கவிதைகள் OLBN ™ Telegram channel photo

கவிதைகள் OLBN ™

@kavithaigalolbnPublic Channel

கவிதைகளின் தொகுப்பு - கவிச்சோலை - கவிப்பூக்கள் - KAVITHAIGAL - OLBN - கவிதை மழை - கவிதை பூங்கா 🔰🔰

2k

Last views

9.7k (9,690 subscribers)
உறுப்பினர்
—
Rating
42
Total Posts
Oct 13, 2026, 11:23 PM
புதுப்பிக்கப்பட்டது
Apr 2, 2026
Created
Stats

நீங்கள் தமிழில் உள்ளடக்கத்தைப் பார்க்கிறீர்கள். வேறு மொழிகளில் உள்ள உள்ளடக்கத்தைப் பார்க்க தளத்தின் மொழியை மாற்றவும்.

Channel Information

Channel Information
Channel Nameகவிதைகள் OLBN ™
Username@kavithaigalolbn
Categoryபினாய் உள்ளடக்கம் (Pinay)
Languageதமிழ்
Countryஇந்தியா
உறுப்பினர்9,690
Channel TypePublic Channel
Created2 ஏப்., 2026
Last Updated13 அக்., 2026 • 8 நாட்களுக்கு முன்
StatusActive

தரவரிசை

உலகளாவிய தரவரிசை
#340990-886
மொழி தரவரிசை
#845+2
வகை தரவரிசை
#3253-14

சந்தாதாரர் வளர்ச்சி

மொத்தம்: 9.7K30 Days growth: -1771.8%
09/1409/1909/2409/2910/0410/0910/13
சந்தாதாரர் வளர்ச்சி - 30 Days
DateSubscribers
14:09:20269,867
15:09:20269,867
16:09:20269,840
17:09:20269,840
18:09:20269,840
19:09:20269,840
20:09:20269,840
21:09:20269,840
22:09:20269,840
23:09:20269,840
24:09:20269,840
25:09:20269,840
26:09:20269,840
27:09:20269,840
28:09:20269,840
29:09:20269,840
30:09:20269,840
01:10:20269,840
02:10:20269,840
03:10:20269,840
04:10:20269,840
05:10:20269,840
06:10:20269,840
07:10:20269,840
08:10:20269,840
09:10:20269,840
10:10:20269,840
11:10:20269,840
12:10:20269,840
13:10:20269,690
சந்தாதாரர் வளர்ச்சி - Weekly
DateSubscribers
Week of 30:03:202610,314
Week of 06:04:202610,242
Week of 13:04:202610,172
Week of 20:04:202610,110
Week of 27:04:202610,110
Week of 04:05:202610,110
Week of 11:05:202610,036
Week of 18:05:202610,036
Week of 25:05:202610,036
Week of 01:06:20269,943
Week of 08:06:20269,943
Week of 15:06:20269,943
Week of 22:06:20269,996
Week of 29:06:20269,996
Week of 06:07:20269,996
Week of 13:07:202610,021
Week of 20:07:202610,021
Week of 27:07:20269,997
Week of 03:08:20269,968
Week of 10:08:20269,968
Week of 17:08:20269,917
Week of 24:08:20269,885
Week of 31:08:20269,885
Week of 07:09:20269,867
Week of 14:09:20269,840
Week of 21:09:20269,840
Week of 28:09:20269,840
Week of 05:10:20269,840
Week of 12:10:20269,690
சந்தாதாரர் வளர்ச்சி - Monthly
DateSubscribers
April 202610,110
May 202610,036
June 20269,996
July 20269,997
August 20269,885
September 20269,840
October 20269,690
சந்தாதாரர் வளர்ச்சி - Yearly
DateSubscribers
20269,690

சமீபத்திய இடுகைகள்

கவிதைகள் OLBN ™ logo
கவிதைகள் OLBN ™

01 அக்., 2026, 17:17

Photo1/2
எனக்கு உன்னை
அதிகம் பிடிக்கும்
ஆனால் தொந்தரவு செய்யமாட்டேன்..

உன்னைப் பார்த்தேயாகவேண்டுமென்று கட்டாயப்படுத்த மாட்டேன்..

உன் குரல் கேட்காவிட்டாலும்
என்னை அந்த நாள்
எந்த விதத்திலும் பாதிக்காது..

உனக்கு நான் இருக்கிறேன்
என்று சத்தியம் செய்துகொண்டே இருக்கமாட்டேன்..

முடிந்தவரை உன் நலம் விரும்பியாய் இருப்பேன்..

இருவருக்குமே உகந்த
ஓர் நாள் வருமாயின்
சந்தித்துக் கொள்வோம்..

அன்பை உணவாய்
உறவாய்
நேரமாய் பங்கிட்டுக் கொள்வோம்..

மற்றபடி உன்னை
எனக்கு அதிகம் பிடிக்கும் என்பதை
வேறெப்படியும் வெளிப்படுத்த முடியாது என்னால்!

💜💙💜

@KavithaigalOLBN
2,0300038
கவிதைகள் OLBN ™ logo
கவிதைகள் OLBN ™

10 செப்., 2026, 00:31

Photo
யாரும் அறியாத
ஒரு ரகசியமாய்..

என்
இதய அறையில்
நீ மட்டும் குடியிருக்க..

புதிய ஆண்டின்
முதல் மூச்சை
உன் பெயரோடு
தொடங்குகிறேன்..

இனிவரும்
நாட்களிலெல்லாம்..

உன் விரல்
கோர்த்து நடந்திடவும்..

மழை நாட்களில்
உன் குடைக்குள்
இருந்திடவும்..

சுடும் கோடைகளில்
உன் நிழலில்
இளைப்பாறிடவும்
வேண்டும்..

பிரியமானவளே..

உலகம் கொண்டாடுவது
வெறும் காலமாற்றத்தை
மட்டும் தான்..

நான் கொண்டாடுவது..

உன்னோடு
வாழ கிடைத்த
மற்றுமொரு
அழகிய ஆண்டை!!

🧡💛🧡
7,4100041
கவிதைகள் OLBN ™ logo
கவிதைகள் OLBN ™

28 ஜூன், 2026, 06:43

Photo1/2
எனது
எல்லாமுமாய்
நீயிருக்க..

உன்னிடம்
யாதுமறியா
பேதையாய்
இருப்பதே
பெருமிதம்
எனக்கு!

❤️❤️❤️

இனிய ஞாயிறு!

@KavithaigalOLBN
9,9700053
கவிதைகள் OLBN ™ logo
கவிதைகள் OLBN ™

27 ஜூன், 2026, 20:36

Photo1/2
எவ்வளவு
காயப்பட்டாலும்
காயப்படுத்தியவரிடமே
அன்பை
வெளிப்படுத்துவது..

பேரன்பின்
வெளிப்பாடு!

🩶🖤🩶

@KavithaigalOLBN
9,1400054
கவிதைகள் OLBN ™ logo
கவிதைகள் OLBN ™

27 ஜூன், 2026, 09:26

Photo1/2
எரித்துச் சாம்பலாக்கப்பட்ட
எனது ஆசைகள்
மிக மிக எளிமையானவைகள்

அதை நீங்கள்
வெறித்துப் பார்க்கும் அளவுக்கு
அதில் விசேஷங்கள் எதுவுமில்லை

வேடிக்கை பார்க்கும் அளவுக்கு
அதில் வித்தைகள் ஒன்றுமில்லை

இப்போதே நீங்கள்
புறப்பட்டுச் செல்லலாம்

அவரவர் வீட்டுக்கு ஆசுவாசமாக
அவசரமும் தேவையில்லை!

✅

@KavithaigalOLBN
8,5000032
கவிதைகள் OLBN ™ logo
கவிதைகள் OLBN ™

07 ஜூன், 2026, 06:00

Photo1/2
சிலர் வெற்றிடத்தை
சிலர் வந்து
நிரப்பிவிட முடியாது!

👍👍👍

காலை வணக்கம்!

@KavithaigalOLBN
8,0200058
கவிதைகள் OLBN ™ logo
கவிதைகள் OLBN ™

04 ஜூன், 2026, 08:04

Video
வாழ்க்கையில்
வெறுமை
சூழும்போதெல்லாம்..

பயணங்களில்
தொலையுங்கள்
பாதை கிடைக்கும்!

❤️❤️❤️

காலை வணக்கம்!

@KavithaigalOLBN
7,1600045
கவிதைகள் OLBN ™ logo
கவிதைகள் OLBN ™

03 ஜூன், 2026, 23:34

Photo1/2
உன் நினைவென்ன
செய்யும் என
இருமாப்பாய்
தானிருந்தேன்..

அழ வைத்து,
புலம்ப வைத்து
என்னை
எழுத வைத்து விடுமென்று
இன்று வரை
நினைக்கவில்லை!

❤️❤️❤️

இரவு வணக்கம்!

@KavithaigalOLBN
6,4300031
கவிதைகள் OLBN ™ logo
கவிதைகள் OLBN ™

25 மே, 2026, 21:48

Photo
இடைவெளிகளுக்கு
இடையேயும்
பூக்கள் மலரும்..

மண்ணிலும், மனதிலும்
ஈரம் இருந்தால்!

💙💜💚
6,6600057
கவிதைகள் OLBN ™ logo
கவிதைகள் OLBN ™

25 மே, 2026, 21:48

Photo
பிடித்தவனை வேறொருத்தியுடன்
சேர்த்து
அழகு பார்க்கும் அளவிற்கு
நான் நல்லவளும் இல்லை..
தியாகியும் இல்லை..

நீ எனக்கே என்ற சுயநலமாக
இருப்பதில்
தவறும் இல்லை -
என் அன்பு அப்படித்தான்..

பிடிவாதமாக இருந்தாலும்
பிடித்தவனிடம் மட்டுமே இருக்கும்,
அழகாய், உறுதியாய், உடையாது!!

❤️❤️❤️
5,6900056
கவிதைகள் OLBN ™ logo
கவிதைகள் OLBN ™

25 மே, 2026, 21:48

Photo
வான்மேகங்களும்
வாழ்த்து பாடியதே
வஞ்சி உனை நான் கண்டதற்கு
கடுங்கோடையிலும்
அடை மழை பொழிந்தே..

தேனில் ஊறிய பழமது
பாலில் வீழ்ந்தது
போல்
பாவை உன் மேனி
என் பார்வைகளை கொள்ளையிட்டதே..

வண்ணத்து பூச்சியின்
இறகுகள் வாடகைக்கு
கிடைக்குமா என்று
தேடி பார்க்கிறேன்
உன்னையே வட்டமிட்டு
சுற்றி வர..

மலையில் தோன்றும்
நதியென
என் நெஞ்சில் காதல் வெள்ளம் பாய்கிறதே..

கன்னி மனம் வழி தருமோ
காதல் நதி கடல் சேரவே!

😍😍😍
5,3200031
கவிதைகள் OLBN ™ logo
கவிதைகள் OLBN ™

25 மே, 2026, 21:48

இதனால் தான் உன்னைச்
சந்திக்க மறுக்கிறேன்..

ஒரு முத்தத்தோடு நிறுத்தி விடுவதாக இருந்தால் உள்ளே வா
இல்லாவிட்டால் கதவைச் சாத்தி விட்டு வெளியே போ என்கிறாய்
கண்மணி..

எத்தனை நாள் படபடப்போடு
கள்ளத்தனம் செய்வது?

இன்று நாளை என்று
நாட்களை நகர்த்துகிறாய்..

சரி..

முத்தத்தைத் தவிர எனக்கு எந்த அனுமதியும் வேண்டாம்
நீ கண்ணை மட்டும் மூடிக்கொள்
நான் உன்னைக் கனவு உலகைக்
காணச்செய்கிறேன் என்கிறேன்..

உச்சந்தலையில் முத்தமிடுகிறேன்
ஒரு பனிப்பாறை வெயில் பட்டு உருகிவிடுவதைப் போல்
மொத்தமாய் கரைந்து விடுகிறாய்..

இமைகளின் மேல் இமை அசைத்து
இது தான் பட்டர்ப்ளை கிஸ் என்கிறேன்..

லட்ச பட்டாம்பூச்சிகளின் படபடப்புடன்
என்னைச் சுற்றிக் கேட்டுக்கொண்டே இருக்கின்றாய்..

பிறைநுதலில் இதழ் பதித்து நெற்றி முத்தம் என்கிறேன்..

மொத்த குருதியும் உறைந்து போவதாய் உணர்கிறாய்..

கன்னக்குழியில் முத்தம் வைக்க
மின்னல் ஒளி பட்ட ஜன்னல் கதவாய் மெய் சிலிர்த்துப் போகிறாய்..

வாயோடு வாய் வைத்து
உதட்டைக் கவ்வி லாக் செய்து மேஜிக் என்கிறேன்..

சுவாசம் திணறும் போது
வாய்வழி வாய் வைத்து  உயிருடன்
ஜில் என்ற உணர்வை பாய்ச்சி
பிரெஞ்சு கிஸ் வேண்டும் என்கிறாய்..

மூக்கு நுனியால் என் மூக்கை உராய்ந்து
எஸ்க்கிமோ கிஸ் என்கிறேன்..

சிரிப்பை விழுங்கி அண்ணாந்து பார்க்கிறாய்..

கழுத்து மடிப்புக்களில்
அடுக்கடுக்காய் முத்தம் வைத்து
கழுத்து முத்தம் என்கிறேன்..

வற்றியிருக்கும் தோள்பட்டை
வளைவில் வற்றாமல் முத்தம் வைத்து
சோல்டர் கிஸ் வேண்டும் என்கிறாய்..

மெதுவாய் கீழிறங்கி
மென்மையாய்
மார்பில் இதழ் வைத்து
நிப்பிள் கிஸ் வேண்டும் என்கிறாய்..

மார்பின் ரோமங்களின் கீழ் படர்ந்திருக்கும்
வியர்வை துளிகளை
விரல்களால் சுண்டி விட்டு
சாகசம் செய்கிறாய்..

கைகளை உயர்த்தி பிடித்து
அக்குளுக்குள் முத்தம் வைத்து
மறுக்கும் உன்னைப் பார்த்து
உன் வியர்வை மனம் எனக்குப் பிடிக்குமடி என்கிறேன்..

தொப்புளில் முத்தமிட்டு
தீப்பிழம்பில் பனித்துளி போல்
மாயம் செய்கிறேன்..

பின்னியிருக்கும் உன் கைகள் விரித்து அங்கொரு முத்தமிடுகிறேன்..

எஞ்சியிருக்கும் நாணங்கள்
எல்லாம் சேர்த்து
கண்மூடிக் கொள்கிறாய்..

உன் கண்களில் கண்ணீரோடு
முத்தம் வைக்கிறேன்
மொத்த கர்வமும் நிலைகுலைந்து
நீயே கதி என்கிறாய்..

விரல்களில், நகங்களில், பாதங்களில்
முத்தம் வைக்கிறேன்..

வரம் கொடுத்த பெண் கடவுளாய்
சிலையாகிப் போகிறாய்..

இப்போது கண்களைத் திறக்கலாம் என்கிறேன்..

மறுபடியும் இரண்டு இதழ்கள்
நான்கு கண்கள் ஒன்றை ஒன்று
ஈர்த்துக் கொள்கின்றன..

இனி உனக்கு முத்தத்திற்கும் அனுமதியில்லை போ என்கிறாய்..

நான் எழுதிய நம் காதல் கனவு
கவிதையை நினைத்து
மனதில் சிரித்துக் கொள்கிறேன்!

💋💋💋
6,3700032
கவிதைகள் OLBN ™ logo
கவிதைகள் OLBN ™

25 மே, 2026, 21:48

Photo
என் ஆயுட்கால
தவத்தின்
மொத்த வரம் நீதான்
பால் நிலத்தில்
உன் மழை விழுந்தே
அனல் தணிந்தது..

நீ இரு என்பது
என் வேண்டுகோள்
என் பிராத்தனை
உன் முகம் தாங்கிய
என் மனதெங்கும்
சிலிர்க்கிறது..

நீ அணையா தீபம்
என் ஆயுளையே
திரியாக்கி நெய்வேன்
உனக்கு மாற்றென
யாருமே வேண்டாம்..

நீ
நீ மட்டுமே போதும்
இவ்வாழ்வு முழுமைக்கும்!

💜💞💙
5,8300035
கவிதைகள் OLBN ™ logo
கவிதைகள் OLBN ™

25 மே, 2026, 21:48

Photo
நில்லாது ஓடும்
மேகங்களே
என் நினைவினை
அவளிடம் சேருங்கள்

ஜில்லென‌வீசும்
பூங்காற்றே
அவள் வாசத்தை
என்னிடம் சேருங்கள்

பறந்து திரியும்
பறவைகளே
என் புலம்பலை
அவளிடம் பாடுங்கள்

கண்டங்கள் தாண்டி
வாழ்ந்தாலும்
என் கண்கள் தேடுவது
அவளைதான்

செல்லரித்து போகும்
கனவுகளை
நான் சொல்லி தீர்க்கிறேன்
கவிதையிலே

காகிதம் மட்டுமே
தீருதடி
கனவுகள் ஏனோ நீளுதடி!

💜💙
6,6800049
கவிதைகள் OLBN ™ logo
கவிதைகள் OLBN ™

14 மே, 2026, 20:35

Photo1/2
உடைந்த ஓர் இசைத்தட்டின்
ஞாபகம் நீ..

இசையில்லாமல்
சுழலும் அறையில்
அந்தக் கீறல்
திரும்பத் திரும்ப
எதிரொலிக்கிறது..

நகராத முள்ளின் வெம்மையோடு!

🩵🩷🩶

@KavithaigalOLBN
7,6200042
கவிதைகள் OLBN ™ logo
கவிதைகள் OLBN ™

12 மே, 2026, 16:24

Video
Lyric வீடியோ உருவாக்க என்னென்ன Android Apps மிக நன்றாக இருக்கும்? Mobile-ல் Bold தமிழ் Fonts எப்படி கிடைக்கும்?

உங்கள் suggestions கொடுங்கள் நண்பர்களே..

🧡💚💛

@KavithaigalOLBN
7,2200035
கவிதைகள் OLBN ™ logo
கவிதைகள் OLBN ™

10 மே, 2026, 21:55

Photo
Tamil Retro HITS 🔊🎶 Status Videos:

https://t.me/TamilRetro

Tamil Evergreen Hits - Retro Golden Hits - Blockbuster Songs - Kollywood Hits - Tamil Status Videos - Short Videos

பழைய தமிழ் பாடல்கள் 🔊🎶 ஸ்டேட்டஸ் வீடியோக்கள்: https://t.me/TamilRetro

பழைய பாடல்கள் - 70's - 80's - 90's ஹிட்ஸ் - மனதை தாலாட்டும் இனிய பாடல்கள் - காலத்தை வென்ற மெல்லிசை

https://t.me/TamilRetro

https://t.me/TL_Links
6,9400012
கவிதைகள் OLBN ™ logo
கவிதைகள் OLBN ™

30 ஏப்., 2026, 16:14

Photo1/2
இதழும் சுடும்
என்று உணர்ந்தேன்..

அவனிதழ் தீண்ட
கோடை காலத்தில்
அனல் காற்றாய்!

🥰🥰🥰

@KavithaigalOLBN
8,3700040
கவிதைகள் OLBN ™ logo
கவிதைகள் OLBN ™

29 ஏப்., 2026, 06:28

பேரன்புக்காரியும் நீதான்...
எந்த அன்பும்
இல்லாதது போல்
நடிக்கும்
பேரழுத்தக்காரியும்
நீதான்...

நினைத்தவுடன்
கவிதை சொல்லச் சொல்கிறாய்
என்ன செய்ய...
கண்ணாடி முன்
உன்னை நிறுத்தி
வாசித்துக்கொள்
என்றுதான்
சொல்லமுடியும்...
சம்மதமா...?

நீ சொல்லும்
சொற்களனைத்தும்
யதார்த்தமானது
என்பாய்

அத்தனையிலும்
அன்பை மட்டும்
பொறுக்கி எடுத்து
பத்திரப்படுத்தி வைப்பேன்
மீந்த சொற்கள் என்று
எதுவும் இருக்காது...

உன் நிழலில்
நானில்லாது போகலாம்
என் நிழலில்
நீயில்லாது போகலாம்
நம் நிழலில்
காதல் இருக்கும்...

முத்தம் தர
இதழ் குவிப்பாய்
நிலவின் கறைகள் போல
வரிகள் குவியும்...
இப்போது
கிரகணத்திற்குத்
தயாராகும் பூமி போல
எதிர் நிற்பேன்
நான்...

காதலின் நிலம் நீ...
உன்னில் தான்
நான் விதையாகியிருக்கிறேன்...
எப்போது
நீரூற்றுவாய்...?

பேசப் பேசப் பேச
இதழ் பார்க்கிறேன்
இசை கேட்கிறேன்
வேறென்ன வேண்டும்...
இசையால் வசமாகா
இதயமெது...?

உன் சிரிப்பு
அவ்வளவு அழகாக இருக்கும்...

ஒரே சந்தேகம்
32முத்துக்கள்
எக்கடலில் சேகரிக்கப்பட்டு
எப்படி
கோர்க்கப்பட்டது...

வந்துவிழும்
அலைச் சொற்களில்
என்னை நீ இழுக்கும்
லாவகம்
கடலால் அன்றி
எதனால் இயலும்...

என்னில்
மின்னிக் கொண்டிருக்கும்
பகலும் இரவும்
நீ...

உன் கைகள் கோர்த்து
நடந்தபடி
கதைகள் பேசி
நிலா ரசித்தபடி
காற்று வாங்கியபடி
நெடுந்தூரம் நடக்கவேண்டும்...
சொற்கள் தடுமாறும் சமயம்
உன் மடி கொடு
உறங்கவைத்துவிட்டு
உன்னைப் பார்த்தபடியிருக்கச் சோல்வேன்
என் கண்களை...

பெரு வெய்யில் காலம்...
குடை பிடித்தபடி
நடக்கிறாய்
உள் நுழைந்து நழுவும்
வியர்வை மழை
நானாக இருப்பேன்...
குடை மடிக்கும் வரை
பேசிக்கொண்டு வா
அதனுடன்...

முத்தம் செய்ய
இதழ் போதும்

பற்றிக்கொள்ள
காதல் வேண்டும்...

நீ
காதல் தீ...

பேச ஒன்றுமில்லை
என எழுந்து செல்வாய்
உன் உடல்
பேசிக்கொண்டே செல்லும்...

உனக்காக நான்
கடைசியாக ஒரு கவிதை
எழுதவே முடியாது...

நான் போனாலும்
நீ வாழ்வாய்
என்னில் வாழ்ந்த கவிதையாக...
எனக்காக வாழும்
கவிதையாக...

காற்றில் ஆடும் கொடி நான்...
அருகில் வா...
இடை சுற்றிக் கொள்கிறேன்...

சிறகடிக்காது விழிக்கும் இமை
தடங்கலின்றி உள்செல்வேன் நான்...
அப்படியே பார்!

வாகனத்தின் கண்ணாடி சரி செய்யும்
Wiper போல
உன் நெற்றியில்
வந்து விழும் கூந்தல் முடிகள்
உன்னழகை
இன்னும் பேரழகாக்கும்...

பிடித்தவளுக்காக
கவிதை எழுதும் போது
பிரியங்களாய் வார்த்தைகளும்
வரங்களாய் வரிகளும் வந்தமைகின்றது...

இதயத்தை தொலைத்துவிட்டு
தேடினேன்
கிடைக்கவில்லை...

இதயமே என்னை
தேட தொடங்கியது...
என் மேல் காதல் வந்து
நீ கடிதம் கொடுத்த பிறகு!

💙💜💙

@KavithaigalOLBN
8,3100040
கவிதைகள் OLBN ™ logo
கவிதைகள் OLBN ™

20 ஏப்., 2026, 22:37

Photo1/2
கண்மணி...

காதலுக்கும்
கவிதைக்கும்
என்ன வித்தியாசம்
என்று சந்தேகம்
கேட்டாய்..

உன்னுடன்
பேசினால் அது காதல்..

உன்னைப் பற்றி
பேசினால் அது கவிதை!

❤️❤️❤️

@KavithaigalOLBN
8,2300059
கவிதைகள் OLBN ™ logo
கவிதைகள் OLBN ™

17 ஏப்., 2026, 07:31

Photo1/2
உன்னை
காதலிப்பதென்பது
ஒரு வண்ணத்துப்பூச்சியை
வரவேற்க
தோட்டம் போட்டு
செடி நட்டு பூ வளர்த்து
காத்திருப்பது...

உன்னை
காதலிப்பதென்பது
கைகளை நீட்டும்போது
தூக்கி கொஞ்சி
கால்களை உதறும்போது
இதமாக இறக்கி விட்டுவிடுவது...

உன்னை
காதலிப்பதென்பது
உன் கனவிற்குள் நுழைவதற்கான கதவுகளை
தட்டிக்கொண்டிருக்காமல்
உன் மனதிற்குள்
இடம்பிடிக்கும் சாத்தியங்களை
கண்டறிவது...

உன்னை காதலிப்பதென்பது
உன்னை சதா காதலித்து
துன்புறுத்தாமலிருப்பது...

உன்னை காதலிப்பதென்பது
உன்னோடு சேர்த்து
உனக்கு பிடித்த
சகலத்தையும் விரும்புவது...

உன்னை
காதலிப்பதென்பது
நீ அருகில் இருக்கும்போதே
உன் புகைப்படத்திற்கு
முந்நூறு முத்தங்களிடுவது...

உன்னை
காதலிப்பதென்பது
கணக்குப்பாடத்தை
படித்துவிட்டு
கெமிஸ்ட்ரி தேர்வு எழுதப்போவது!

❤❤️❤️

@KavithaigalOLBN
8,4200041
கவிதைகள் OLBN ™ logo
கவிதைகள் OLBN ™

16 ஏப்., 2026, 17:41

Photo1/2
விழிகளில்
விழுந்தவைதான்
விழிகளை
மிளிரவைத்து
விதிமுறையின்றி..

விழிகளை கலங்கச்செய்கிறது!

😢😢😢

@KavithaigalOLBN
8,2000039
கவிதைகள் OLBN ™ logo
கவிதைகள் OLBN ™

16 ஏப்., 2026, 12:32

Photo1/2
என்னை
திராட்சையாக்கினேன்
உனக்கென
மதுவாக..

நீ நேரமற்று
இருப்பாயெனில்
ஒன்றும் அவசரமில்லை
மெதுவாகவே வா..

நான் மருந்தென
உனக்காய்
என்னை
உலரச் செய்வேன்!

💜💙💜

@KavithaigalOLBN
7,7500035
கவிதைகள் OLBN ™ logo
கவிதைகள் OLBN ™

15 ஏப்., 2026, 19:41

Photo1/2
கரம் பிடிப்பது
காதல் என்றால்..

கால் பிடிப்பது
காதலின் உச்சம்!

💖💖💖

@KavithaigalOLBN
6,3900045

Showing 30 of 42 posts

மதிப்பீடு

உள்நுழைவு தேவை

Frequently Asked Questions

கவிதைகள் OLBN ™ டெலிகிராம் சேனல் எதைப் பற்றியது?+

கவிதைகள் OLBN ™ (@kavithaigalolbn) என்பது tgdio இல் பினாய் உள்ளடக்கம் (Pinay) வகையில் பட்டியலிடப்பட்ட டெலிகிராம் சேனல். தரவரிசை, மதிப்பீடு, விமர்சனங்கள் மற்றும் சமீபத்திய இடுகைகளைப் பார்த்து சந்தா செய்வதற்கு முன் முடிவு செய்யுங்கள். தற்போது tgdio இல் சுமார் 9,690 சந்தாதாரர்கள் உள்ளனர்.

நான் கவிதைகள் OLBN ™ (@kavithaigalolbn) ஐ டெலிகிராமில் எப்படி சேர்வது?+

tgdio இல் சேனல் சுயவிவரத்தைத் திறந்து, Join / Open in Telegram மூலம் @kavithaigalolbn இல் இலவசமாக சந்தா செய்யுங்கள்.

கவிதைகள் OLBN ™ நல்ல பினாய் உள்ளடக்கம் (Pinay) சேனலா?+

tgdio இல் சேருவதற்கு முன் கவிதைகள் OLBN ™ இன் மதிப்பீடு, விமர்சனங்கள், தரவரிசை மற்றும் இடுகைகளைப் பாருங்கள். தற்போது tgdio இல் சுமார் 9,690 சந்தாதாரர்கள் உள்ளனர். ஒத்த பினாய் உள்ளடக்கம் (Pinay) சேனல்களுடன் ஒப்பிடுங்கள்.

கவிதைகள் OLBN ™ புள்ளிவிவரங்களையும் இடுகைகளையும் எங்கே பார்ப்பது?+

tgdio இல் @kavithaigalolbn பக்கத்தைத் திறங்கள் — சந்தாதாரர் புள்ளிவிவரங்கள், தரவரிசை, மதிப்பீடு மற்றும் இடுகைகள். Stats இணைப்பில் வளர்ச்சி விளக்கப்படம் பாருங்கள்.