1/2ஏமாத்திப்புட்டாய்ங்க பெரியப்பா 😭
பிரேசில்: சமூக வலைதளத்தில் அறிமுகமான பெண்ணை திருமணம் செய்துகொள்ள ஆசைப்பட்டு எல்லா சொத்தையும் விற்றுவிட்டு, சுமார் 1200 மைல்கள் கடந்து அவரை சந்திக்க சென்று, அது வெறும் AI என தெரிந்து அதிர்ந்துபோன 49 வயதான மார்டின் என்ற நபர்
தாய் மரணத்துக்குப்பின் தனிமையில் வாடிய மார்டின், அப்பெண்ணுடன் புதிய வாழ்க்கையை தொடங்கலாம் என ஆசையுடன் இருந்துள்ளார்.
அவரது புகைப்படத்துடன் அவரை தேடி அலைந்தபோதுதான் அது Fake Account என்றும் அவர் பெண்ணே இல்லை என்றும் தெரியவந்துள்ளது .








