KARTHIK'S CURRENT AFFAIRS Telegram channel photo

KARTHIK'S CURRENT AFFAIRS

@karthikscaPublic Channel

கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்கு தக

1.9k

Last views

13k (13,023 subscribers)
உறுப்பினர்
—
Rating
10
Total Posts
Oct 17, 2026, 7:18 AM
புதுப்பிக்கப்பட்டது
Apr 25, 2026
Created
Stats

நீங்கள் தமிழில் உள்ளடக்கத்தைப் பார்க்கிறீர்கள். வேறு மொழிகளில் உள்ள உள்ளடக்கத்தைப் பார்க்க தளத்தின் மொழியை மாற்றவும்.

Channel Information

Channel Information
Channel NameKARTHIK'S CURRENT AFFAIRS
Username@karthiksca
Categoryபடிப்புகள் மற்றும் கற்றல்
Languageதமிழ்
Countryஇந்தியா
உறுப்பினர்13,023
Channel TypePublic Channel
Created25 ஏப்., 2026
Last Updated17 அக்., 2026 • 5 நாட்களுக்கு முன்
StatusActive

தரவரிசை

உலகளாவிய தரவரிசை
#110786+400
மொழி தரவரிசை
#288+3
வகை தரவரிசை
#797+1

சந்தாதாரர் வளர்ச்சி

மொத்தம்: 13.0K30 Days growth: +1991.6%
09/1809/2309/2810/0310/0810/1310/17
சந்தாதாரர் வளர்ச்சி - 30 Days
DateSubscribers
18:09:202612,824
19:09:202612,855
20:09:202612,855
21:09:202612,855
22:09:202612,855
23:09:202612,855
24:09:202612,855
25:09:202612,855
26:09:202612,855
27:09:202612,855
28:09:202612,855
29:09:202612,855
30:09:202612,855
01:10:202612,855
02:10:202612,855
03:10:202612,855
04:10:202612,855
05:10:202612,855
06:10:202612,855
07:10:202612,855
08:10:202612,855
09:10:202612,855
10:10:202612,855
11:10:202612,855
12:10:202612,855
13:10:202612,855
14:10:202612,855
15:10:202612,855
16:10:202612,855
17:10:202613,023
சந்தாதாரர் வளர்ச்சி - Weekly
DateSubscribers
Week of 20:04:202612,453
Week of 27:04:202612,453
Week of 04:05:202612,458
Week of 11:05:202612,458
Week of 18:05:202612,458
Week of 25:05:202612,458
Week of 01:06:202612,458
Week of 08:06:202612,458
Week of 15:06:202612,458
Week of 22:06:202612,458
Week of 29:06:202612,458
Week of 06:07:202612,730
Week of 13:07:202612,730
Week of 20:07:202612,730
Week of 27:07:202612,730
Week of 03:08:202612,730
Week of 10:08:202612,730
Week of 17:08:202612,799
Week of 24:08:202612,799
Week of 31:08:202612,801
Week of 07:09:202612,824
Week of 14:09:202612,855
Week of 21:09:202612,855
Week of 28:09:202612,855
Week of 05:10:202612,855
Week of 12:10:202613,023
சந்தாதாரர் வளர்ச்சி - Monthly
DateSubscribers
April 202612,453
May 202612,458
June 202612,458
July 202612,730
August 202612,799
September 202612,855
October 202613,023
சந்தாதாரர் வளர்ச்சி - Yearly
DateSubscribers
202613,023

சமீபத்திய இடுகைகள்

KARTHIK'S CURRENT AFFAIRS logo
KARTHIK'S CURRENT AFFAIRS

25 ஏப்., 2026, 08:00

💡💡💡

தேர்வர்கள் அனைவருக்கும் வணக்கம் 🙏

போட்டித் தேர்வில் வெற்றி பெறும் நபர் நிச்சயமாக அவர் கடந்து வந்த பாதை பல வருடங்களாகவும் அல்லது ஒரு சில வருடங்களாக இருக்கும் இதில் அவர் ஒரு பயிற்சி நிலையத்தில் மட்டும் பயின்றார் என்பதை பார்க்கும் பொழுது நிச்சயம் கிடையாது ஒரு தேர்வர் ஒன்றுக்கும் மேற்பட்ட பயிற்சி நிலையங்களில் PRELIMS,MAINS, TEST SERIES ,பயின்றிருப்பார் ...


இங்கு பெரும்பான்மையான பயிற்சி நிலையங்கள் மாதிரி நேர்காணலை (MOCK INTERVIEW)
இலவசமாகவே நடத்துகிறது,(💲அதுவும் இந்த வருடம் சில பயிற்சி நிலையங்கள் குறிப்பிட்ட அளவு பணத்தையும் கொடுத்து உள்ளனர் 💰)

PRELIMS CUM MAINS கட்டணம் வழியாக பயிற்றுவிக்கப்படுகிறது.💴💸💰

எனவே இலவச நேர்காணல் -காக பல்வேறு பயிற்சி நிலையங்களை பயத்தினை போக்க நம்பிக்கையை வளர்த்து கொள்ள மாணவர்கள் அணுகுவது என்பது இயல்பாகவே நடக்க கூடியது ...

அதேபோல் அவர்கள் தேர்ச்சி பெற்றவர்களை தங்களது பயிற்சி நிலையத்தை சார்ந்தவர்கள் என்று கூறுவதும் பயிற்சி நிலையங்களின் யுக்தி...


ஆனால் நிச்சயம் அந்த தேர்ச்சி பெற்ற மாணவர் அந்த பயிற்சி நிலையத்தில் என்ன படித்தார் என்பதை பயிற்சி நிலையங்கள் கண்டிப்பாக தெரிவித்து இருக்க வேண்டும்.....💠💠💠


அதே போல் வெற்றிபெற்ற தேர்வர்களும் கவனமாக பேட்டியளிக்க வேண்டும்...

இது TNPSC-க்கு மட்டும் அல்ல UPSC-க்கும் பொருந்தும் ...

எனவே தேர்வர்கள் பயிற்சி நிலையங்களில் சேரும் பொழுது மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும் பலரை அணுகி விசாரித்து பின் சேர்வது சால சிறந்தது ...

போட்டித் தேர்வுத் துறையில் வெற்றி என்பது ஒரு நிறுவனத்தை மட்டும் சார்ந்தது அல்ல, பல்வேறு காரணிகளைப் பொறுத்தது.
தனிநபரின் மனவலிமை, தயாரிப்பு உத்தி மற்றும் குறிப்பிட்ட தேர்வின் சிரம நிலை போன்ற காரணிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
(Success in the competitive exam industry is not just about an institution, but about various factors. Factors like the mental strength of the individual, preparation strategy, and the difficulty level of the particular exam play a major role.)





Hello to all candidates.

A person who succeeds in a competitive exam will definitely have a path that he has traveled for many years or even a few years. It is not certain that he studied at only one training center. A candidate will have studied PRELIMS, MAINS, TEST SERIES, at more than one training center...


Most of the training centers here conduct MOCK INTERVIEW.
It is conducted free of charge ,

PRELIMS CUM MAINS is taught through fee .

Therefore, it is natural for students to approach various training centers for free interviews to overcome their fear and build confidence...

Similarly, it is the strategy of the training centers to claim that those who have passed the exam are from their training center...


But surely the training centers should have disclosed what the successful student studied at that training center...


Similarly, successful candidates should also be interviewed carefully...

This applies not only to TNPSC but also to UPSC ...

Therefore, candidates should be very careful when joining training centers. It is best to approach several people, inquire and then join...

Success in the competitive exam industry is not just about an institution, but about various factors. Factors like the mental strength of the individual, preparation strategy, and the difficulty level of the particular exam play a major role.
1,9500024
KARTHIK'S CURRENT AFFAIRS logo
KARTHIK'S CURRENT AFFAIRS

25 ஏப்., 2026, 08:00

💬💬💬💬💬💬

TNPSC GROUP I 2025-26 Final RESULTS ON 6pm...✅💠
2,3700032

Showing 10 of 10 posts

மதிப்பீடு

உள்நுழைவு தேவை

Frequently Asked Questions

KARTHIK'S CURRENT AFFAIRS டெலிகிராம் சேனல் எதைப் பற்றியது?+

KARTHIK'S CURRENT AFFAIRS (@karthiksca) என்பது tgdio இல் படிப்புகள் மற்றும் கற்றல் வகையில் பட்டியலிடப்பட்ட டெலிகிராம் சேனல். தரவரிசை, மதிப்பீடு, விமர்சனங்கள் மற்றும் சமீபத்திய இடுகைகளைப் பார்த்து சந்தா செய்வதற்கு முன் முடிவு செய்யுங்கள். தற்போது tgdio இல் சுமார் 13,023 சந்தாதாரர்கள் உள்ளனர்.

நான் KARTHIK'S CURRENT AFFAIRS (@karthiksca) ஐ டெலிகிராமில் எப்படி சேர்வது?+

tgdio இல் சேனல் சுயவிவரத்தைத் திறந்து, Join / Open in Telegram மூலம் @karthiksca இல் இலவசமாக சந்தா செய்யுங்கள்.

KARTHIK'S CURRENT AFFAIRS நல்ல படிப்புகள் மற்றும் கற்றல் சேனலா?+

tgdio இல் சேருவதற்கு முன் KARTHIK'S CURRENT AFFAIRS இன் மதிப்பீடு, விமர்சனங்கள், தரவரிசை மற்றும் இடுகைகளைப் பாருங்கள். தற்போது tgdio இல் சுமார் 13,023 சந்தாதாரர்கள் உள்ளனர். ஒத்த படிப்புகள் மற்றும் கற்றல் சேனல்களுடன் ஒப்பிடுங்கள்.

KARTHIK'S CURRENT AFFAIRS புள்ளிவிவரங்களையும் இடுகைகளையும் எங்கே பார்ப்பது?+

tgdio இல் @karthiksca பக்கத்தைத் திறங்கள் — சந்தாதாரர் புள்ளிவிவரங்கள், தரவரிசை, மதிப்பீடு மற்றும் இடுகைகள். Stats இணைப்பில் வளர்ச்சி விளக்கப்படம் பாருங்கள்.