்!

📱 எங்கிருந்தாலும் மொபைலில் பயிற்சி செய்யலாம்!

👉 https://box.tamilmixereducation.com/
494001
Chengalpattu DCPU Recruitment 2026: 12th தகுதிக்கு Outreach Worker – ₹10,592 https://www.tamilmixereducation.com/chengalpattu-dcpu-outreach-worker-recruitment-2026/ செங்கல்பட்டு DCPU Outreach Worker 1 பணி; 12th + தகவல் தொடர்புத் திறன், அனுபவத்திற்கு முன்னுரிமை. ₹10,592 மாதம்; வயது வரம்பு42. விண்ணப்பம் 28.10.2026 மாலை5:45மணிக்குள் கிடைக்க வேண்டும். TAMIL MIXER EDUCATION

TAMIL MIXER EDUCATION

Chengalpattu DCPU Recruitment 2026: Outreach Worker | 12th

செங்கல்பட்டு DCPU Outreach Worker 1 பணி; 12th, நல்ல தகவல் தொடர்புத் திறன். ₹10,592 மாதம். விண்ணப்பம் 28.10.2026 மாலை5:45மணிக்குள் அலுவலகத்தில் கிடைக்க வேண்டும்.

503001
Photo1/2
TNSRLM Mayiladuthurai Recruitment 2026: DRP Farm பணி – ₹45,000 மதிப்பூதியம் https://www.tamilmixereducation.com/tnsrlm-mayiladuthurai-district-resource-person-farm-recruitment-2026/ மயிலாடுதுறை TNSRLM DRP Farm பணி. தொடர்புடைய வேளாண்மை/தோட்டக்கலை/வனவியல்/BVSc/BFSc + 3 ஆண்டு அனுபவம். வயது27–65; ₹45,000 மதிப்பூதியம். 23.10.2026 மாலை5மணிக்குள் நேரில்/பதிவஞ்சல். TAMIL MIXER EDUCATION
444000

Showing 30 of 130 posts

மதிப்பீடு

உள்நுழைவு தேவை

Frequently Asked Questions

TNPSC NOTES & JOB NEWS - TAMIL MIXER EDUCATION டெலிகிராம் சேனல் எதைப் பற்றியது?+

TNPSC NOTES & JOB NEWS - TAMIL MIXER EDUCATION (@jobs_and_notes) என்பது tgdio இல் வேலை அறிவிப்புகள் வகையில் பட்டியலிடப்பட்ட டெலிகிராம் சேனல். தரவரிசை, மதிப்பீடு, விமர்சனங்கள் மற்றும் சமீபத்திய இடுகைகளைப் பார்த்து சந்தா செய்வதற்கு முன் முடிவு செய்யுங்கள். தற்போது tgdio இல் சுமார் 16,119 சந்தாதாரர்கள் உள்ளனர்.

நான் TNPSC NOTES & JOB NEWS - TAMIL MIXER EDUCATION (@jobs_and_notes) ஐ டெலிகிராமில் எப்படி சேர்வது?+

tgdio இல் சேனல் சுயவிவரத்தைத் திறந்து, Join / Open in Telegram மூலம் @jobs_and_notes இல் இலவசமாக சந்தா செய்யுங்கள்.

TNPSC NOTES & JOB NEWS - TAMIL MIXER EDUCATION நல்ல வேலை அறிவிப்புகள் சேனலா?+

tgdio இல் சேருவதற்கு முன் TNPSC NOTES & JOB NEWS - TAMIL MIXER EDUCATION இன் மதிப்பீடு, விமர்சனங்கள், தரவரிசை மற்றும் இடுகைகளைப் பாருங்கள். தற்போது tgdio இல் சுமார் 16,119 சந்தாதாரர்கள் உள்ளனர். ஒத்த வேலை அறிவிப்புகள் சேனல்களுடன் ஒப்பிடுங்கள்.

TNPSC NOTES & JOB NEWS - TAMIL MIXER EDUCATION புள்ளிவிவரங்களையும் இடுகைகளையும் எங்கே பார்ப்பது?+

tgdio இல் @jobs_and_notes பக்கத்தைத் திறங்கள் — சந்தாதாரர் புள்ளிவிவரங்கள், தரவரிசை, மதிப்பீடு மற்றும் இடுகைகள். Stats இணைப்பில் வளர்ச்சி விளக்கப்படம் பாருங்கள்.