தேர்வர்கள் அனைவருக்கும் வணக்கம் 🙏
போட்டித் தேர்வில் வெற்றி பெறும் நபர் நிச்சயமாக அவர் கடந்து வந்த பாதை பல வருடங்களாகவும் அல்லது ஒரு சில வருடங்களாக இருக்கும் இதில் அவர் ஒரு பயிற்சி நிலையத்தில் மட்டும் பயின்றார் என்பதை பார்க்கும் பொழுது நிச்சயம் கிடையாது ஒரு தேர்வர் ஒன்றுக்கும் மேற்பட்ட பயிற்சி நிலையங்களில் PRELIMS,MAINS, TEST SERIES ,பயின்றிருப்பார் ...
இங்கு பெரும்பான்மையான பயிற்சி நிலையங்கள் மாதிரி நேர்காணலை (MOCK INTERVIEW)
இலவசமாகவே நடத்துகிறது,(💲அதுவும் இந்த வருடம் சில பயிற்சி நிலையங்கள் குறிப்பிட்ட அளவு பணத்தையும் கொடுத்து உள்ளனர் 💰)
PRELIMS CUM MAINS கட்டணம் வழியாக பயிற்றுவிக்கப்படுகிறது.💴💸💰
எனவே இலவச நேர்காணல் -காக பல்வேறு பயிற்சி நிலையங்களை பயத்தினை போக்க நம்பிக்கையை வளர்த்து கொள்ள மாணவர்கள் அணுகுவது என்பது இயல்பாகவே நடக்க கூடியது ...
அதேபோல் அவர்கள் தேர்ச்சி பெற்றவர்களை தங்களது பயிற்சி நிலையத்தை சார்ந்தவர்கள் என்று கூறுவதும் பயிற்சி நிலையங்களின் யுக்தி...
ஆனால் நிச்சயம் அந்த தேர்ச்சி பெற்ற மாணவர் அந்த பயிற்சி நிலையத்தில் என்ன படித்தார் என்பதை பயிற்சி நிலையங்கள் கண்டிப்பாக தெரிவித்து இருக்க வேண்டும்.....💠💠💠
அதே போல் வெற்றிபெற்ற தேர்வர்களும் கவனமாக பேட்டியளிக்க வேண்டும்...
இது TNPSC-க்கு மட்டும் அல்ல UPSC-க்கும் பொருந்தும் ...
எனவே தேர்வர்கள் பயிற்சி நிலையங்களில் சேரும் பொழுது மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும் பலரை அணுகி விசாரித்து பின் சேர்வது சால சிறந்தது ...
போட்டித் தேர்வுத் துறையில் வெற்றி என்பது ஒரு நிறுவனத்தை மட்டும் சார்ந்தது அல்ல, பல்வேறு காரணிகளைப் பொறுத்தது.
தனிநபரின் மனவலிமை, தயாரிப்பு உத்தி மற்றும் குறிப்பிட்ட தேர்வின் சிரம நிலை போன்ற காரணிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
(Success in the competitive exam industry is not just about an institution, but about various factors. Factors like the mental strength of the individual, preparation strategy, and the difficulty level of the particular exam play a major role.)
Hello to all candidates.
A person who succeeds in a competitive exam will definitely have a path that he has traveled for many years or even a few years. It is not certain that he studied at only one training center. A candidate will have studied PRELIMS, MAINS, TEST SERIES, at more than one training center...
Most of the training centers here conduct MOCK INTERVIEW.
It is conducted free of charge ,
PRELIMS CUM MAINS is taught through fee .
Therefore, it is natural for students to approach various training centers for free interviews to overcome their fear and build confidence...
Similarly, it is the strategy of the training centers to claim that those who have passed the exam are from their training center...
But surely the training centers should have disclosed what the successful student studied at that training center...
Similarly, successful candidates should also be interviewed carefully...
This applies not only to TNPSC but also to UPSC ...
Therefore, candidates should be very careful when joining training centers. It is best to approach several people, inquire and then join...
Success in the competitive exam industry is not just about an institution, but about various factors. Factors like the mental strength of the individual, preparation strategy, and the difficulty level of the particular exam play a major role.











