தமிழக வெற்றிக் கழகம் 𝗧𝗩𝗞 Telegram channel photo

தமிழக வெற்றிக் கழகம் 𝗧𝗩𝗞

@vijayposterPublic Channel

Vijay photo and video come join Thalapathy makkaleyakam l love Vijay

IPLதமிழ்இந்தியா

2.3k

Last views

4.6k (4,619 subscribers)
உறுப்பினர்
—
Rating
17
Total Posts
Jun 6, 2026, 1:30 PM
புதுப்பிக்கப்பட்டது
Apr 6, 2026
Created
Stats

நீங்கள் தமிழில் உள்ளடக்கத்தைப் பார்க்கிறீர்கள். வேறு மொழிகளில் உள்ள உள்ளடக்கத்தைப் பார்க்க தளத்தின் மொழியை மாற்றவும்.

Channel Information

Channel Information
Channel Nameதமிழக வெற்றிக் கழகம் 𝗧𝗩𝗞
Username@vijayposter
CategoryIPL
Languageதமிழ்
Countryஇந்தியா
உறுப்பினர்4,619
Channel TypePublic Channel
Created6 ஏப்., 2026
Last Updated6 ஜூன், 2026 • 137 நாட்களுக்கு முன்
StatusActive

தரவரிசை

உலகளாவிய தரவரிசை
#73554+309
மொழி தரவரிசை
#195+2
வகை தரவரிசை
#524-2

சந்தாதாரர் வளர்ச்சி

மொத்தம்: 4.6K30 Days growth: +1573.5%
05/0805/1305/1805/2305/2806/0206/06
சந்தாதாரர் வளர்ச்சி - 30 Days
DateSubscribers
08:05:20264,462
09:05:20264,462
10:05:20264,462
11:05:20264,462
12:05:20264,462
13:05:20264,462
14:05:20264,462
15:05:20264,633
16:05:20264,633
17:05:20264,633
18:05:20264,633
19:05:20264,633
20:05:20264,633
21:05:20264,633
22:05:20264,633
23:05:20264,633
24:05:20264,633
25:05:20264,633
26:05:20264,633
27:05:20264,633
28:05:20264,633
29:05:20264,633
30:05:20264,633
31:05:20264,633
01:06:20264,633
02:06:20264,633
03:06:20264,633
04:06:20264,633
05:06:20264,633
06:06:20264,619
சந்தாதாரர் வளர்ச்சி - Weekly
DateSubscribers
Week of 30:03:20264,465
Week of 06:04:20264,434
Week of 13:04:20264,434
Week of 20:04:20264,434
Week of 27:04:20264,462
Week of 04:05:20264,462
Week of 11:05:20264,633
Week of 18:05:20264,633
Week of 25:05:20264,633
Week of 01:06:20264,619
சந்தாதாரர் வளர்ச்சி - Monthly
DateSubscribers
April 20264,462
May 20264,633
June 20264,619
சந்தாதாரர் வளர்ச்சி - Yearly
DateSubscribers
20264,619

Top 10 posts

Most viewed posts from this channel

By views
  1. #1https://youtu.be/JHJmFbLeK-Y?si=3yha3wr5vv_XUp0p4.2K
  2. #2https://www.youtube.com/live/ok6XISnyZGA?si=dRL61nsAlB4e_OBC4.0K
  3. #3BREAKING | எடப்பாடி தொகுதி சொந்தங்களே.4.0K
  4. #4தலைமை நிலையச் செயலக அறிவிப்பு3.4K
  5. #5நெஞ்சில் குடியிருக்கும் சேலம் மாவட்டம், எடப்பாடி சட்டமன்றத் தொகுதி மக்3.3K
  6. #6https://drive.google.com/file/d/16uDi1Hj3hJmRgxx51EPeYX2KX1UF7Gt-/view2.7K
  7. #7https://www.youtube.com/live/X57i52Dwtg4?si=t5KsnV2mGJdvjrVj2.6K
  8. #8தலைமை நிலையச் செயலக அறிவிப்பு2.4K
  9. #9BREAKING: Former Congress member A.P. Kamalammal (96), who had been as2.4K
  10. #10தவெக ஆட்சி அமைக்க முழு ஆதரவு - காங்கிரஸ்.2.3K

சமீபத்திய இடுகைகள்

Photo
BREAKING | எடப்பாடி தொகுதி சொந்தங்களே.

எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடும் திரு. கூ. பிரேம்குமாருக்கு நமது தமிழக வெற்றிக் கழகம் ஆதரவை தெரிவித்துள்ளது.

மறக்காமல்  தொலைக்காட்சிப் பெட்டி சின்னத்தை பார்த்து, வரிசை எண். 12 -க்கு உங்கள் வாக்கை செலுத்துங்கள். 🙏🙏

"எடப்பாடி தொகுதியில் தளபதி விஜய் ஆதரவு பெற்ற சின்னம் தொலைக்காட்சிப் பெட்டி"

#tvk@vijayposter
3,9500046
நெஞ்சில் குடியிருக்கும் சேலம் மாவட்டம், எடப்பாடி சட்டமன்றத் தொகுதி மக்கள் அனைவருக்கும் வணக்கம்.

எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடும் திரு. கூ. பிரேம்குமார் அவர்கள், முன்பே நமது ரசிகர் மன்றத்தில் நிர்வாகியாகப் பயணித்தவர்தான். நம்முடைய சகோதரர்தான். எனவே, தற்போதைய சட்டமன்றத் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிடும் நமது முன்னாள் நிர்வாகியான திரு. கூ. பிரேம்குமார் அவர்களையும் அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொலைக்காட்சிப் பெட்டி சின்னத்தையும் நமது தமிழக வெற்றிக் கழகம் சார்பாக ஒருமனதாக ஆதரிக்க முடிவு செய்துள்ளோம் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

நமது முழு ஆதரவுடன் களம் காணும் நம் சகோதரர் திரு கூ. பிரேம்குமார் அவர்களை, மனத்தளவில் நம்முடைய வேட்பாளராகக் கருதி, அவருக்குத் தேர்தல் ஆணையத்தால் அளிக்கப்பட்டுள்ள வரிசை எண் 12-இல் தொலைக்காட்சிப் பெட்டி சின்னத்தில் வாக்களிக்க வேண்டுகிறேன். நம் குடும்பத்தைச் சேர்ந்த அவரைப் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுமாறு கழக நிர்வாகிகளையும் தோழர்களையும் எடப்பாடி தொகுதி மக்களையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். எடப்பாடி தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சின்னத்தை முடக்கி, குறுக்கு வழியில் வெற்றியடைய முயன்றவர்களுக்குச் சரியான பாடத்தைப் புகட்டும் விதத்தில் இவரது வெற்றி அமையட்டும்.
3,3200017
தலைமை நிலையச் செயலக அறிவிப்பு

அனைவருக்கும் வணக்கம்.

தமிழ்நாட்டு மக்களின் ஏகோபித்த ஆதரவுடன், மாற்றத்திற்கான முதன்மைச் சக்தியாக விளங்கும் தமிழக வெற்றிக் கழகம் தனது அரசியல் பயணத்தில் மிக முக்கியக் கட்டத்தை எட்டியுள்ளது. தமிழ்நாட்டு மக்களைப் பல்வேறு வார்த்தை ஜாலங்களால் தொடர்ந்து ஏமாற்றி வரும் அரசியல் இயக்கங்களுக்கு இடையே மக்களுக்கான உண்மையான ஜனநாயக அரசியலைத் தமிழக வெற்றிக் கழகம் முன்னெடுத்து வருகிறது. வருகின்ற சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில அளவிலான நிர்வாகிகள் கூட்டம், வரும் 29ஆம் தேதி (29.03.2026, ஞாயிற்றுக்கிழமை) காலை 11 மணிக்கு, சென்னை நுங்கம்பாக்கம் தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் நடைபெற உள்ளது.

இக்கூட்டத்தில், மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர், தமிழக மக்களின் வெற்றித் தலைவர் திரு. விஜய் அவர்கள் கலந்துகொண்டு தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் புதுச்சேரியின் 30 சட்டமன்றத் தொகுதிகள் ஆகியவற்றுக்கான வெற்றி வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைக்கிறார் என்பதை மிகுந்த மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறோம்.

மேலும், இ‌ந்‌‌த நிகழ்ச்சியில் தலைமைக் கழக நிர்வாகிகள், வேட்பாளர்கள் மற்றும் அனுமதிக்கப்பட்ட கழகத்தினர் 500 பேரைத் தவிர்த்து வேறு எவருக்கும் அனுமதி இல்லை. தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு உட்பட்டு இந்நிகழ்ச்சி உள்ளரங்க நிகழ்ச்சியாக நடைபெறும்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் வெற்றிச் சின்னமான விசில் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் மிகப் பெரிய வெற்றியைப் பெறும் வகையில் கழகத் தோழர்கள் முழு ஒத்துழைப்புடன் தேர்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

இப்படிக்கு
என்.ஆனந்த்,
பொதுச் செயலாளர்,
3,3500032
தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் திட்டமிடப்பட்ட பரப்புரைக்குச் சென்னை மாநகரக் காவல் துறையும், அதிகாரிகள் சிலரும் இணைந்து முட்டுக்கட்டை போட்டிருப்பது, ஜனநாயகத்தின் மீது நடத்தப்பட்டுள்ள ஒரு பாசிசத் தாக்குதலே ஆகும்.

நிகழ்ச்சிக்கு இரண்டு நாள்கள் முன்பே (26/03/26) தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில், சென்னை பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி, முல்லை நகர் சந்திப்பில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள அனுமதி கோரப்பட்டது.

ஆனால், நம்முடைய தேர்தல் பரப்புரை நிகழ்வுக்கு ஒரு நாளுக்கு முன்பு சென்னை மாநகராட்சி சார்பில் திடீரென அந்த இடத்தில் பள்ளம் தோண்டப்பட்டு, இரும்பால் ஆன தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த திடீர்ப் பள்ளங்களும் தடுப்புகளும் எங்கிருந்து வந்தன??

இந்த நிலையில் அங்கே காவல் துறை ஆய்வு செய்து 3000 பேர் கூடமுடியாது என்று கூறியுள்ளது. இதன் அடிப்படையில் தற்போது அந்த இடம் பிரசாரம் செய்வதற்கு உகந்ததல்ல என்று அனுமதி மறுக்கப்பட்டு, தமிழக வெற்றிக் கழகத்தின் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. இப்படி அதிகாரிகள் சிலரின் துணையுடன் த.வெ.க.விற்கு எதிராகச் செயல்படும் தி.மு.க. காபந்து அரசுக்கு வெட்கமாக இல்லையா?

தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நான் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள முயற்சி செய்யும் போதெல்லாம், தி.மு.க. அரசு ஏதேதோ காரணங்களைக் கூறி, அனுமதியைத் தாமதிப்பதும் அல்லது அனுமதி மறுப்பதும் தொடர்கதையாகி வருகிறது.

மக்களின் பேராதரவைப் பெற்ற ஒரு புதிய அரசியல் கட்சியின் ஜனநாயக உரிமைகளைத் திட்டமிட்டு நசுக்கும் இந்தச் செயல், ஆளுங்கட்சியின் ஏவலர்களாக அதிகாரிகள் சிலர் செயல்படுகிறார்களா என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. அத்துடன் “எங்களுக்கு எதிராக யார் உருவெடுத்தாலும் அவர்களை அதிகார பலத்தால் நசுக்குவோம்" என நினைப்பது அப்பட்டமான அடக்குமுறையே ஆகும்.

தமிழக வெற்றிக் கழகத்தைக் கண்டு தி.மு.க. எந்த அளவிற்கு அஞ்சுகிறது என்பதற்கு இந்தத் தடையே சாட்சி. எனவே, வரும் சட்டமன்றத் தேர்தலில் ஜனநாயக விரோதத் தி.மு.க. ஆட்சியைத் தமிழக மக்கள், வீட்டிற்கு அனுப்பப் போவது உறுதி!
2,1300015
Photo
காங்கிரஸின் முன்னாள் மாநிலப் பொதுச்செயலாளர் டி. செல்வம் அவர்கள் கழகத் தலைவர் https://t.me/TVKVijayHQ அவர்கள் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார்.
#tvo@vijayposter
2,0300025
Photo
தாய்க்குலத்தின் ஏகோபித்த முடிவால் தீய சக்தி தி.மு.க. மண்ணைக் கவ்வப் போவது உறுதி உறுதி உறுதி.
#tvk@vijayposter
2,1500015
தலைமை நிலையச் செயலக அறிவிப்பு

புதுச்சேரி மாநிலச் சட்டமன்றத் தேர்தல் கூட்டணி உடன்படிக்கை

அனைவருக்கும் வணக்கம்.

புதுச்சேரி மாநிலத்தில் 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 30 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். மேலும், புதுச்சேரி மாநில வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, "நேயம் மக்கள் கழகம்" நிறுவனத் தலைவர் திரு. G.நேரு (எ) குப்புசாமி MLA அவர்கள், தமிழக வெற்றிக் கழகத்துடன் இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள 30 சட்டமன்றத் தொகுதிகளில் "உருளையன்பேட்டை" மற்றும் "தட்டாஞ்சாவடி" ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகள், கூட்டணியில் சேர்ந்துள்ள நேயம் மக்கள் கழகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளன என்பதை வெற்றித் தலைவர் அவர்களின் ஒப்புதலோடு தெரிவித்துக்கொள்கிறோம்.

இப்படிக்கு
என்.ஆனந்த்,
பொதுச் செயலாளர்,
தலைமை நிலையச் செயலகம்
(Party Headquarters Secretariat),
தமிழக வெற்றிக் கழகம்
#tvk@vijayposter
2,4300014

Showing 17 of 17 posts

மதிப்பீடு

உள்நுழைவு தேவை

Frequently Asked Questions

தமிழக வெற்றிக் கழகம் 𝗧𝗩𝗞 டெலிகிராம் சேனல் எதைப் பற்றியது?+

தமிழக வெற்றிக் கழகம் 𝗧𝗩𝗞 (@vijayposter) என்பது tgdio இல் IPL வகையில் பட்டியலிடப்பட்ட டெலிகிராம் சேனல். தரவரிசை, மதிப்பீடு, விமர்சனங்கள் மற்றும் சமீபத்திய இடுகைகளைப் பார்த்து சந்தா செய்வதற்கு முன் முடிவு செய்யுங்கள். தற்போது tgdio இல் சுமார் 4,619 சந்தாதாரர்கள் உள்ளனர்.

நான் தமிழக வெற்றிக் கழகம் 𝗧𝗩𝗞 (@vijayposter) ஐ டெலிகிராமில் எப்படி சேர்வது?+

tgdio இல் சேனல் சுயவிவரத்தைத் திறந்து, Join / Open in Telegram மூலம் @vijayposter இல் இலவசமாக சந்தா செய்யுங்கள்.

தமிழக வெற்றிக் கழகம் 𝗧𝗩𝗞 நல்ல IPL சேனலா?+

tgdio இல் சேருவதற்கு முன் தமிழக வெற்றிக் கழகம் 𝗧𝗩𝗞 இன் மதிப்பீடு, விமர்சனங்கள், தரவரிசை மற்றும் இடுகைகளைப் பாருங்கள். தற்போது tgdio இல் சுமார் 4,619 சந்தாதாரர்கள் உள்ளனர். ஒத்த IPL சேனல்களுடன் ஒப்பிடுங்கள்.

தமிழக வெற்றிக் கழகம் 𝗧𝗩𝗞 புள்ளிவிவரங்களையும் இடுகைகளையும் எங்கே பார்ப்பது?+

tgdio இல் @vijayposter பக்கத்தைத் திறங்கள் — சந்தாதாரர் புள்ளிவிவரங்கள், தரவரிசை, மதிப்பீடு மற்றும் இடுகைகள். Stats இணைப்பில் வளர்ச்சி விளக்கப்படம் பாருங்கள்.