TAMIL NEWS CLUB தமிழ் செய்திகள் Telegram channel photo

TAMIL NEWS CLUB தமிழ் செய்திகள்

@tamilnewsclubPublic Channel

உடனுக்குடன் அணைத்து செய்திகளையும் அறிந்து கொள்ள இப்போத இணைந்திருங்கள் 👇👇 ▶️நியூஸ் 7 செய்திகள் ▶️சன் செய்திகள் ▶️பாலிமர் நியூஸ் செய்திகள் ✦ BRICKING NEWS ✦வேலைவாய்ப்பு செய்திகள் ✦தமிழ் புத்தகம் SHARE AND SUPPORT FRIENDS

61

Last views

2.8k (2,838 subscribers)
உறுப்பினர்
—
Rating
75
Total Posts
Oct 22, 2026, 8:10 PM
புதுப்பிக்கப்பட்டது
Apr 8, 2026
Created
Stats

நீங்கள் தமிழில் உள்ளடக்கத்தைப் பார்க்கிறீர்கள். வேறு மொழிகளில் உள்ள உள்ளடக்கத்தைப் பார்க்க தளத்தின் மொழியை மாற்றவும்.

Channel Information

Channel Information
Channel NameTAMIL NEWS CLUB தமிழ் செய்திகள்
Username@tamilnewsclub
Categoryவணிகச் செய்திகள்
Languageதமிழ்
Countryஇந்தியா
உறுப்பினர்2,838
Channel TypePublic Channel
Created8 ஏப்., 2026
Last Updated22 அக்., 2026 • நேற்று
StatusActive

தரவரிசை

உலகளாவிய தரவரிசை
#206735+4367
மொழி தரவரிசை
#488+11
வகை தரவரிசை
#3212+101

சந்தாதாரர் வளர்ச்சி

மொத்தம்: 2.8K30 Days growth: -10%
09/2309/2810/0310/0810/1310/1810/22
சந்தாதாரர் வளர்ச்சி - 30 Days
DateSubscribers
23:09:20262,839
24:09:20262,839
25:09:20262,839
26:09:20262,839
27:09:20262,839
28:09:20262,839
29:09:20262,839
30:09:20262,839
01:10:20262,839
02:10:20262,839
03:10:20262,839
04:10:20262,839
05:10:20262,839
06:10:20262,839
07:10:20262,839
08:10:20262,839
09:10:20262,839
10:10:20262,839
11:10:20262,839
12:10:20262,839
13:10:20262,839
14:10:20262,837
15:10:20262,837
16:10:20262,837
17:10:20262,837
18:10:20262,837
19:10:20262,837
20:10:20262,837
21:10:20262,837
22:10:20262,838
சந்தாதாரர் வளர்ச்சி - Weekly
DateSubscribers
Week of 06:04:20262,821
Week of 13:04:20262,821
Week of 20:04:20262,821
Week of 27:04:20262,805
Week of 04:05:20262,805
Week of 11:05:20262,862
Week of 18:05:20262,862
Week of 25:05:20262,862
Week of 01:06:20262,868
Week of 08:06:20262,868
Week of 15:06:20262,868
Week of 22:06:20262,868
Week of 29:06:20262,873
Week of 06:07:20262,873
Week of 13:07:20262,873
Week of 20:07:20262,873
Week of 27:07:20262,873
Week of 03:08:20262,865
Week of 10:08:20262,865
Week of 17:08:20262,853
Week of 24:08:20262,850
Week of 31:08:20262,850
Week of 07:09:20262,840
Week of 14:09:20262,839
Week of 21:09:20262,839
Week of 28:09:20262,839
Week of 05:10:20262,839
Week of 12:10:20262,837
Week of 19:10:20262,838
சந்தாதாரர் வளர்ச்சி - Monthly
DateSubscribers
April 20262,805
May 20262,862
June 20262,868
July 20262,873
August 20262,850
September 20262,839
October 20262,838
சந்தாதாரர் வளர்ச்சி - Yearly
DateSubscribers
20262,838

Top 10 posts

Most viewed posts from this channel

By views
  1. #1அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸைச் சேர்ந்த ஒரு ஆடை வடிவமைப்பு நிறுவனம், Bot244
  2. #2காவல்துறை அதிகாரிகளுக்கு தமிழக டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் அதிரடி229
  3. #3விழுப்புரம் அருகே ரயில் என்ஜின் தடம்புரண்டு விபத்து212
  4. #4''1.4 கோடி ஈரானியர்கள் தங்கள் உயிரைத் தியாகம் செய்யத் தயாராக இருக்கிறா201
  5. #5ஒட்டுமொத்தமாக இன்று இரவு அழியப்போகிறது : ஈரானுக்கு டிரம்ப்பின் இறுதி எ201
  6. #6#NewsUpdate198
  7. #7நாளை முதல் விமான கட்டணம் உயர்த்தப்படும் என்று ஏர் இந்தியா நிறுவனம் அறி194
  8. #8Post #101079186
  9. #9Post #101078184
  10. #10ஒட்டுமொத்தமாக இன்று இரவு அழியப்போகிறது :179

சமீபத்திய இடுகைகள்

Photo1/2
ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் கிளப் த்ரோ மற்றும் டிஸ்கஸ் த்ரோவில் தங்கப் பதக்கம் வென்றார் பிரணவ் சூர்மா
#PRANVSOORMA #GoldMedal #ThrowDiscuss #AsianParaGames #DinakaranNews
61001
Photo1/2
சோனியா காந்தியை நேரில் சந்தித்து காவியா கலாநிதி மாறன் - அனிருத் ரவிச்சந்தர் திருமண வரவேற்பு விழா அழைப்பிதழை வழங்கினார் சன் டிவி குழுமத் தலைவர் கலாநிதி மாறன்
60000
Photo1/2
பாரா ஆசிய விளையாட்டுப் போட்டி; பதக்கங்களை குவித்த தமிழக வீராங்கனை துளசிமதிக்கு ரூ.1.25 கோடி ஊக்கத்தொகை வழங்கப்படும்: முதலமைச்சர் விஜய் அறிவிப்பு
55001
Photo1/2
குடியரசு துணைத் தலைவரை சந்தித்து காவியா கலாநிதி மாறன் - அனிருத் ரவிச்சந்தர் திருமண வரவேற்பு விழா அழைப்பிதழை வழங்கினார் சன் டிவி குழுமத் தலைவர் கலாநிதி மாறன்
55000
Photo1/2
சாத்தான்குளத்தில் நடந்த சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது: கனிமொழி எம்பி

#Sathankulam #Kanimozhi #DinakaranNews
38000
Photo1/2
சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, இந்தியன் ஓவர்சீஸ் வங்கிகளை தனியார் மயமாக்க நிதி ஆயோக் பரிந்துரை!

#Privatization | #IOB | #CBI | #DinakaranNews
36000
Photo1/2
கொடைக்கானலில் தொடர்மழை காரணமாக பிரதான சாலையில் மண் சரிவு,போக்குவரத்து பாதிப்பு.. #Kodaikanal #TNRains #RainUpdate #DinakaranNews
36000
Photo1/2
அடுத்த 15 நாட்களுக்கு நாள்தோறும் வினாடிக்கு 3000 கன அடி தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு
36000
Photo1/2
இந்து மத நம்பிக்கை உள்ளது என கையெழுத்திட்டுச் செல்ல வேண்டும் - ஐகோர்ட் கிளை

#CourtBranch | #DinakaranNews
35000
Photo1/2
கச்சா சர்க்கரை இறக்குமதிக்கு அளிக்கப்பட்டுள்ள வரிவிலக்கு டிச.31 வரை நீட்டித்து ஒன்றிய அரசு உத்தரவு!

#Rawsugar | #UnionGovernment | #DinakaranNews
38000
Photo1/2
நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று அதி கனமழைக்காக ரெட் அலெர்ட் விடுப்பு - வானிலை ஆய்வு மையம்
#WeatherUpdate #OrangeAlert #DinakaranNews
37000
Photo1/2
அடுத்த மாதம் நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை கோயிலில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
38001
Photo1/2
ஆசிய பாரா விளையாட்டு போட்டி: பேட்மிண்டனில் தமிழ்நாட்டு வீராங்கனைகள் துளசிமதி மற்றும் மனசி தங்கப்பதக்கம் வென்றனர்
#MANASI #THULASIMATHI #GOLDMEDAL #ASIANPARAGAMES #DinakaranNews
39001
Photo1/2
மாமல்லபுரம் நகராட்சிக்கு உட்பட்ட கோவளம் சட்டம் ஒழுங்கு காவல் நிலையம் எதிரே சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம்
49000
Photo1/2
வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி புயலாக வலுப்பெற்று ஆந்திரா -தெற்கு ஒடிசா இடையே கரையை கடக்கும்
49000
Photo1/2
World News

ஏமாத்திப்புட்டாய்ங்க பெரியப்பா 😭

பிரேசில்: சமூக வலைதளத்தில் அறிமுகமான பெண்ணை திருமணம் செய்துகொள்ள ஆசைப்பட்டு எல்லா சொத்தையும் விற்றுவிட்டு, சுமார் 1200 மைல்கள் கடந்து அவரை சந்திக்க சென்று, அது வெறும் AI என தெரிந்து அதிர்ந்துபோன 49 வயதான மார்டின் என்ற நபர்

தாய் மரணத்துக்குப்பின் தனிமையில் வாடிய மார்டின், அப்பெண்ணுடன் புதிய வாழ்க்கையை தொடங்கலாம் என ஆசையுடன் இருந்துள்ளார்.

அவரது புகைப்படத்துடன் அவரை தேடி அலைந்தபோதுதான் அது Fake Account என்றும் அவர் பெண்ணே இல்லை என்றும் தெரியவந்துள்ளது .
159001
Photo1/2
#NewsUpdate


இந்தியர்களுக்கு அதிவேக இணைய சேவையை வழங்க தயாராக உள்ளதாக Starlink அறிவிப்பு!

தொலைத்தொடர்பு துறையில் நியாயமான போட்டிக்குத் தயாராக உள்ளதாக ரிலையன்ஸ் கூறி இருந்த நிலையில் Starlink பதில்.
198000
Photo
ரூ.3300 கோடி அபராதம்

சீன நிறுவனங்களான டிக்-டாக், Byte Dance ஆகியவை குழந்தைகளின் தரவுகளை சட்டவிரோதமாக சேகரித்ததாக வழக்கு

அனுமதியின்றி தரவுகளை சேகரிக்கும் டிக்-டாக் நிறுவனம் அவற்றை விளம்பரதாரர்களுக்கு விற்றுவிடுவதாக குற்றச்சாட்டு

அமெரிக்காவில் உள்ள வழக்கை முடிவுக்கு கொண்டுவர ரூ.3,300 கோடி அபராதம் செலுத்துவதற்கு டிக்-டாக் நிறுவனம் ஒப்புக்கொண்டது.
95000
Photo
கேஸ் சிலிண்டர் - E-KYCக்கு காலக்கெடு இன்றுடன் நிறைவு.

கேஸ் சிலிண்டருக்கான E-KYC பதிவுக்கு காலக்கெடு இன்றுடன் நிறைவு.

நாளை முதல் 50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கேஸ் புக் செய்ய முடியாத சூழல்

தமிழகம் முழுவதும் 50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் E-KYC செய்யவில்லை. இதுவரை 85% வாடிக்கையாளர்கள் E-KYC பதிவு செய்துள்ளதாக தகவல்.

கேஸ் விநியோக நிறுவனங்களில் E-KYC பதிவு செய்ய அறிவுறுத்தல்.

எண்ணெய் நிறுவனங்களின் செயலிகள் மூலம் E-KYC பதிவு செய்யலாம்.

தமிழகத்தில் 15% பேர் E-KYC பதிவு செய்யவில்லை என தகவல்.
112002
Photo
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸைச் சேர்ந்த ஒரு ஆடை வடிவமைப்பு நிறுவனம், Botanical Embellished Draped Overlay Maxi Dress என்ற பெயரில் ஒரு புத்தம் புது’ உடையை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தது.

அதை பார்த்த இந்தியர்கள் அனைவருக்கும் ஷாக். காரணம், அச்சு அசல் நம்ம ஊர் சேலைதான் அது

அதைவிட ஷாக், அதன் விலைதான். கிட்டத்தட்ட ரூ.26 ஆயிரம். இது என்னடா பித்தலாட்டமா இருக்கு' என இந்திய அமெரிக்க நெட்டிசன்கள் கொந்தளித்துவிட்டனர்

இதையடுத்து அந்த நிறுவனம் ஆடையின் பெயரை Embellished Saree-Inspired Gown என மாற்றியிருக்கிறது. `என்னாது.. கவுனா?’
என மீண்டும் ஆரம்பித்திருக்கிறார்கள் அதே நெட்டிசன்ஸ்.
244001
Photo
அயோத்திதாசர் மணி மண்டபத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை

#PanditAyothidasar #DMK #MKStalin #DinakaranNews
146000
Photo
அமைச்சரவையில் சி.வி.சண்முகம் அணி இடம்பெறுமா என்பதற்கு நேரடியாக பதில் அளிக்க ஆதவ் அர்ஜுனா மறுப்பு

#TVK‌ #TNGovt #DinakaranNews
153000
Photo
பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துகள்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
147000
Photo
10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு: துணைத் தேர்வு, மறுமதிப்பீடு / மறுமொத்தக் கூட்டலுக்கான விண்ணப்பத்திற்கான விவரம்
117000

Showing 30 of 75 posts

மதிப்பீடு

உள்நுழைவு தேவை

Frequently Asked Questions

TAMIL NEWS CLUB தமிழ் செய்திகள் டெலிகிராம் சேனல் எதைப் பற்றியது?+

TAMIL NEWS CLUB தமிழ் செய்திகள் (@tamilnewsclub) என்பது tgdio இல் வணிகச் செய்திகள் வகையில் பட்டியலிடப்பட்ட டெலிகிராம் சேனல். தரவரிசை, மதிப்பீடு, விமர்சனங்கள் மற்றும் சமீபத்திய இடுகைகளைப் பார்த்து சந்தா செய்வதற்கு முன் முடிவு செய்யுங்கள். தற்போது tgdio இல் சுமார் 2,838 சந்தாதாரர்கள் உள்ளனர்.

நான் TAMIL NEWS CLUB தமிழ் செய்திகள் (@tamilnewsclub) ஐ டெலிகிராமில் எப்படி சேர்வது?+

tgdio இல் சேனல் சுயவிவரத்தைத் திறந்து, Join / Open in Telegram மூலம் @tamilnewsclub இல் இலவசமாக சந்தா செய்யுங்கள்.

TAMIL NEWS CLUB தமிழ் செய்திகள் நல்ல வணிகச் செய்திகள் சேனலா?+

tgdio இல் சேருவதற்கு முன் TAMIL NEWS CLUB தமிழ் செய்திகள் இன் மதிப்பீடு, விமர்சனங்கள், தரவரிசை மற்றும் இடுகைகளைப் பாருங்கள். தற்போது tgdio இல் சுமார் 2,838 சந்தாதாரர்கள் உள்ளனர். ஒத்த வணிகச் செய்திகள் சேனல்களுடன் ஒப்பிடுங்கள்.

TAMIL NEWS CLUB தமிழ் செய்திகள் புள்ளிவிவரங்களையும் இடுகைகளையும் எங்கே பார்ப்பது?+

tgdio இல் @tamilnewsclub பக்கத்தைத் திறங்கள் — சந்தாதாரர் புள்ளிவிவரங்கள், தரவரிசை, மதிப்பீடு மற்றும் இடுகைகள். Stats இணைப்பில் வளர்ச்சி விளக்கப்படம் பாருங்கள்.