தன்னம்பிக்கை தமிழ் - Tamil Motivation Telegram channel photo

தன்னம்பிக்கை தமிழ் - Tamil Motivation

@tamil_motivationPublic Channel

தன்னம்பிக்கை தமிழ் (Tamil Motivation)

2.1k

Last views

5.1k (5,129 subscribers)
உறுப்பினர்
—
Rating
10
Total Posts
Oct 15, 2026, 4:10 AM
புதுப்பிக்கப்பட்டது
Apr 8, 2026
Created
Stats

நீங்கள் தமிழில் உள்ளடக்கத்தைப் பார்க்கிறீர்கள். வேறு மொழிகளில் உள்ள உள்ளடக்கத்தைப் பார்க்க தளத்தின் மொழியை மாற்றவும்.

Channel Information

Channel Information
Channel Nameதன்னம்பிக்கை தமிழ் - Tamil Motivation
Username@tamil_motivation
Categoryசுய முன்னேற்றம்
Languageதமிழ்
Countryஇந்தியா
உறுப்பினர்5,129
Channel TypePublic Channel
Created8 ஏப்., 2026
Last Updated15 அக்., 2026 • 7 நாட்களுக்கு முன்
StatusActive

தரவரிசை

உலகளாவிய தரவரிசை
#377411-768
மொழி தரவரிசை
#1049+1
வகை தரவரிசை
#944+3

சந்தாதாரர் வளர்ச்சி

மொத்தம்: 5.1K30 Days growth: -1252.4%
09/1509/2009/2509/3010/0510/1010/14
சந்தாதாரர் வளர்ச்சி - 30 Days
DateSubscribers
15:09:20265,254
16:09:20265,254
17:09:20265,224
18:09:20265,224
19:09:20265,224
20:09:20265,224
21:09:20265,224
22:09:20265,224
23:09:20265,224
24:09:20265,224
25:09:20265,224
26:09:20265,224
27:09:20265,224
28:09:20265,224
29:09:20265,224
30:09:20265,224
01:10:20265,224
02:10:20265,224
03:10:20265,224
04:10:20265,224
05:10:20265,224
06:10:20265,224
07:10:20265,224
08:10:20265,224
09:10:20265,224
10:10:20265,224
11:10:20265,224
12:10:20265,224
13:10:20265,224
14:10:20265,129
சந்தாதாரர் வளர்ச்சி - Weekly
DateSubscribers
Week of 06:04:20265,768
Week of 13:04:20265,768
Week of 20:04:20265,768
Week of 27:04:20265,689
Week of 04:05:20265,689
Week of 11:05:20265,630
Week of 18:05:20265,630
Week of 25:05:20265,630
Week of 01:06:20265,549
Week of 08:06:20265,549
Week of 15:06:20265,549
Week of 22:06:20265,549
Week of 29:06:20265,469
Week of 06:07:20265,469
Week of 13:07:20265,469
Week of 20:07:20265,469
Week of 27:07:20265,469
Week of 03:08:20265,352
Week of 10:08:20265,352
Week of 17:08:20265,317
Week of 24:08:20265,284
Week of 31:08:20265,284
Week of 07:09:20265,254
Week of 14:09:20265,224
Week of 21:09:20265,224
Week of 28:09:20265,224
Week of 05:10:20265,224
Week of 12:10:20265,129
சந்தாதாரர் வளர்ச்சி - Monthly
DateSubscribers
April 20265,689
May 20265,630
June 20265,549
July 20265,469
August 20265,284
September 20265,224
October 20265,129
சந்தாதாரர் வளர்ச்சி - Yearly
DateSubscribers
20265,129

சமீபத்திய இடுகைகள்

💥ஒருவர் வாழ்க்கையை வீணடித்துக் கொண்டிருக்கிறார் என்பதற்கான அறிகுறிகள்:-

1. பாத்ரூமுக்குள் செல்போன்

2. காலையில் குறிப்பிட்ட நேரம் எழ முடியாமல் போவது

3. வேளைக்கு உணவு அருந்தாமல் தவிர்ப்பது

4. சிறிய விசயத்திற்கும் OVERA கோபப்படுவது

5. தட்டில் இருக்கும் உணவு என்ன என்று கூட தெரியாமல் சாப்பிட்டு முடிப்பது

6.நாளை என்ன தேதி என்று கூட தெரியாமல் இருப்பது

7. நேரத்திற்கு தகுந்தாற்போல் முடிவை மாற்றிக்கொள்வது

8. திட்டமிடாத பயணம்

9. ஆபாச வலைத்தளம்

10. தேவை இல்லாமல் வெட்டியாக கண்விழித்து காலை 4 மணிக்கு தூங்க செல்வது

11. எந்த வேலை செய்வதற்கும் ஒருவேளை வரும் என்று காலவரையற்று தள்ளிப்போடுவது

12. குறிப்பிட்ட வேலை செய்து முடிக்காமல் தப்பிக்க தகுந்த காரணம் தேடுவது

13. இன்று ஒருநாள் மட்டும் என்று தினமும் சொல்லிக்கொள்வது.

14. நீங்கள் செய்வது தவறு என்று தெரிந்தும் ஒப்பு கொள்ளாத மனநிலை

15. எக்காலத்திற்கும் உதவாத கட்டுப்பாடற்ற சுயஇன்பம் அது ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும்

16. நாளை என்பதை நாளை பார்த்துக்கொள்ளலாம் என்னும் மனநிலை.

17. சமூக வலைதளத்தில் வருவதை எல்லாம் வரிசையாக பார்த்துக்கொண்டே செல்வது

18.இன்று தேவை எவ்வளவு என்று அதற்கு மட்டும் வேலை பார்ப்பது

மேலே குறிப்பிட்ட அனைத்தயும் ஒரு சிறிய விசயத்தை கடைபிடிப்பதன் மூலம் மாற்றி கொள்ளலாம் , நாளை என்ன செய்யவேண்டும் என்று இன்று இரவு ஒரு சிறு குறிப்பு எடுத்துக்கொள்ளுங்கள் , இரவு'10.30மணிக்குள் படுத்துவிடுங்கள் 5 நாட்களுக்கு காலை 6 மணிக்குஎழுந்து கொள்ளுங்கள், அப்போது தெரியும் ஒருநாள்
எவ்வளவு நீண்டது என்று.

கூடுமானவரை தனக்கு தான் செய்து கொண்டுஇருக்கும் வேலை வீணானது என்று தோன்றும்வரை நம் செயலுக்கான காரணம் நம்மால் கொடுக்கமுடியும் ஆனால் விளைவுகளை புரிந்து கொண்டு சற்று திருத்திக்கொண்டால்
ஒருமுறை வாழும் இந்த விலைமதிப்பில்லாத வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கி கொள்ளலாம் .
8,630000
வாழ்க்கையின் உண்மை

ஒருவனுக்கு நான்கு மனைவிகள் இருந்தார்கள்.

ஆனால் அவன் தனது நான்காவது மனைவியை மட்டும் மிக அதிகமாக நேசித்தான். அந்த மனைவியின் அனைத்து ஆசைகளையும் நிறைவேற்றினான். அவளுக்கு தேவையானதை எல்லாம் செய்துகொடுத்தான்.

அவன் தனது மூன்றாவது மனைவியைக்கூட நேசித்தான். ஆனால் அவளை தனது நண்பர்களுக்கு முன்னால் காட்டிக்கொள்ள பயந்தான். பிறரோடு ஓடி விடுவாளோ என்று பயந்தான்.

அவன் தனது இரண்டாவது மனைவியையும் நேசித்தான். ஆனால் தனக்கு பிரச்சினைகள் வரும்போது மட்டும் அவளிடம் போவான். அவளும் அவனுடைய பிரச்சினைகளில் உதவினாள்.

ஆனால் அவன் ஒருபோதும் தனது முதல்மனைவியை நேசிக்கவே இல்லை. ஆனால் அவளோ அவன்மீது மிகவும் நேசம் வைத்திருந்தாள். அவனது எல்லா தேவைகளையும் அவள் கவனித்து கொண்டாள்.

ஒருநாள்...

அவன் மரணப்படுக்கையில் விழுந்தான். தான் இறக்கப்போவதை உணர்ந்துவிட்டான். தான் இறந்த பின் தன்னுடன் இருக்க ஒரு மனைவியை விரும்பினான். எனவே தன்னுடன் சாக யார் தயாராய் இருக்கிறார்கள் என அறிந்துகொள்ள விரும்பினான்.

தான் அதிகம் நேசித்த நான்காவது மனைவியை அழைத்தான். அவளோ அதிரடியாக மறுத்துவிட்டு அவனை விட்டு நீங்கினாள்.

அவன் தனது மூன்றாவது மனைவியை அழைத்தான். அவளோ நீயோ சாகப்போகிறாய். நான் வேறு ஒருவருடன் போகப்போகிறேன் என்று கூறிவிட்டு சென்றுவிட்டாள்.

பிறகு தனது இரண்டாவது மனைவியை அழைத்துக் கேட்டான். அவளும் சாரி என்னால் உன் கல்லறைவரைக்கும் கூட வரமுடியும். கடைசி வரை உன்னுடன் வரமுடியாது என்று மறுத்துவிட்டாள். நொந்துபோன அவன் இதயம் தளர்ந்து போனது.

அப்போது தான் அவனது முதல் மனைவியின் குரல் ஒலித்தது. *நீ எங்கே போனாலும் நான் உன்னுடனே இருப்பேன். உன்னுடன் நான் கண்டிப்பாக வருவேன்*’ என்று சொன்னாள். ஆனால் அவளோ எலும்பும் தோலுமாக சாகும் தருவாயில் இருந்தாள். காரணம் அவன் அவளை நன்கு கவனித்துக் கொள்ளாததுதான். அவன் வருந்தினான்.

நான் நன்றாக இருக்கும் போதே உன்னையும் சரியாகக் கவனித்திருக்கவேண்டும். தவறிவிட்டேன் என்று அழுதான். அந்த வருத்தத்திலேயே மரித்தும் போயினான்.

உண்மையில் நாம் அனைவருக்குமே இந்த நான்கு மனைவியர் உண்டு.

1. நான்காவது மனைவி நமது உடம்பு.
நாம் என்னதான் வாழ்நாள் முழுக்க நன்றாகக் கவனித்துக் கொண்டாலும் கடைசியில் நம்முடன் வரப்போவதில்லை. நாம் இறந்ததும் அதுவும் அழிந்து போகிறது.

2. மூன்றாவது மனைவி நமது சொத்து சுகம்தான்.
நாம் மறைந்ததும் அவை வேறு யாருடனோ சென்றுவிடுகிறது.

3. நமது இரண்டாம் மனைவி என்பது நமது குடும்பம் மற்றும் நண்பர்கள்.
அவர்கள் நமது கல்லறை வரையில் தான் நம்முடன் கைகோர்ப்பார்கள். அதற்குமேல் நம்முடன் கூட வரப்போவதில்லை.

4. நாம் கவனிக்காமல் விட்ட முதல் மனைவி நமது ஆன்மா.
நாம் நன்றாக இருக்கும் போது நம்மால் கவனிக்கப்படாமல் நலிந்து சிதைந்து போய் இருந்தாலும் நம்முடன் இறுதி வரை கூட வரப்போவது நமது ஆன்மாதான்.

இது தான் வாழ்க்கை. . . வாழ்க்கையின் உண்மையும் இதுதான். . .
12,500000
"முப்பத்தியாரு வயதினிலே" என்ற படத்தில் ஜோதிகா தன் மகளிடம் சொல்லும் ஒரு வசனம்.

உனக்காக நான் என்னல்லாம் தியாகம் செஞ்சிருக்கேன்னு தெரியுமா?

அதுக்கு அந்த பெண் உன்னை யார் செய்ய சொன்னா. நான் உன்கிட்ட கேட்டனா. நீ வாழ்க்கையில சாதிக்காததுக்கு என்னை ஒரு காரணம் காட்டாதன்னு சொல்லுவாள்.

பெண்களோட அடிமை தனம் திருமணத்துக்கு பிறகு ஆரம்பிக்கிறது. அதை அவர்கள் விரும்பியே செய்கின்றனர். கல்யாணத்துக்கு அப்பறம் நான் வேலைக்கு போக போறதில்லை. என் குடும்பத்தை பாத்துக்குறது தான் எனக்கு முக்கியம்ன்னு சொல்லுவாங்க. சின்ன சின்ன விஷயத்துக்கு கூட அட்ஜெஸ் பண்ணிப்பாங்க. இப்படி மற்றவர்களுக்காக வாழ்ந்துட்டு அவங்களுக்கான வாழ்க்கையை அதிலே தேடுனா ஒன்னுமிருக்காது.

ஒரு கட்டத்திலே அந்த குடும்பமே அவர்களை ஏளனம் செய்யும் போது தான் தெரியும் தன்னுடைய தியாகத்துக்கு மதிப்பில்லைன்னு. அந்த தியாகத்துக்கு இன்னொரு பெயர் அடிமைத்தனம்.

அப்படி குடும்பத்துக்காக உழைக்குற பெண்கள் தன் கணவனிடம் பணம் வேணும்னு போய் நிக்கும் போதோ இல்லை நீ என்ன வீட்டுல சும்மா தானாயிருக்கன்னு கேட்க்கும் போது தான் அந்த அடிமை தனத்தோட உண்மை முகம் வெளிப்படும்.

பெண்கள் ஒரு மனைவியாகவோ இல்லை தாயாவோ ஆகறாங்கங்குறதுக்காக அவங்களுடைய வாழ்க்கையை தூக்கிப்போட்டுடணும்னு ஏதாவது இருக்கா?

அதுக்கு தான் கையில எப்பவுமே பிளான் பி இருக்கணும். உங்களுக்கான வாழ்க்கை. உங்கள் தனித்துவத்தை மற்றவங்களுக்கு காட்டும் வாழ்க்கை. அப்படி நீங்க வாழுறதுல எந்த தப்புமேயில்லை.

கல்யாணம் ஆயிடுச்சி. கணவர், குழந்தைன்னு ஆயிடுச்சி. இனி நமக்காக வாழ்ந்து என்ன பண்ண போறோம். குடும்பத்துக்காக வாழுவோம்னு பெண் நினைக்குறாயில்லையா அது தான் அவள் அடிமை தனத்தின் ஆரம்ப புள்ளி. உங்களுக்காக நீங்க வாழலாம். அதுக்கு காரணம் தேவையில்லை.

நான் ஒரு மனைவி, அம்மான்னு பெருமையா சொல்வதை தவிர்த்து. இது தான் நான்னு ஒரு பெண் தன்னை அடையாள படுத்திக்குறதுல தான் அவளுடைய இந்த அடிமை தன்மை ஒழியும்ன்னு நினைக்குறேன். அது அவளுக்கு மதிப்பையும் தேடித் தரும்..✍️
9,550000

Showing 10 of 10 posts

மதிப்பீடு

உள்நுழைவு தேவை

Frequently Asked Questions

தன்னம்பிக்கை தமிழ் - Tamil Motivation டெலிகிராம் சேனல் எதைப் பற்றியது?+

தன்னம்பிக்கை தமிழ் - Tamil Motivation (@tamil_motivation) என்பது tgdio இல் சுய முன்னேற்றம் வகையில் பட்டியலிடப்பட்ட டெலிகிராம் சேனல். தரவரிசை, மதிப்பீடு, விமர்சனங்கள் மற்றும் சமீபத்திய இடுகைகளைப் பார்த்து சந்தா செய்வதற்கு முன் முடிவு செய்யுங்கள். தற்போது tgdio இல் சுமார் 5,129 சந்தாதாரர்கள் உள்ளனர்.

நான் தன்னம்பிக்கை தமிழ் - Tamil Motivation (@tamil_motivation) ஐ டெலிகிராமில் எப்படி சேர்வது?+

tgdio இல் சேனல் சுயவிவரத்தைத் திறந்து, Join / Open in Telegram மூலம் @tamil_motivation இல் இலவசமாக சந்தா செய்யுங்கள்.

தன்னம்பிக்கை தமிழ் - Tamil Motivation நல்ல சுய முன்னேற்றம் சேனலா?+

tgdio இல் சேருவதற்கு முன் தன்னம்பிக்கை தமிழ் - Tamil Motivation இன் மதிப்பீடு, விமர்சனங்கள், தரவரிசை மற்றும் இடுகைகளைப் பாருங்கள். தற்போது tgdio இல் சுமார் 5,129 சந்தாதாரர்கள் உள்ளனர். ஒத்த சுய முன்னேற்றம் சேனல்களுடன் ஒப்பிடுங்கள்.

தன்னம்பிக்கை தமிழ் - Tamil Motivation புள்ளிவிவரங்களையும் இடுகைகளையும் எங்கே பார்ப்பது?+

tgdio இல் @tamil_motivation பக்கத்தைத் திறங்கள் — சந்தாதாரர் புள்ளிவிவரங்கள், தரவரிசை, மதிப்பீடு மற்றும் இடுகைகள். Stats இணைப்பில் வளர்ச்சி விளக்கப்படம் பாருங்கள்.