திருக்குறள் (Thirukkural) 📖 Telegram channel photo

திருக்குறள் (Thirukkural) 📖

@thirukkural_todayPublic Channel

திருக்குறள் (Thirukkural) 📖 ➡️ தினம் ஒரு திருக்குறள் மற்றும் விளக்கம் ➡️ Daily Thirukkural and Explanation ⏸️ @Thirukkural_Today 🔰 More Links: @TGLinksOLBN

1.1k

Last views

1.6k (1,593 subscribers)
உறுப்பினர்
—
Rating
35
Total Posts
Oct 19, 2026, 5:57 PM
புதுப்பிக்கப்பட்டது
Feb 2, 2026
Created
Stats

நீங்கள் தமிழில் உள்ளடக்கத்தைப் பார்க்கிறீர்கள். வேறு மொழிகளில் உள்ள உள்ளடக்கத்தைப் பார்க்க தளத்தின் மொழியை மாற்றவும்.

Channel Information

Channel Information
Channel Nameதிருக்குறள் (Thirukkural) 📖
Username@thirukkural_today
Categoryதினசரி உத்வேகம்
Languageதமிழ்
Countryஇந்தியா
உறுப்பினர்1,593
Channel TypePublic Channel
Created2 பிப்., 2026
Last Updated19 அக்., 2026 • 3 நாட்களுக்கு முன்
StatusActive

தரவரிசை

உலகளாவிய தரவரிசை
#132399+194
மொழி தரவரிசை
#330+5
வகை தரவரிசை
#1021-1

சந்தாதாரர் வளர்ச்சி

மொத்தம்: 1.6K30 Days growth: +151%
09/2009/2509/3010/0510/1010/1510/19
சந்தாதாரர் வளர்ச்சி - 30 Days
DateSubscribers
20:09:20261,578
21:09:20261,578
22:09:20261,578
23:09:20261,578
24:09:20261,580
25:09:20261,580
26:09:20261,580
27:09:20261,580
28:09:20261,580
29:09:20261,580
30:09:20261,580
01:10:20261,580
02:10:20261,580
03:10:20261,580
04:10:20261,580
05:10:20261,580
06:10:20261,580
07:10:20261,580
08:10:20261,580
09:10:20261,580
10:10:20261,580
11:10:20261,580
12:10:20261,594
13:10:20261,594
14:10:20261,594
15:10:20261,594
16:10:20261,594
17:10:20261,594
18:10:20261,594
19:10:20261,593
சந்தாதாரர் வளர்ச்சி - Weekly
DateSubscribers
Week of 30:03:20261,538
Week of 06:04:20261,538
Week of 13:04:20261,552
Week of 20:04:20261,552
Week of 27:04:20261,552
Week of 04:05:20261,559
Week of 11:05:20261,559
Week of 18:05:20261,559
Week of 25:05:20261,553
Week of 01:06:20261,553
Week of 08:06:20261,565
Week of 15:06:20261,565
Week of 22:06:20261,572
Week of 29:06:20261,572
Week of 06:07:20261,572
Week of 13:07:20261,568
Week of 20:07:20261,573
Week of 27:07:20261,570
Week of 03:08:20261,570
Week of 10:08:20261,572
Week of 17:08:20261,572
Week of 24:08:20261,577
Week of 31:08:20261,578
Week of 07:09:20261,578
Week of 14:09:20261,578
Week of 21:09:20261,580
Week of 28:09:20261,580
Week of 05:10:20261,580
Week of 12:10:20261,594
Week of 19:10:20261,593
சந்தாதாரர் வளர்ச்சி - Monthly
DateSubscribers
April 20261,552
May 20261,553
June 20261,572
July 20261,570
August 20261,577
September 20261,580
October 20261,593
சந்தாதாரர் வளர்ச்சி - Yearly
DateSubscribers
20261,593

சமீபத்திய இடுகைகள்

Photo
திருக்குறள் எண்: 120

வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
பிறவும் தமபோல் செயின்.

விளக்கம்:

பிறர் பொருளையும் தம் பொருள் போலக் காத்து, வியாபாரம் செய்தால் வியாபாரிகளுக்கு நல்ல வியாபார முறை ஆகும்.

⏸
1,1400014
Photo
திருக்குறள் எண்: 119

சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா
உட்கோட்டம் இன்மை பெறின்.

விளக்கம்:

மனம் ஓரஞ் சாராமல் சமமாக நிற்குமானால் சொல்லிலும் அநீதி பிறக்காது; அதுவே நீதி.

⏸
1,3200014
Photo
திருக்குறள் எண்: 118

சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால்
கோடாமை சான்றோர்க் கணி.

விளக்கம்:

முதலில் சமமாக நின்று பிறகு தன்மீது வைக்கப்பட்ட பாரத்தை நிறுத்துக் காட்டும் தராசு போல, நீதிக்குரிய இலக்கணங்களால் அமைந்து ஓரம் சார்ந்து விடாமல் இருப்பது சான்றோராகிய நீதிபதிகளுக்கு அழகாம்.

⏸
1,1900014
Photo
திருக்குறள் எண்: 117

கெடுவாக வையாது உலகம் நடுவாக
நன்றிக்கண் தங்கியான் தாழ்வு.

விளக்கம்:

நீதி என்னும் அறவாழ்வு வாழ்ந்தும் ஒருவன் வறுமைப்பட்டுப் போவான் என்றால், அதை வறுமை என்று உயர்ந்தோர் எண்ணவேமாட்டார்.

⏸
1,2100016
Photo
திருக்குறள் எண்: 116

கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம்
நடுவொரீஇ அல்ல செயின்.

விளக்கம்:

தன் நெஞ்சம் நீதியை விட்டுவிட்டு அநீதி செய்ய எண்ணி னால், அதுவே தான் கெடப் போவதற்கு உரிய அறிகுறி.

⏸
1,4500016
Photo
திருக்குறள் எண்: 115

கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக்
கோடாமை சான்றோர்க் கணி.

விளக்கம்:

தீமையும் நன்மையும் எல்லார்க்கும் முன்பே குறிக்கப்பட்டு விட்டன; இதை அறிந்து நெஞ்சத்தால் நீதி தவறாது இருப்பது சான்றோர்க்கு அழகாகும்.

⏸
1,3200016
Photo
திருக்குறள் எண்: 114

தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தாற் காணப்ப படும்.

விளக்கம்:

இவர் நீதியாளர், இவர் நீதியற்றவர் என்ற வேறுபாட்டை அவரவர் தம் செல்வம், புகழ், பிள்ளைகளின் ஒழுக்கம் ஆகியவற்றால் அறிந்து கொள்ளலாம்.

⏸
1,1100016
Photo
திருக்குறள் எண்: 113

நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை
அன்றே யொழிய விடல்.

விளக்கம்:

நன்மையே தருவதாக இருந்தாலும் நீதியை விட்டு விலகுவதால் வரும் லாபத்தை, அப்பொழுதே விட்டு விடுக.

⏸
1,1200016
Photo
திருக்குறள் எண்: 112

செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி
எச்சத்திற் கேமாப்பு உடைத்து.

விளக்கம்:

நீதியை உடையவனின் செல்வம் அழியாமல் அவன் வழியினர்க்குப் பாதுகாப்பாக இருக்கும்.

⏸
1,1200021
Photo
திருக்குறள் எண்: 111

தகுதி எனவொன்று நன்றே பகுதியால்
பாற்பட்டு ஒழுகப் பெறின்.

விளக்கம்:

பகைவர், நண்பர், அயலார் என்னும் பிரிவினர் தோறும் நீதி தவறாது பின்பற்றப்படுமானால் நடுவுநிலைமை என்று சொல்லப்படும் ஓர் அறம் மட்டுமே வாழ்க்கைக்குப் போதும்.

⏸
1,1300016
Photo
திருக்குறள் எண்: 121

அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்.

விளக்கம்:

அடக்கம் ஒருவனைப் பிற்காலத்தில் தேவர் உலகிற்குக் கொண்டு சேர்க்கும்; அடங்காமல் வாழ்வதோ அவனை நிறைந்த இருளுக்குக் கொண்டு போகும்.

⏸
6600014
Photo
திருக்குறள் எண்: 110

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு.

விளக்கம்:

எத்தனை பெரிய அறங்களை அழித்தவர்க்கும் பாவத்தைக் கழுவ வழிகள் உண்டு. ஆனால், ஒருவர் செய்த உதவியை மறந்து தீமை செய்பவனுக்கு வழியே இல்லை.

⏸
8420019
திருக்குறள் எண்: 106

மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க
துன்பத்துள் துப்பாயார் நட்பு.

விளக்கம்:

உன் துன்பத்துள் துணையாக நின்றவரின் நட்பை விடாதே; அறிவு ஒழுக்கங்களில் குற்றம் இல்லாதவரின் நட்பை மறந்து விடாதே.

⏸
8620019
திருக்குறள் எண்: 105

உதவி வரைத்தன்று உதவி உதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து.

விளக்கம்:

ஒருவர் நமக்குச் செய்த உதவிக்குத் திரும்ப நாம் செய்வது, அவர் செய்த உதவியின் காரணம், பொருள், காலம் பார்த்து அன்று; உதவியைப் பெற்ற நம் பண்பாட்டுத் தகுதியே அதற்கு அளவாகும்.

⏸
8300016
திருக்குறள் எண்: 104

தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார்.

விளக்கம்:

தினை அளவாக மிகச் சிறிய உதவியே செய்யப்பெற்றிருந்தாலும் உதவியின் பயனை நன்கு அறிந்தவர் அதைப் பனை அளவு மிகப் பெரிய உதவியாய்க் கருதுவர்.

⏸
8040019
திருக்குறள் எண்: 103

பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலின் பெரிது.

விளக்கம்:

இவருக்கு உதவினால் பிறகு நமக்கு இது கிடைக்கும் என்று எண்ணாதவராய் ஒருவர் செய்த உதவியின் அன்பை ஆய்ந்து பார்த்தால், அவ்வுதவியின் நன்மை கடலைவிடப் பெரியது ஆகும்.

⏸
8120019
திருக்குறள் எண்: 102

காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது.

விளக்கம்:

நமக்கு நெருக்கடியான நேரத்தில் ஒருவர் செய்த உதவி, அளவில் சிறியது என்றாலும், உதவிய நேரத்தை எண்ண அது இந்தப் பூமியை விட மிகப் பெரியதாகும்.

⏸
8470015
திருக்குறள் எண்: 101

செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது.

விளக்கம்:

ஒருவருக்கு ஒரு நன்மையும் நாம் செய்யாத போதும், அவர் நமக்கு உதவினால், அதற்குக் கைம்மாறாக மண்ணுலகையும் விண்ணுலகயும் கொடுத்தாலும் சமம் ஆகாது.

⏸
7920018
திருக்குறள் எண்: 100

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.

விளக்கம்:

மனத்திற்கு இன்பம் தரும் சொற்கள் இருக்க, அவற்றை விட்டுவிட்டுத் துன்பம் தரும் சொற்களைக் கூறுவது, நல்ல பழம் இருக்க நச்சுக்காயை உண்பது போலாகும்.

⏸
8390017
திருக்குறள் எண்: 99

இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ
வன்சொல் வழங்கு வது?

விளக்கம்:

பிறர் சொல்லும் இனிய சொற்கள், இன்பம் தருவதை உணர்ந்தவன், பிறர்க்கும் தனக்கும் துன்பம் தரும் கடும் சொற்களைப் பேசுவது என்ன பயன் கருதியோ?

⏸
8250017
திருக்குறள் எண்: 98

சிறுமையுவு நீங்கிய இன்சொல் மறுமையும்
இம்மையும் இன்பம் தரும்.

விளக்கம்:

பிறர்க்கு மனத்துன்பம் தராத இனிய சொல் ஒருவனுக்கு இம்மையிலும் மறுமையிலும் இன்பம் தரும்.

⏸
8510013
திருக்குறள் எண்: 97

நயன் ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று
பண்பின் தலைப்பிரியாச் சொல்.

விளக்கம்:

பிறர்க்கு நன்மையைத் தந்து, இனிய பண்பிலிருந்து விலகாத சொல், இம்மைக்கு உலகத்தாரோடு ஒற்றுமையையும், மறுமைக்கு அறத்தையும் கொடுக்கும்.

⏸
8630017
திருக்குறள் எண்: 96

அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின்

விளக்கம்:

பிறர்க்கு நன்மை தரும் இனிய சொற்களை மனத்தால் எண்ணிச் சொன்னால், அவனுள்ளும், நாட்டிலும் அறம் வளரும்; பாவங்கள் குறையும்.

⏸
8650017
திருக்குறள் எண்: 95

பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணியல்ல மற்றுப் பிற.

விளக்கம்:

தகுதிக்குக் குறைவானவரிடமும் பணிவுடன் இனிய சொற்களைச் சொல்பவனாக ஆவது ஒருவனுக்கு ஆபரணம் ஆகும்; பிற அணிகள் அணி ஆகா.

⏸
8210014
திருக்குறள் எண்: 94

துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்
இன்புறூஉம் இன்சொ லவர்க்கு.

விளக்கம்:

எவரிடமும் இன்பம் தரும் இனிய சொற்களைப் பேசுபவர்க்குத் துன்பம் தரும் வறுமை வராது.

⏸
8470019
திருக்குறள் எண்: 93

முகத்தான் அமர்ந் துஇனிது நோக்கி அகத்தானாம்
இன்சொ லினதே அறம்.

விளக்கம்:

பிறரைப் பார்க்கும்போது முகத்தால் விரும்பி, இனிமையாகப் பார்த்து, உள்ளத்துள் இருந்து வரும் இனிய சொற்களைச் சொல்வதே அறம் ஆகும்.

⏸
8450015
திருக்குறள் எண்: 92

அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து
இன்சொலன் ஆகப் பெறின்.

விளக்கம்:

முகத்தால் விரும்பி, இனிய சொற்களைக் கூறுகிறவனாகவும் ஆகிவிட்டால், உள்ளம் மகிழ்ந்து பொருளைக் கொடுப்பதைக் காட்டிலும் அது நல்லது.

⏸
8250014
திருக்குறள் எண்: 91

இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்.

விளக்கம்:

அறம் அறிந்தவர் வாயிலிருந்து பிறந்து, அன்பு கலந்து உள்நோக்கம் இல்லாது வருவதே இனிய சொல்.

⏸
8300013
திருக்குறள் எண்: 90

மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குநழ்யும் விருந்து.

விளக்கம்:

தொட்டு மோந்து பார்த்த அளவில் அனிச்சப்பூ வாடும்; நம் முகம் வேறுபட்டுப் பார்த்த அளவில் விருந்து வாடும்.

⏸
8250014
திருக்குறள் எண்: 89

உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா
மடமை மடவார்கண் உண்டு.

விளக்கம்:

செல்வம் இருந்தும் வறுமையாய் வாழ்வது விருந்தினரைப் பேணாமல் வாழும் மடமையே. இது மூடரிடம் மட்டுமே இருக்கும்.

⏸
8830013

Showing 30 of 35 posts

மதிப்பீடு

உள்நுழைவு தேவை

Frequently Asked Questions

திருக்குறள் (Thirukkural) 📖 டெலிகிராம் சேனல் எதைப் பற்றியது?+

திருக்குறள் (Thirukkural) 📖 (@thirukkural_today) என்பது tgdio இல் தினசரி உத்வேகம் வகையில் பட்டியலிடப்பட்ட டெலிகிராம் சேனல். தரவரிசை, மதிப்பீடு, விமர்சனங்கள் மற்றும் சமீபத்திய இடுகைகளைப் பார்த்து சந்தா செய்வதற்கு முன் முடிவு செய்யுங்கள். தற்போது tgdio இல் சுமார் 1,593 சந்தாதாரர்கள் உள்ளனர்.

நான் திருக்குறள் (Thirukkural) 📖 (@thirukkural_today) ஐ டெலிகிராமில் எப்படி சேர்வது?+

tgdio இல் சேனல் சுயவிவரத்தைத் திறந்து, Join / Open in Telegram மூலம் @thirukkural_today இல் இலவசமாக சந்தா செய்யுங்கள்.

திருக்குறள் (Thirukkural) 📖 நல்ல தினசரி உத்வேகம் சேனலா?+

tgdio இல் சேருவதற்கு முன் திருக்குறள் (Thirukkural) 📖 இன் மதிப்பீடு, விமர்சனங்கள், தரவரிசை மற்றும் இடுகைகளைப் பாருங்கள். தற்போது tgdio இல் சுமார் 1,593 சந்தாதாரர்கள் உள்ளனர். ஒத்த தினசரி உத்வேகம் சேனல்களுடன் ஒப்பிடுங்கள்.

திருக்குறள் (Thirukkural) 📖 புள்ளிவிவரங்களையும் இடுகைகளையும் எங்கே பார்ப்பது?+

tgdio இல் @thirukkural_today பக்கத்தைத் திறங்கள் — சந்தாதாரர் புள்ளிவிவரங்கள், தரவரிசை, மதிப்பீடு மற்றும் இடுகைகள். Stats இணைப்பில் வளர்ச்சி விளக்கப்படம் பாருங்கள்.