தமிழ் செய்திகள் Telegram channel photo

தமிழ் செய்திகள்

@tamilseithigalPublic Channel

தமிழிலான, எழுத்து, ஆடியோ மற்றும் வீடியோ செய்திகளுக்கு, தமிழ் செய்திகள் 🗞 T.me/TamilSeithigal Share Your Circles | Get Regular Updates ↙️ Team of 🌐 @TamilValaigal 🅾 ßy 🤖 @WhatsUpNowBot

12

Last views

276 (276 subscribers)
உறுப்பினர்
—
Rating
21
Total Posts
Oct 17, 2026, 5:49 AM
புதுப்பிக்கப்பட்டது
Apr 24, 2026
Created
Stats

நீங்கள் தமிழில் உள்ளடக்கத்தைப் பார்க்கிறீர்கள். வேறு மொழிகளில் உள்ள உள்ளடக்கத்தைப் பார்க்க தளத்தின் மொழியை மாற்றவும்.

Channel Information

Channel Information
Channel Nameதமிழ் செய்திகள்
Username@tamilseithigal
Categoryவைரல் வீடியோக்கள்
Languageதமிழ்
Countryஇந்தியா
உறுப்பினர்276
Channel TypePublic Channel
Created24 ஏப்., 2026
Last Updated17 அக்., 2026 • 5 நாட்களுக்கு முன்
StatusActive

தரவரிசை

உலகளாவிய தரவரிசை
#343054-883
மொழி தரவரிசை
#856+2
வகை தரவரிசை
#23348-86

சந்தாதாரர் வளர்ச்சி

மொத்தம்: 27630 Days growth: -51.8%
09/1809/2309/2810/0310/0810/1310/17
சந்தாதாரர் வளர்ச்சி - 30 Days
DateSubscribers
18:09:2026281
19:09:2026280
20:09:2026280
21:09:2026280
22:09:2026280
23:09:2026280
24:09:2026280
25:09:2026280
26:09:2026280
27:09:2026280
28:09:2026280
29:09:2026280
30:09:2026280
01:10:2026280
02:10:2026280
03:10:2026280
04:10:2026280
05:10:2026280
06:10:2026280
07:10:2026280
08:10:2026280
09:10:2026280
10:10:2026280
11:10:2026280
12:10:2026280
13:10:2026280
14:10:2026280
15:10:2026280
16:10:2026280
17:10:2026276
சந்தாதாரர் வளர்ச்சி - Weekly
DateSubscribers
Week of 20:04:2026305
Week of 27:04:2026305
Week of 04:05:2026304
Week of 11:05:2026304
Week of 18:05:2026304
Week of 25:05:2026304
Week of 01:06:2026304
Week of 08:06:2026304
Week of 15:06:2026304
Week of 22:06:2026304
Week of 29:06:2026304
Week of 06:07:2026297
Week of 13:07:2026297
Week of 20:07:2026297
Week of 27:07:2026297
Week of 03:08:2026297
Week of 10:08:2026297
Week of 17:08:2026285
Week of 24:08:2026285
Week of 31:08:2026282
Week of 07:09:2026281
Week of 14:09:2026280
Week of 21:09:2026280
Week of 28:09:2026280
Week of 05:10:2026280
Week of 12:10:2026276
சந்தாதாரர் வளர்ச்சி - Monthly
DateSubscribers
April 2026305
May 2026304
June 2026304
July 2026297
August 2026285
September 2026280
October 2026276
சந்தாதாரர் வளர்ச்சி - Yearly
DateSubscribers
2026276

Top 10 posts

Most viewed posts from this channel

By views
  1. #1எச்சரிக்கை பதிவு620
  2. #2அமெரிக்கவின் பால்டிமோரில், இலங்கை நோக்கி சென்று கொண்டிருந்த "டாலி" என்603
  3. #3அனைவருக்கும் வணக்கம்..! 🙏419
  4. #4கைப்பேசியில் அழைப்பாளா் பெயா் அறிவிக்கும் சேவை அறிமுகம்:410
  5. #5இன்றைய சமீபத்திய செய்திகள்:250
  6. #6BBC News தமிழ் - முகப்பு248
  7. #7BBC News தமிழ் - முகப்பு203
  8. #8BBC News தமிழ் - முகப்பு153
  9. #9BBC News தமிழ் - முகப்பு131
  10. #10BBC News தமிழ் - முகப்பு123

சமீபத்திய இடுகைகள்

BBC News தமிழ் - முகப்பு
https://www.bbc.com/tamil/articles/cv2x9vd43zpo

மாலத்தீவுக்கும் இந்தியாவுக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் உரசலுக்கு மத்தியில், மாலத்தீவு அதிபர் இந்தியப் பிரதமர் மோதியிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று எதிர்கட்சி ஒன்று கோரிக்கை விடுத்துள்ளது
99000
இன்றைய சமீபத்திய செய்திகள்:
@TamilSeithigal

- இஸ்ரேல்-ஈரான் மோதல்: இஸ்ரேல், ஈரானின் மையப் பகுதியில் உள்ள மேல்நிலை ஏவுகணை தளங்களை தாக்கியது, இதனால் பதற்றம் அதிகரித்துள்ளது. இஸ்ரேலிய இராணுவம், தெஹ்ரானின் சில பகுதிகளில் வசிப்பவர்களை வெளியேறுமாறு எச்சரித்து, ஏவுகணை உற்பத்தி வசதிகளையும் பிற பாதுகாப்பு உள்கட்டமைப்புகளையும் குறிவைத்தது. இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு அமெரிக்கா ஆதரவளித்ததற்கு ஆதாரம் இருப்பதாக ஈரான் கூறுகிறது, மேலும் அமெரிக்காவுடனான அணு பேச்சுவார்த்தைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

- மினசோட்டா அரசியல் வன்முறை: மினசோட்டாவில் ஜனநாயக கட்சி அரசியல்வாதி மற்றும் அவரது கணவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 57 வயதான வான்ஸ் போல்டர் கைது செய்யப்பட்டார். இது அரசியல் நோக்கத்துடன் குறிவைத்து நடத்தப்பட்ட வன்முறையாக கருதப்படுகிறது. சந்தேக நபரின் வாகனத்தில் கவர்னர் டிம் வால்ஸ் உள்ளிட்ட பிற ஜனநாயக இலக்குகளின் பட்டியல் கிடைத்தது.

- மலேசியாவில் பிரெஞ்சு நபர் விசாரணை: மலேசியாவில், பிரெஞ்சு நபரான டாம் பெலிக்ஸ், அவர் தங்கியிருந்த இடத்தில் நூற்றுக்கணக்கான கிராம் கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து மரண தண்டனை விசாரணையை எதிர்கொள்கிறார். அவரது பெற்றோர், அவர் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடவில்லை என்று மறுத்து, பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனை சந்தித்தனர்.

- ஏர் இந்தியா விமான விபத்து: ஏர் இந்தியாவின் அகமதாபாத்-லண்டன் விமான விபத்தில் உயிரிழந்த 92 பேரின் உடல்கள் டி.என்.ஏ பரிசோதனை மூலம் அடையாளம் காணப்பட்டன, 47 உடல்கள் குடும்பங்களிடம் ஒப்படைக்கப்பட்டன. விபத்து குறித்து போயிங் குழு ஆய்வு செய்கிறது.

- பொழுதுபோக்கு: அஜய் தேவ்கனின் ரெய்டு 2 திரைப்படம், வாணி கபூர் மற்றும் ரிதேஷ் தேஷ்முக்குடன், ஜூன் 27 அன்று நெட்ஃபிளிக்ஸில் வெளியாகிறது. ஹருகாஸே மவுண்ட் என்ற மங்கா, வாராந்திர ஷோனென் ஜம்பில் அறிமுகமாகி, அதன் விளையாட்டு கதை மற்றும் கலைப்படைப்புக்கு பாராட்டு பெற்றுள்ளது.

- பிற செய்திகள்: திருவனந்தபுரத்தில், எரிபொருள் குறைவு மற்றும் கடல் கொந்தளிப்பு காரணமாக பிரிட்டிஷ் போர் விமானம் அவசரமாக தரையிறங்கியது. பீகாரில், குழந்தைகள் ஒரு பாலத்தின் போல்ட் மற்றும் நட்டுகளை அகற்றி பாலத்தை சேதப்படுத்திய வீடியோ வைரலானது, பாதுகாப்பு கவலைகளை எழுப்பியது.
250001
தமிழ் செய்திகள் logo
தமிழ் செய்திகள்

26 மார்., 2024, 16:12

Video
அமெரிக்கவின் பால்டிமோரில், இலங்கை நோக்கி சென்று கொண்டிருந்த "டாலி" என்ற கொள்கலன் கப்பல் ஒரு பாலத்தின் தூண் ஒன்றில் மோதிய விபத்தால் விழுந்தது. பலர் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
603000
தமிழ் செய்திகள் logo
தமிழ் செய்திகள்

16 மார்., 2024, 00:48

Photo1/2
எச்சரிக்கை பதிவு

நமது காதுகளால் 65 டெசிபெல் வரை ஒரு ஒலியை தாங்க முடிகிறது , ஆனால் நாம் பயன்படுத்தும் ஹெட் போனின் ஒலி குறைந்தது 100 டெசிபெல் ஆகும் .

அதாவது 100 டெசிபெல் தொடர்ச்சியாக 10 மணி நேரத்திற்கு மேல் நாம் ஹெட் போனில் ஒலியை கேட்டால் , நாம் காது கேளாத நிலையை அடைந்துவிடும் .

நாம் ஹெட்போன் பயன்படுத்துவதினால் நம் காதுகளில் உள்ள செல்களின் மீது மிகவும் தவறான தாக்கத்தை எதிர்கொள்கிறோம் .

ஹெட்போனை தொடர்ந்து நாம் உபயோகிப்பதால் நம் காதுகளில் உள்ள செல்கள் சிதைகின்றனர் , அதே போல வேகமாக பாக்டீரியாக்கழும் தோன்றுகின்றது .

ஹெட்போன் பயன்படுத்துவதினால் தலைவலி , தூக்கமின்மை , மற்றும் மன அழுத்தம் போன்றவற்றினாலும் நாம் பாதிப்படைகின்றோம் ,

நீங்கள் இது போன்ற பிரச்சனைகளை சந்திக்கிறீர்கள் என்றால்ஹெட் போன் பயன்பாட்டை தவிர்த்துக்கொள்ளுங்கள் .✍🏼🌹
620001
தமிழ் செய்திகள் logo
தமிழ் செய்திகள்

25 பிப்., 2024, 22:43

கைப்பேசியில் அழைப்பாளா் பெயா் அறிவிக்கும் சேவை அறிமுகம்:
டிராய் பரிந்துரை.

கைப்பேசி அழைப்புத் திரையிலேயே அழைப்பவரின் அடையாளத்தை அறிந்து கொள்ளும் ‘அழைப்பாளா் பெயா் அறிவிப்பு(சிஎன்ஏபி)’ வசதியை தொலைத்தொடா்பு நிறுவனங்கள் வழங்க தொலைத்தொடா்பு ஒழுங்காற்று ஆணையம்(டிராய்) பரிந்துரைத்துள்ளது.

பரிந்துரைகள் ஏற்கப்பட்டு முறையான அறிவிப்பு வெளியான பிறகு, இந்தியாவில் விற்கப்படும் அனைத்து கைப்பேசி சாதனங்களிலும் சிஎன்ஏபி வசதி இருப்பதை உறுதிப்படுத்த போதிய அறிவுறுத்தல்களை மத்திய அரசு வெளியிட வேண்டும் எனவும் டிராய் வலியுறுத்தியுள்ளது.

இந்தியாவில் மோசடி மற்றும் தேவையற்ற அழைப்புகளில் இருந்து மக்களைப் பாதுகாக்க, அழைப்பவரின் அடையாளத்தை வெளிப்படுத்தும் சிஎன்ஏபி திட்டத்தை செயல்படுத்த மத்திய தொலைத்தொடா்புத் துறை பரிசீலித்தது.

இந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்தால், முன்பின் அறியாத எண்ணிலிருந்து வரும் அழைப்பை மேற்கொள்ளும் நபா் அல்லது நிறுவனத்தின் பெயா் பயனரின் கைப்பேசி திரையில் தெரியும்.

இத்திட்டம் குறித்து பரிந்துரைகளை சமா்ப்பிக்குமாறு டிராய் அமைப்பிடம் மத்திய தொலைத்தொடா்புத் துறை கடந்த 2022-ஆம் ஆண்டு, மாா்ச் மாதம் கேட்டுக்கொண்டது.

அதன்படி, இந்த முன்மொழிவை நடைமுறைப்படுத்துவது பற்றி பொதுமக்கள், தொலைத்தொடா்பு நிறுவனங்கள், கைப்பேசி உற்பத்தியாளா்கள் ஆகிய பங்குதாரா்களிடம் டிராய் கருத்துகளைக் கோரியது.

பங்குதாரா்களின் கருத்துகள் தொடா்பாக கடந்த 2023-ஆம் ஆண்டு மாா்ச்சில் விவாதமும் நடைபெற்றது.

இந்நிலையில், பங்குதாரா்களின் கருத்துகள் மற்றும் சொந்த பகுப்பாய்வு அடிப்படையில் இந்திய தொலைத்தொடா்புத் துறையில் அழைப்பாளா் பெயா் அறிவிப்பு சேவையை அறிமுகப்படுத்துவது தொடா்பாக இறுதிப் பரிந்துரைகளை டிராய் வெள்ளிக்கிழமை வெளியிட்டது.

டிராய் குறிப்பிட்டுள்ள பரிந்துரைகளின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:

இந்திய தொலைத்தொடா்புத் துறையில் அழைப்பாளா் பெயா் அறிவிப்பு வசதியை கூடுதல் சேவையாக அனைத்து தொலைத்தொடா்பு நிறுவனங்களும் வாடிக்கையாளருக்கு வழங்க வேண்டும்.

ஒரு பயனரின் கைப்பேசிக்கு அழைப்பு மேற்கொளள்ளப்படும்போது, அழைப்பாளா் விண்ணப்பப் படிவத்தில் குறிப்பிட்டுள்ள பெயா் கைப்பேசியின் திரையில் காட்சிப்படுத்த வேண்டும்.

இந்திய தொலைத்தொடா்புத் துறையில் நடைமுறைப்படுத்தப்படும் சிஎன்ஏபி திட்டத்தின் தொழில்நுட்ப மாதிரி உருவாக்கப்பட்டுள்ளது.

பரிந்துரைகள் முழுமையாக ஏற்கப்பட்டு முறையான அறிவிப்பு வெளியான பிறகு, இந்தியாவில் விற்கப்படும் அனைத்து கைப்பேசி சாதனங்களிலும் சிஎன்ஏபி வசதி இருப்பதை உறுதிப்படுத்த போதிய அறிவுறுத்தல்களை மத்திய அரசு வெளியிட வேண்டும்.

மொத்தமாக பல வணிக இணைப்புகளைக் கொண்டுள்ள சந்தாதாரா் நிறுவனங்கள், விண்ணப்பப் படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பெயருக்குப் பதிலாக தங்களின் விருப்பப் பெயரை திரையில் காட்சிப்படுத்திக் கொள்ளலாம்.

எனினும், மத்திய நிறுவனங்கள் விவகாரத் துறை, ஜிஎஸ்டி ஆணையம் அல்லது அரசிடம் பதிவு செய்யப்பட்டுள்ள வா்த்தக முத்திரையில் அந்தப் பெயா் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.

பெயரின் உரிமையை நிரூபிக்க போதிய ஆவணங்களை சந்தாதாரா் நிறுவனம் சமா்ப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோசடி அழைப்புகளை முன்கூட்டியே கண்டறிந்து தடுக்க நுகா்வோருக்கு இந்த நடவடிக்கை உதவும் என்று எதிா்ப்பாா்க்கப்படுகிறது.

தற்போது, பயனா்கள் முன்பின் எண்ணிலிருந்து வரும் அழைப்பை மேற்கொள்ளும் நபா் அல்லது நிறுவனத்தின் பெயரை கண்டறிய ‘ட்ரூ காலா்’ எனும் தனியாா் செயலியின் சேவையைப் பலா் பயன்படுத்தி வருகின்றனா் என்பது குறிப்பிடத்தக்கது.
410000
தமிழ் செய்திகள் logo
தமிழ் செய்திகள்

02 பிப்., 2024, 16:42

BBC News தமிழ் - முகப்பு
நியூட்டன் தலையில் ஆப்பிள் விழவே இல்லையா? ஈர்ப்பு விசையை அவர் எப்படி கண்டுபிடித்தார்?

ஐசாக் நியூட்டன் தலையில் ஆப்பிள் விழுந்தபோது தான் அவர் ஈர்ப்பு விசையைக் கண்டுபிடித்தார் என்பதே கட்டுக்கதை. அப்படியென்றால், அவர் ஈர்ப்பு விசையைக் கண்டுபிடிக்கத் தூண்டியது எது? அதில் ஆப்பிளின் பங்கு என்ன?

BBC News தமிழ்

ஐசாக் நியூட்டன்: ஈர்ப்பு விசையை கண்டுபிடிக்க ஆப்பிள் உதவியது எப்படி? உண்மையில் என்ன நடந்தது?

ஐசாக் நியூட்டன் தலையில் ஆப்பிள் விழுந்தபோது தான் அவர் ஈர்ப்பு விசையைக் கண்டுபிடித்தார் என்பதே கட்டுக்கதை. அப்படியென்றால், அவர் ஈர்ப்பு விசையைக் கண்டுபிடிக்கத் தூண்டியது எது? அதில் ஆப்பிளின் பங்கு என்ன?

248000
தமிழ் செய்திகள் logo
தமிழ் செய்திகள்

02 பிப்., 2024, 16:42

BBC News தமிழ் - முகப்பு
அயோத்தி கோவில் திறப்பு விழாவை விமர்சித்த மணிசங்கர் அய்யர் மகள்; வேறு வீட்டுக்கு மாறச் சொன்ன குடியிருப்போர் சங்கம் – என்ன நடந்தது?

முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் தலைவருமான மணிசங்கர் ஐயரின் மகள் சுரண்யா அய்யர், அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் குறித்து சமூக வலைதளம் ஒன்றில் கருத்து தெரிவித்திருந்தது சர்ச்சையாகியிருக்கிறது.

203000
தமிழ் செய்திகள் logo
தமிழ் செய்திகள்

02 பிப்., 2024, 16:42

BBC News தமிழ் - முகப்பு
'தமிழக வெற்றி கழகம்' என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கினார் நடிகர் விஜய்

நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கியுள்ளார். அதற்கு தமிழக வெற்றிக் கழகம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் யாருக்கும் போட்டியில்லை என்றும், யாருக்கும் ஆதரவில்லை என்றும் அவர் அறிவித்துள்ளார்.

153000
தமிழ் செய்திகள் logo
தமிழ் செய்திகள்

02 பிப்., 2024, 16:42

BBC News தமிழ் - முகப்பு
நரேந்திர மோதி வெகுவாகப் பாராட்டும் பட்ஜெட் பற்றி பொருளாதார நிபுணர்கள் சொல்வது என்ன?

மூன்று கோடி பெண் லட்சாதிபதிகளை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நிதிப் பற்றாக்குறை கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் நரேந்திர மோதி பாராட்டியிருக்கிறார். பொருளாதார நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்.

112000
தமிழ் செய்திகள் logo
தமிழ் செய்திகள்

02 பிப்., 2024, 16:42

BBC News தமிழ் - முகப்பு
நாடாளுமன்றம்: அத்துமீறி நுழைந்த 6 பேரை எதிர்க்கட்சியுடன் தொடர்புபடுத்த சித்ரவதையா? என்ன நடந்தது?

இந்திய நாடாளுமன்றத்தின் பாதுகாப்பை மீறி உள்ளே நுழைந்த இருவர் குழப்பம் விளைவித்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட 6 இளைஞர்களை காவல்துறை எதிர்க்கட்சிகளுடன் தொடர்பு இருப்பதாக ஒப்புக்கொள்ளச் சொல்லி சித்ரவதை செய்வதாக பாட்டியாலா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். என்ன நடந்தது?

BBC News தமிழ்

நாடாளுமன்றம்: அத்துமீறி நுழைந்த 6 பேரை எதிர்க்கட்சியுடன் தொடர்புபடுத்த சித்ரவதையா? என்ன நடந்தது?

இந்திய நாடாளுமன்றத்தின் பாதுகாப்பை மீறி உள்ளே நுழைந்த இருவர் குழப்பம் விளைவித்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட 6 இளைஞர்களை காவல்துறை எதிர்க்கட்சிகளுடன் தொடர்பு இருப்பதாக ஒப்புக்கொள்ளச் சொல்லி சித்ரவதை செய்வதாக பாட்டியாலா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.…

88000
தமிழ் செய்திகள் logo
தமிழ் செய்திகள்

02 பிப்., 2024, 16:42

BBC News தமிழ் - முகப்பு
சிரியா மற்றும் இராக்கில் இரானிய இலக்குகளை தாக்க அமெரிக்கா அனுமதி: காரணம் என்ன?

சிரியா மற்றும் இராக்கில் உள்ள இரானிய இலக்குகள் மீது தொடர் தாக்குதல்கள் நடத்தும் திட்டங்களுக்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க அதிகாரிகள் கூறுவது என்ன?

57000
தமிழ் செய்திகள் logo
தமிழ் செய்திகள்

02 பிப்., 2024, 16:42

BBC News தமிழ் - முகப்பு
மதுரை: காதலித்த அக்கா கொலை; காதலர் தலையை வெட்டி மந்தையில் வைத்த தம்பி

குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தும் காதலைவிட மறுத்ததால் அவரது தம்பி பிரவீன்குமார் அக்காவையும் அவரது காதலரையும் கொடூரமாக வெட்டிக் கொலை செய்ததாகவும், மேலும் தடுக்க வந்த தாயின் கையைத் துண்டாக வெட்டியதாகவும் சொல்லப்படுகிறது.

56000
தமிழ் செய்திகள் logo
தமிழ் செய்திகள்

02 பிப்., 2024, 16:42

BBC News தமிழ் - முகப்பு
ஓய்வூதியம்: பழைய திட்டத்தை அமல்படுத்தும் கர்நாடகா - தமிழ்நாட்டில் முடியாதது ஏன்?

நாடு முழுவதும் அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்து வரும் நிலையில் அண்டை மாநிலமான கர்நாடகா இதை அமல்படுத்தியுள்ளது. அதேபோல் தமிழ்நாட்டில் செய்ய முடியுமா? அதிலுள்ள சிக்கல்கள் என்ன?

71000
தமிழ் செய்திகள் logo
தமிழ் செய்திகள்

02 பிப்., 2024, 16:42

BBC News தமிழ் - முகப்பு
அமெரிக்க செனட் விசாரணையில் பெற்றோர்களிடம் மன்னிப்பு கேட்ட மார்க் ஜூக்கர்பெர்க்

சமூக ஊடகங்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்கள் முன்பாக விசாரிக்கப்பட்ட ஐந்து தொழில்நுட்ப நிறுவன தலைவர்களில் ஒருவரான மெட்டா நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் பெற்றோர்களிடம் மன்னிப்பு கேட்டார். ஏன்?

117000
தமிழ் செய்திகள் logo
தமிழ் செய்திகள்

02 பிப்., 2024, 16:42

BBC News தமிழ் - முகப்பு
அண்ணாமலையை முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தியதுதான் அதிமுகவுடன் கூட்டணி முறிவுக்குக் காரணமா?

அதிமுக பாஜக கூட்டணி முறிவுக்கு பாஜக தலைவர் அண்ணாமலையை முதல்வர் வேட்பாளராக்க வேண்டும் என்று பாஜக கூறியது தான் காரணம் என அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார். இது அரசியல் வட்டாரங்களில் சலசலைப்பை ஏற்படுத்தியுள்ளது.

87000
தமிழ் செய்திகள் logo
தமிழ் செய்திகள்

02 பிப்., 2024, 16:42

BBC News தமிழ் - முகப்பு
மத்திய இடைக்கால பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் என்ன?

மத்திய இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. விரைவில் இந்தியப் பொதுத்தேர்தல் நடக்கவிருப்பதால், இந்த இடைக்கால் பட்ஜெட் மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் இங்கே வழங்கப்படுகின்றன.

BBC News தமிழ்

மத்திய இடைக்கால பட்ஜெட் 2024 – முக்கியத் தகவல்கள்

மத்திய இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. விரைவில் இந்தியப் பொதுத்தேர்தல் நடக்கவிருப்பதால், இந்த இடைக்கால் பட்ஜெட் மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் இங்கே வழங்கப்படுகின்றன.

58000

Showing 21 of 21 posts

மதிப்பீடு

உள்நுழைவு தேவை

Frequently Asked Questions

தமிழ் செய்திகள் டெலிகிராம் சேனல் எதைப் பற்றியது?+

தமிழ் செய்திகள் (@tamilseithigal) என்பது tgdio இல் வைரல் வீடியோக்கள் வகையில் பட்டியலிடப்பட்ட டெலிகிராம் சேனல். தரவரிசை, மதிப்பீடு, விமர்சனங்கள் மற்றும் சமீபத்திய இடுகைகளைப் பார்த்து சந்தா செய்வதற்கு முன் முடிவு செய்யுங்கள். தற்போது tgdio இல் சுமார் 276 சந்தாதாரர்கள் உள்ளனர்.

நான் தமிழ் செய்திகள் (@tamilseithigal) ஐ டெலிகிராமில் எப்படி சேர்வது?+

tgdio இல் சேனல் சுயவிவரத்தைத் திறந்து, Join / Open in Telegram மூலம் @tamilseithigal இல் இலவசமாக சந்தா செய்யுங்கள்.

தமிழ் செய்திகள் நல்ல வைரல் வீடியோக்கள் சேனலா?+

tgdio இல் சேருவதற்கு முன் தமிழ் செய்திகள் இன் மதிப்பீடு, விமர்சனங்கள், தரவரிசை மற்றும் இடுகைகளைப் பாருங்கள். தற்போது tgdio இல் சுமார் 276 சந்தாதாரர்கள் உள்ளனர். ஒத்த வைரல் வீடியோக்கள் சேனல்களுடன் ஒப்பிடுங்கள்.

தமிழ் செய்திகள் புள்ளிவிவரங்களையும் இடுகைகளையும் எங்கே பார்ப்பது?+

tgdio இல் @tamilseithigal பக்கத்தைத் திறங்கள் — சந்தாதாரர் புள்ளிவிவரங்கள், தரவரிசை, மதிப்பீடு மற்றும் இடுகைகள். Stats இணைப்பில் வளர்ச்சி விளக்கப்படம் பாருங்கள்.