Tamilaga Vettri Kazhagam Telegram channel photo

Tamilaga Vettri Kazhagam

@tvkvijayhqPublic Channel

தமிழக வெற்றிக் ‍கழகத்தின் அதிகாரப்பூர்வமான கணக்கு. | Official Account of TVK - Tamilaga Vettri Kazhagam | Our Official Telegram Bot : @tvkvijaybot

3.3k

Last views

2k (1,968 subscribers)
உறுப்பினர்
—
Rating
10
Total Posts
Oct 16, 2026, 11:51 PM
புதுப்பிக்கப்பட்டது
Apr 22, 2026
Created
Stats

நீங்கள் தமிழில் உள்ளடக்கத்தைப் பார்க்கிறீர்கள். வேறு மொழிகளில் உள்ள உள்ளடக்கத்தைப் பார்க்க தளத்தின் மொழியை மாற்றவும்.

Channel Information

Channel Information
Channel NameTamilaga Vettri Kazhagam
Username@tvkvijayhq
Categoryமட்கா மற்றும் லாட்டரி
Languageதமிழ்
Countryஇந்தியா
உறுப்பினர்1,968
Channel TypePublic Channel
Created22 ஏப்., 2026
Last Updated16 அக்., 2026 • 6 நாட்களுக்கு முன்
StatusActive

தரவரிசை

உலகளாவிய தரவரிசை
#365148-693
மொழி தரவரிசை
#971+5
வகை தரவரிசை
#8483-17

சந்தாதாரர் வளர்ச்சி

மொத்தம்: 2.0K30 Days growth: -432.1%
09/1709/2209/2710/0210/0710/1210/16
சந்தாதாரர் வளர்ச்சி - 30 Days
DateSubscribers
17:09:20262,011
18:09:20262,011
19:09:20262,004
20:09:20262,004
21:09:20262,004
22:09:20262,004
23:09:20262,004
24:09:20262,004
25:09:20262,004
26:09:20262,004
27:09:20262,004
28:09:20262,004
29:09:20262,004
30:09:20262,004
01:10:20262,004
02:10:20262,004
03:10:20262,004
04:10:20262,004
05:10:20262,004
06:10:20262,004
07:10:20262,004
08:10:20262,004
09:10:20262,004
10:10:20262,004
11:10:20262,004
12:10:20262,004
13:10:20262,004
14:10:20262,004
15:10:20262,004
16:10:20261,968
சந்தாதாரர் வளர்ச்சி - Weekly
DateSubscribers
Week of 20:04:20261,849
Week of 27:04:20261,849
Week of 04:05:20261,878
Week of 11:05:20261,878
Week of 18:05:20261,878
Week of 25:05:20261,878
Week of 01:06:20261,878
Week of 08:06:20261,878
Week of 15:06:20261,878
Week of 22:06:20261,878
Week of 29:06:20261,878
Week of 06:07:20262,036
Week of 13:07:20262,036
Week of 20:07:20262,036
Week of 27:07:20262,036
Week of 03:08:20262,036
Week of 10:08:20262,036
Week of 17:08:20262,015
Week of 24:08:20262,015
Week of 31:08:20262,012
Week of 07:09:20262,011
Week of 14:09:20262,004
Week of 21:09:20262,004
Week of 28:09:20262,004
Week of 05:10:20262,004
Week of 12:10:20261,968
சந்தாதாரர் வளர்ச்சி - Monthly
DateSubscribers
April 20261,849
May 20261,878
June 20261,878
July 20262,036
August 20262,012
September 20262,004
October 20261,968
சந்தாதாரர் வளர்ச்சி - Yearly
DateSubscribers
20261,968

Top 10 posts

Most viewed posts from this channel

By views
  1. #1என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களுக்கு,3.3K
  2. #2தலைமை நிலையச் செயலக அறிவிப்பு3.0K
  3. #3Post #2882.3K
  4. #4நண்பர் திரு. ரோபோ சங்கர் அவர்கள் காலமான செய்தியறிந்து அதிர்ச்சியும் வே2.3K
  5. #5Post #2952.2K
  6. #6பெண்கள் முன்னேற்றம்2.2K
  7. #7https://youtu.be/Z_NHcVeJ4eM?si=h0GmSYLBS2OXzcq-2.1K
  8. #8Post #2912.1K
  9. #9“வாகை சூடும் வரலாறு திரும்புகிறது; உங்க விஜய் நான் வரேன்” எனும் நமது ம2.0K
  10. #10வக்ஃப் (திருத்தம்) சட்டம் 2025-ஐ எதிர்த்துத் தமிழக வெற்றிக் கழகம் மற்ற1.6K

சமீபத்திய இடுகைகள்

Tamilaga Vettri Kazhagam logo
Tamilaga Vettri Kazhagam

04 செப்., 2026, 21:25

என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களுக்கு,

வணக்கம்.

“வாகை சூடும் வரலாறு திரும்புகிறது; உங்க விஜய் நான் வரேன்” என்ற நம் மக்கள் சந்திப்பை, பல்வேறு அரசியல் திருப்புமுனைகளை அமைத்துத் தந்த திருச்சியில் திக்கெட்டும் கேட்கும் வகையில் கடந்த வாரம் (13.09.2025) தொடங்கினோம்.

இரண்டாவது வாரமாக, மீனவச் சொந்தங்கள் மற்றும் மும்மதங்களையும் போற்றி, மத நல்லிணக்கத்தைப் பேணிக் காக்கும் நம் நாகப்பட்டினம் மாவட்ட மக்களையும், உலகுக்கே உணவூட்டும் உழவர் பெருமக்களாகிய திருவாரூர் மாவட்ட மக்களையும் நேற்று சந்தித்தோம்.

நம்மைப் பற்றி, ஆள் வைத்துப் பொய்யான கதையாடல்களைச் செய்தோர், செய்வோர், ஒவ்வொரு நாளும் மக்களிடையே நமக்குப் பெருகி வரும் அங்கீகாரத்தைக் கண்டு அஞ்சி நடுங்குகின்றனர். இந்த நடுக்கத்தினாலேயே நாம் நமது மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு அனுமதி கேட்கும் பொழுதெல்லாம் யாருக்கும் விதிக்காத கடுமையான விதிமுறைகளை நமக்கு விதிக்கின்றனர்.

ஆனால், நாம் நம் கொள்கைத் தலைவர்களின் வழியில் முதன்மைச் சக்தியாக, உண்மையான மக்களாட்சியை அமைத்திட நம் பணிகளை இன்னும் தீவிரப்படுத்துவோம்.

இந்த எழுச்சிமிகு தருணத்தைச் சாத்தியமாக்கிய அனைவருக்கும் நன்றி. நேற்றைய மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியின் போது, முழு ஒத்துழைப்பு நல்கிய நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் குழு, தன்னார்வலர்கள் குழு, தனியார் பாதுகாவலர்கள் குழு, மருத்துவக் குழு ஆகியவற்றுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்குகின்றேன்.

மேலும் நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்ட மக்கள் நமக்களித்த வரவேற்பும் நம் மீது காட்டிய அன்பும் பாசமும் நிகரில்லாதவை. இவை எக்காலத்திற்கும் என் நெஞ்சில் நீங்கா இடம்பிடித்திருக்கும். இவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் கடமைப்பட்டுள்ளேன். இதற்காக எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது.

தமிழ்நாட்டு மக்களுக்கான முதன்மைச் சக்தியான நாம், அவர்களுக்காக எதிலும் சமரசம் செய்துகொள்ள மாட்டோம். 1967 மற்றும் 1977 தேர்தல்களின் வெற்றி விளைவை 2026 தேர்தலிலும் நிகழ்த்திக் காட்டுவோம்!

புதியதோர் உலகு செய்வோம் - கெட்ட
போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்

நல்லதே நடக்கும்.
வெற்றி நிச்சயம்.
3,2600016
Tamilaga Vettri Kazhagam logo
Tamilaga Vettri Kazhagam

04 செப்., 2026, 21:25

நண்பர் திரு. ரோபோ சங்கர் அவர்கள் காலமான செய்தியறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். தன்னுடைய நகைச்சுவை உணர்வால் சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை தனக்கெனத் தனி இடத்தை உருவாக்கிக் கொண்டவர். அனைவரிடத்திலும் அன்போடு பழகும் பண்பாளர்.

நண்பர் திரு. ரோபோ சங்கர் அவர்களைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.
2,2700017
Tamilaga Vettri Kazhagam logo
Tamilaga Vettri Kazhagam

04 செப்., 2026, 21:25

Photo
பெண்கள் முன்னேற்றம்
சுயமரியாதை
பகுத்தறிவுச் சிந்தனை
சமூக சீர்திருத்தக்கொள்கை
வகுப்புவாரி பிரதிநிதித்துவம்
போன்ற சீர்திருத்த சிந்தனைகள் வாயிலாக நம் மக்களுக்காக உழைத்த எம் கொள்கைத் தலைவர் தந்தை பெரியார் அவர்களின் பிறந்ததினமான இன்று சென்னை பனையூரில் உள்ள, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை நிலையச் செயலகத்தில், அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன்.
2,1700017
Tamilaga Vettri Kazhagam logo
Tamilaga Vettri Kazhagam

04 செப்., 2026, 21:25

வக்ஃப் (திருத்தம்) சட்டம் 2025-ஐ எதிர்த்துத் தமிழக வெற்றிக் கழகம் மற்றும் பல்வேறு அமைப்புகளின் மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம், மனுதாரர்களின் கோரிக்கைகளை ஏற்று, முக்கியமான புதிய திருத்தங்களை நிறுத்தி வைத்து, வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கியிருப்பது வரவேற்கத்தக்கது. இந்தத் தீர்ப்பின் வாயிலாக நமது இஸ்லாமியச் சொந்தங்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது உச்சநீதிமன்றம்.

அரசியலமைப்பின் மாண்பைக் காக்கும் வகையிலும், அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கும் வகையிலும், நீதி, சமத்துவம் மற்றும் மதச் சுதந்திரத்தைக் கடுமையாகப் பாதிக்கும் விதிகளை நிறுத்திவைத்து உத்தரவிட்டிருக்கிறது. இது, இந்தச் சட்டத்தை எதிர்த்து இஸ்லாமிய மக்களின் குரலாக ஒலித்த தமிழக வெற்றிக் கழகம் மற்றும் பல்வேறு அமைப்புகளுக்கும் இஸ்லாமியச் சொந்தங்களுக்கும் கிடைத்த மகத்தான வெற்றியாகும்.

இந்த வெற்றியை அடைவதற்காகத் தங்களின் அளப்பரிய பங்களிப்பை அளித்த நம் சட்ட வல்லுனர் குழுவிற்கு நமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

https://t.me/TVKPartyHQ
https://t.me/DrAMSinghvi
1,650005
Tamilaga Vettri Kazhagam logo
Tamilaga Vettri Kazhagam

04 செப்., 2026, 21:25

“வாகை சூடும் வரலாறு திரும்புகிறது; உங்க விஜய் நான் வரேன்” எனும் நமது மக்கள் சந்திப்புப் பயணம், தித்திப்புடன் திருச்சியில் நேற்று தொடங்கியது. தொடர்ந்து நம் மக்கள் சந்திப்பானது அரியலூர், குன்னம் வரை நீண்டது. அனைத்து இடங்களிலும் மக்களின் தன்னெழுச்சியான பேரன்பும் பேராதரவும் மனம் நெகிழச் செய்தது. உங்கள் அனைவருக்கும் கோடானு கோடி நன்றி.

இத்துணை உணர்வு மிக்க மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் சார்ந்த பல்வேறு பணிகளை மேற்கொண்ட நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களான மாவட்டப் பொறுப்பாளர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியினை உரித்தாக்குகின்றேன்.

வழிநெடுக மிக நீண்ட தூரம் கூடியிருந்த மக்கள் திரளைக் கடந்து செல்லவே இயலாத நிலையால், நேற்று நள்ளிரவு கடந்தும் பெரம்பலூரில் நம்மைச் சந்திக்கக் கூடி இருந்த பல்லாயிரக்கணக்கான நம் உறவுகளைக் காண இயலாத ஒரு சூழல் ஏற்பட்டது. எனவே அனைவரது நலன் கருதி, மிகுந்த மன வருத்தத்துடன், மீண்டும் இன்னொரு நாள் பெரம்பலூர் வருவதென முடிவெடுக்க வேண்டிய நிலை உண்டானது. பேரன்பு கொண்டு காத்திருந்த பெரம்பலூர் மக்களிடம் என்னுடைய வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். நிச்சயமாக உங்களைச் சந்திக்க, மீண்டும் வருவேன்.
2,0000016
Tamilaga Vettri Kazhagam logo
Tamilaga Vettri Kazhagam

04 செப்., 2026, 21:25

தலைமை நிலையச் செயலக அறிவிப்பு

அனைவருக்கும் வணக்கம்.

மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்களின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளுக்காகத் தனிக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்டப் பொறுப்பாளர்களை உள்ளடக்கிய இந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் குழுக்கள், வெற்றித் தலைவர் அவர்களின் சுற்றுப் பயணம் மற்றும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் வெற்றிகரமாக நடைபெறுவதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொள்ளும்.

நாளை திருச்சி, அரியலூர் மற்றும் பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் நடைபெற உள்ள மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாட்டாளர்கள் குழு, நிகழ்ச்சி நேரம் மற்றும் இடம் ஆகியவை பின்வருமாறு:

1. திருச்சி

நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் குழு:

1. T.கரிகாலன்
2. M.சந்திரா
3. M.விக்னேஷ்
4. P.ஜெகன் மோகன்
5. M.ரவிசங்கர்
6. K.அருள்ராஜ்
7. M.செந்தில்

நிகழ்ச்சி நேரம் : காலை 10.35 மணி
இடம்: மரக்கடை எம்.ஜி.ஆர். சிலை அருகில்,

2. அரியலூர் மாவட்டம்:

நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் குழு:

1. M.சிவகுமார்
2. K.ரவிக்குமார்
3. V. திருத்தணி முருகன்
4. P. சித்திரக் கண்ணன்
5. V. பிரவீன் குமார்

நிகழ்ச்சி நேரம் : பிற்பகல் 1.00 மணி முதல் 3.00 மணி வரை
இடம்: பழைய பேருந்து நிலையம் அருகில்

3. பெரம்பலூர் மாவட்டம்

நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் குழு:

1. K.சிவக்குமார்
2. T.ஆரோக்கியசாமி
3. T.தர்மேந்திரன்
4. A.சின்னதுரை
5. S.P.வினோத்
6. N.வில்லு விஜய்
7. R.P.மகேந்திரன்
8. S.மோகன்ராஜ்

நிகழ்ச்சி நேரம்: மாலை 4.00 மணி
இடம்: குன்னம் பேருந்து நிலையம் அருகில்

நிகழ்ச்சி நேரம்: மாலை 5.00 மணி முதல் 7.00 மணி வரை
இடம்: வானொலித் திடல், பெரம்பலூர்

வெற்றித் தலைவர் அவர்களின் ஒப்புதலோடு அமைக்கப்பட்டுள்ள இந்தக் குழுக்களுக்குக் கழகத் தோழர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.

வாகை சூடும் வரலாறு திரும்ப, வெற்றித் தலைவர் அவர்களின் பின்னால் ஒன்றுசேர்வோம்!
வென்று காட்டுவோம்!

இப்படிக்கு,
என்.ஆனந்த்,
பொதுச்செயலாளர்,
தலைமை நிலையச் செயலகம்
(Party Headquarters Secretariat),
தமிழக வெற்றிக் கழகம்.
3,0000014

Showing 10 of 10 posts

மதிப்பீடு

உள்நுழைவு தேவை

Frequently Asked Questions

Tamilaga Vettri Kazhagam டெலிகிராம் சேனல் எதைப் பற்றியது?+

Tamilaga Vettri Kazhagam (@tvkvijayhq) என்பது tgdio இல் மட்கா மற்றும் லாட்டரி வகையில் பட்டியலிடப்பட்ட டெலிகிராம் சேனல். தரவரிசை, மதிப்பீடு, விமர்சனங்கள் மற்றும் சமீபத்திய இடுகைகளைப் பார்த்து சந்தா செய்வதற்கு முன் முடிவு செய்யுங்கள். தற்போது tgdio இல் சுமார் 1,968 சந்தாதாரர்கள் உள்ளனர்.

நான் Tamilaga Vettri Kazhagam (@tvkvijayhq) ஐ டெலிகிராமில் எப்படி சேர்வது?+

tgdio இல் சேனல் சுயவிவரத்தைத் திறந்து, Join / Open in Telegram மூலம் @tvkvijayhq இல் இலவசமாக சந்தா செய்யுங்கள்.

Tamilaga Vettri Kazhagam நல்ல மட்கா மற்றும் லாட்டரி சேனலா?+

tgdio இல் சேருவதற்கு முன் Tamilaga Vettri Kazhagam இன் மதிப்பீடு, விமர்சனங்கள், தரவரிசை மற்றும் இடுகைகளைப் பாருங்கள். தற்போது tgdio இல் சுமார் 1,968 சந்தாதாரர்கள் உள்ளனர். ஒத்த மட்கா மற்றும் லாட்டரி சேனல்களுடன் ஒப்பிடுங்கள்.

Tamilaga Vettri Kazhagam புள்ளிவிவரங்களையும் இடுகைகளையும் எங்கே பார்ப்பது?+

tgdio இல் @tvkvijayhq பக்கத்தைத் திறங்கள் — சந்தாதாரர் புள்ளிவிவரங்கள், தரவரிசை, மதிப்பீடு மற்றும் இடுகைகள். Stats இணைப்பில் வளர்ச்சி விளக்கப்படம் பாருங்கள்.