
வருடத்தில் 4 நாட்கள் மட்டுமே திறந்திருக்கும் பெருமாள் கோவில்.🙏
இடம்: தர்மபுரி மாவட்டம், அரூர் அருகே உள்ள போடூர் ராயப்பன் மலையில் இக்கோவில் அமைந்துள்ளது.
சிறப்பு: வனவிலங்குகளின் நடமாட்டம் மிகுந்த இப்பகுதிக்கு, பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு வருடத்தில் நான்கு நாட்கள் மட்டுமே வனத்துறை சார்பில் அனுமதி வழங்கப்படுகிறது.








